Search

சிறப்பு தினங்கள்

Sunday 20 January 2019


  1. குடியரசு தினம் - ஜனவரி 26
  2. உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
  3. தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
  4. உலக மகளிர் தினம் - மார்ச் 8
  5. நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
  6. உலக பூமி நாள் - மார்ச் 20
  7. உலக வன நாள் - மார்ச் 21
  8. உலக நீர் நாள் - மார்ச் 22
  9. தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
  10. உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
  11. பூமி தினம் - ஏப்ரல் 22
  12. உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
  13. தொழிலாளர் தினம் - மே 1
  14. உலக செஞ்சிலுவை தினம் - மே 8
  15. சர்வ தேச குடும்பதினம் - மே 15
  16. உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
  17. தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
  18. (ராஜிவ் காந்தி நினைவு நாள்)
  19. காமன்வெல்த் தினம் - மே 24
  20. உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
  21. உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
  22. கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
  23. ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
  24. நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
  25. சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
  26. தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
  27. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
  28. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
  29. சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
  30. உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
  31. உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
  32. விமானப்படை தினம் - அக்டோபர் 8
  33. உலக தர தினம் - அக்டோபர் 14
  34. உலக உணவு தினம் - அக்டோபர் 16
  35. ஐ.நா.தினம் - அக்டோபர் 24
  36. குழந்தைகள் தினம்  - நவம்பர் 14
  37. உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
  38. உடல் ஊனமுற்றோர் தினம்-  டிசம்பர் 3
  39. இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
  40. கொடிநாள் - டிசம்பர் 7
  41. சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
  42. மனித உரிமை தினம் - டிசம்பர் 10
  43. விவசாயிகள் தினம் - டிசம்பர் 23

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One