Search

TNPSC - பொது அறிவு - மாதிரி வினாத்தாள் - 2

Wednesday 19 December 2018


நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு - 2
1.    மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ?
அ) சோனியா காந்தி              ஆ) கமல்நாத்
இ) ராகுல் காந்தி                      ஈ) மல்லிகார்ஜுனே கார்கே
2.   மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சி தலைவர் ?
அ) குலாம் நபி ஆசாத்                ஆ) அம்பிகா சோனி
இ) மேனகா காந்தி               ஈ) ப.சிதம்பரம்
3.   மத்திய அரசின் எந்தத்துறை நிர்வாக திறுனக்காக ISO 9001 சான்றிதழ் சமீபத்தில் பெற்றுள்ளது ?
அ) Department of finance            ஆ) Department of Personal and Training
இ) Department of Forest             ஈ) Department of Home
4.   கடந்த ஜூன் 8 , 2014 அன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாகிஸ்தான் விமானநிலையம் ?
அ) இஸ்லாமாபாத்               ஆ) கராச்சி
இ) ராவல்பின்டி                  ஈ) லாகூர்
5.   ஐ.நா பொதுச்சபை கீழ்கண்ட எந்த தலைவர் பெயரில் ஒரு புதிய பரிசினை உண்டாக்கியுள்ளது ?
அ) மகாத்மா காந்தி              ஆ) மார்ட்டின் லூதர் கிங்
இ) நெல்சன் மண்டேலா               ஈ) கரிபால்டி
6.   சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு ?
அ) எகிப்து                      ஆ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
இ) மொராக்கோ                  ஈ) சோமாலியா
7.   2014 IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றது ?
அ) 1                            ஆ) 2
இ) 3                            ஈ) 4
8.   பிரஞ்ச் ஓப்பன் – 2014 போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்றவர் ?
அ) செரினா வில்லியம்ஸ்        ஆ) வீனஸ் வில்லியம்ஸ்
இ) சய்மோனா ஹால்ப்                ஈ) மரியா சரபோவா
9.    எகிப்தில் நடைபெற்ற உலககோப்பை பில்லியட்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற இந்தியர் ?
அ) பங்கஜ் அத்வானி            ஆ) சாய்னா நெஹ்வால்
இ) சாய்ராம்                          ஈ) வீரேந்தர் பட்டாச்சார்யா
10. ஆஸ்திரேலியா ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா நெஹ்வாலுடன் இறுதி ஆட்டத்தில் மோதிய கரோலினா மாரின் எந்த நாட்டைச்சார்ந்தவர் ?
அ) இத்தாலி                     ஆ) ஸ்பெய்ன்
இ) போர்ச்சுகல்                  ஈ) அர்ஜென்டினா

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One