Search

TNPSC குரூப்-2 தேர்வுக்காக தமிழில் மிக முக்கிய குறிப்புகள் : TNPSC | TRB | TAMIL STUDY MATERIAL

Monday 3 September 2018

குரூப்-2 தேர்வுக்காக தமிழில் மிக முக்கிய குறிப்புகள் :
# 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை

# அகத்து உறுப்பு யாது – அன்பு
# ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது – நாலடியார்
# ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்
# ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு
# இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
# இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது – 15 அடி
# இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்
# உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை – சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
# உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
# உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
# உரையாசிரியர் – இளம் பூரணார்
# உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் – பறவைகள் சரணாலயம்
# உலகம் வெப்பமடையக் காரணம் – வாகனப்புகை
# உவமைக் கவிஞர் – சுரதா
# எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் – 2
# ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் – அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
# கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
# கவிக்கோ – அப்துல் ரகுமான்
# கவிச்சக்கரவர்த்தி – கம்பன்
# கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை
# காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
# கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
# குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
# குறிஞ்சி மோமான் – கபிலர்
# குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்
# சடகோ எந்த நாட்டு சிறுமி – ஜப்பான்
# சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் – தோழி சிசு
# சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று – மஞ்சள் சிட்டு.
# சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.
# சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
# சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
# சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் – பாரதிதாசன்
# செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
# சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
# சோமசுந்தர பாரதியார் – நாவலர்
# தசாவதானி – செய்குத் தம்பியார்
# தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
# தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – 5
# தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் – க.சச்சிதானந்தன்
# தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் – 4 வகை
# தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் – 4 வகை
# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
# தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13
# தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
# தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்
# தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
# தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
# தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் – கி.பி.18
# திருக்குறளார் – வி.முனிசாமி
# தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா
# தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
# தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
# நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது – கோப்ராக்சின்
# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
# நாலடியாரை இயற்றியவர் யார் – சமண முனிவர் பலர்
# நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது – பூ நாறை
# பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
# பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று – இனியவை நாற்பது.
# பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
# பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது – 52 வகை
# பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் – பாட்டுக்கொரு புலவர்.
# புதுக்கவிதை தந்தை – பாரதியார்
# புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை – அன்பு இல்லாதவர்
# பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் – இனியவை நாற்பது.
# பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் – கி.பி.2
# பேயார் – காரைக்கால் அம்மையார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One