ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஜூன் மாதம் நெட் தேர்வு!!

Join Our TNPSCTRB Telegram Group - Click Hereஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உடையவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


 இது பற்றிய விபரம் பின்வருமாறு:


நிறுவனம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)


பணி : மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி


காலிபணியிடங்கள் :
மனிதவள மேம்பாட்டு அதிகாரி – 20


மக்கள் தொடர்பு துறை அதிகாரி – 03


தேர்வு : யூஜிசி நெட்


தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2019


விண்ணப்பம் துவங்கும் நாள்: 18 மார்ச் 2019


விண்ணப்பம் முடியும் நாள்: 09 ஏப்ரல் 2019


கல்வி தகுதி:
மனிதவள மேம்பாட்டு அதிகாரி – 60 சதவீத மதிப்பெண்களுடன் குறிப்பிட்ட பிரிவில் எம்பிஏ பட்டப்படிப்பு (அல்லது) துறைசார்ந்த பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு (அல்லது) ஐஐஎம் 2 வருட பட்டயப்படிப்பு


மக்கள் தொடர்புதுறை அதிகாரி – 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை ஊடகவியல் பட்டபடிப்பு (அல்லது) 2 வருட பட்டயப்படிப்பு


வயது வரம்பு;
மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு
பொது பிரிவினருக்கு - 30 வயது
ஓபிசி பிரிவினருக்கு – 33 வயது


எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 35 வயது


மக்கள் தொடர்புதுறை அதிகாரி


பொது பிரிவினருக்கு - 30 வயது


மாற்றுத்திறனாளிகளுக்கு – 40 வயது
முன்னாள் ராணுவத்தினருக்கு: 35 வயது


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:


https://www.ongcindia.com/wps/wcm/connect/03d1c22f-044a-4ad9-a086-3bef61bf7a0b/netjune2019_1.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03d1c22f-044a-4ad9-a086-3bef61bf7a0b-mC1jHN0