குரூப்-2 தேர்வுக்காக தேர்தல் ஆணையம் பற்றிய சில குறிப்புகள்
1.இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தரமான
அமைப்பு

2.ஆணையத்தின் உறுப்பினர்கள் மொத்தம் மூன்று பேர்

3.சரத்து 324

4.இவர்களின் பதவிக்காலம் மொத்தம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

5.தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை
நியமிப்பவர் ஜனாதிபதி

6.முதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்? சுகுமார் சென்

7. 2017-இந்தியாவின்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி

8. இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ்  தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது

9. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்

Post a Comment

0 Comments