Search

தேசிய வாரங்கள் கொண்டாடுதல் பற்றி அறிவோம் !!

Friday 31 August 2018

பொதுஅறிவு தகல்வல்கள் :

1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
பதில்: அன்னை தெரசா

2. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
பதில்: 1860

3. நதிகள் இல்லாத நாடு எது ?
பதில்: சவூதி அரேபியா

4. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
பதில்: வில்லோ மரம்

5. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
பதில்: பெங்களூர்.

6. இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் எங்கு உள்ளது ?
பதில்: டெல்லி

7. சத்ரபதி சிவாஜி விமான நிலையம் எங்கு உள்ளது ?
பதில்: மும்பை

8. கெம்பே கவுடா விமான நிலையம் எங்கு உள்ளது ?
பதில்:  பெங்களூரு

9. அண்ணா பன்னாட்டு விமான நிலையம் எங்கு உள்ளது ?
பதில்:  சென்னை

தேசிய வாரங்கள் கொண்டாடுதல் :

1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம்
2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன் 5 முதல் 9 வரை
3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை
4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம்
5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம்
6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம்
7. மேக் இன் இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18
8. சாலை பாதுகாப்பு வாரம் = ஜனவரி முதல் வாரம்
9. தூய்மை இந்தியா வாரம்(ஸ்வச் பாரத் வாரம்) = செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை
10. உலக நோய் தடுப்பு வாரம் = ஏப்ரல் 24-30
11. தேசிய ஃபில்லேரியா வாரம் = டிசம்பர்-14 தொடங்கி 20-ம்
12. உலக விண்வெளி வாரம் = அக்டோபர் 04 முதல் 10 வரை
13. இந்தியா நீர் வாரம் = அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One