Search

TNPSC | TRB |TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD

Thursday 8 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS- Political Science
============================
சிடஸ்விக் கருத்துப்படி அரசு என்பது அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும்
============================
கார்னர் என்பார், அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும்
============================
அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துகிறார்கள் என்று விளக்குகிறார்கள்.
============================
பேராசிரியர் லாஸ்கி அரசு பற்றி ஒரு நிலப்பிரப்பிற்கு உட்பட்ட சமுதாயமான அரசாங்கம்.என்றும்.குடிமக்கள் என்றும் இரு வேறாக வகுக்கப்பட்டுள்ளது.
============================
அவர்களின் உறவுமுறை அரசினுடைய
நிர்பந்திக்கும் அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
============================
அரசின் கூறுகள்: மக்கள் தொகை, நிலப்பகுதி, அரசாங்கம், இறைமை
என்று கூறினார்.
============================
ரூஸோ என்பவர் ஓர் இலட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடையதாய் இருத்தல் வேண்டும்
============================
ஆங்கிலத்தில் ‘Nation’ என்ற சொல் நேஷியோ ‘Natia’ என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்
============================
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்டாட்டில்
============================
தத்துவஞானி பிளேட்டோ ஓர் இலட்சிய அரசின் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கருதினார்.
============================
பேராசிரியர் அப்பாதுரை என்பவர் அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசாங்கம்
============================
C F ஸ்ட்ராங் என்பவர் சட்டத்தை இயற்றி, அமுலாக்க அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த
அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறுகிறார்
============================
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன்போடின் (1530-1597) என்பவர் நவீன இறைமை கோட்பாட்டின் தந்தையாவார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One