Search

குரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும்

Saturday 8 September 2018


நந்த மரபு - மகாபத்ம நந்தர்                       கடைசி மன்னர் : தனநந்தர்
    
சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர்                 கடைசி மன்னர்  :தேவபூதி

குஷாண மரபு :குஜூலா காட்பீச்சு         சிறந்த மன்னர் :கனிஷ்கர்

         
சாதவாகன மரபு :சிமுகர்

குப்த மரபு - ஸ்ரீகுப்தர்                             சிறந்த மன்னர் :முதலாம் சந்திரகுப்தர்

வர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர்    சிறந்த மன்னர் :ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு :முதலாம் புலிகேசி          சிறந்த மன்னர்: 2 புலிகேசி

இராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா                  சிறந்த மன்னர் :கோவிந்தர்
(சிறந்த மன்னர் கோவிந்தர்)

பரமாரர்கள் - உபேந்திரர்

பாலர் மரபு - கோபாலன்

அடிமை மரபு - குத்புதீன் ஐபக்                         சிறந்த மன்னர் :கியசுதீன் பால்பன்

கில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி                    சிறந்த மன்னர் :அலாவூதீன் கில்ஜி

துக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு - கிசிர்கான்

லோடி மரபு - பகலால் லோடி                          சிறந்த மன்னர் :சிக்கந்தர் லோடி

பாமினி அரசு - அலாவூதின் அசன்                    சிறந்த மன்னர் : மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர்   சிறந்தமன்னர்:கிருஷ்ணதேவராயர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One