Search

பொது அறிவு வினா-விடை - வரலாறு

Sunday 20 January 2019


1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை
3. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை
4. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை
5. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா
6. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி
7. புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
8. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
அ. அல்பருனி
மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா
9. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
அ. பரமேஸ்வரவர்மன்
விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை
10. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?
அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்
11. களப்பிரர்களின் காலம் எது?
அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை
12. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?
அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்
13. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?
அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்
14. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?
அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12
15. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?
அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்
16. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு
அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398
17. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்
அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்
18. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை
அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி
19. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்
அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One