Search

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY FREE DOWNLOAD-இந்திய வரலாற்றில் மிக முக்கிய குறிப்புகள்

Tuesday 30 October 2018

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY-இந்திய வரலாற்றில் மிக முக்கிய குறிப்புகள்
மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்

🍄  இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ்
🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு

🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி
🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி

🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்
🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்

🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்
🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ
🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு

🌺 வேலூ‌ர் கலகத்தின் பது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்
🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு
🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்

🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்
🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி
🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி

🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்
🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌿 வங்கைப் பிரிவினை செய்தவர் - கர்சன்
🌿 வங்க இணைவு செய்தவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்
🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி

🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்
🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்

🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்
🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.
🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்
🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்
🦃 இந்தியாவின் கடைசி  கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு
🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
🦃 இந்தியாவின் கடைசி  வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One