Search

TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்

Friday 9 November 2018

பன்னிரெண்டாம் வகுப்பு
=============================
அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்

=============================
1) நவீன அரசு என்பது – கிரேக்க நகர அரசு
=============================
2) மக்கள் நல அரசு குறித்த சிந்தனை _________ நாட்டில்  முதன்முதலில் வேரூன்றியது.
விடை = இங்கிலாந்து
=============================
3) ஸ்வீடன், டென்மார்க், நார்வே _________ நாடுகளாகும்
விடை = பொது நல அரசு அல்லது மக்கள் நல அரசு
=============================
4) இங்கிலாந்தில் தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் – பிரதமர் ஆட்லி
=============================
5) மிகப்பெரிய அளவிலான சமூக காப்பீட்டு திட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு – இங்கிலாந்து
=============================
6) நவீன நாடுகளில் முதன் முதலில், திட்டமிட்ட பொருளாதாரத்தை கொண்டிருந்த நாடு – ரஷ்யா
=============================
7) இரண்டாம் உலகப்போரின் போது நல்ல வருவாய் ஈட்டிய நாடு – ரஷ்யா
=============================
8) “குடிமக்களுக்கு பலதரப்பட்ட சமூக சேவை செய்கிற அரசு” – மக்கள் நல அரசு என்று கூறியவர் – T.W.கென்ட்
=============================
9) அதிக அளவில் சமூக சேவைகளும் பாதுகாப்பையும் அளிப்பதே மக்கள் நல அரசாகும் என்றவர் - T.W.கென்ட்
=============================
10) “பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை, சோம்பல்” ஆகியவை மக்களின் ஐந்து எதிரிகளுடன் போரிட்டு, அழிப்பது மக்கள் நல அரசின் நோக்கம்”  என்று கூறியவர் – பண்டித நேரு
=============================
11) குறைந்தபட்ச வாழ்க்கைத்தரமும், வாய்ப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிப்பது மக்கள் நல அரசாகும் என்று கூறியவர் – ஜி.டி.எச்.கோல்
=============================
12) வேலைவாய்ப்பு, வருவாய், கல்வி, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் வசிக்க வீடு என்பதை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்ட அமைப்பு மக்கள் நல அரசாகும்  என்று கூறியவர் – அமார்த்தியா குமார் சென்
=============================
13) மக்கள் நல அரசின் பல்வேறு செயல்பாடுகளின் மூன்று இனங்கள்?
1) ஒழுங்குமுறைபடுத்தும் பணிகள்
2) பாதுகாப்பு பணிகள்
3) நலப் பணிகள்
=============================
14) ஏழை நாடுகளுக்கு எட்டாக் கனியாக அமைந்துள்ள அரசமைப்பு – மக்கள் நல அரசு
=============================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One