Search

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு.

Tuesday 21 January 2020

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்", மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி அறிவிப்பு.

ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீர் முடிவு

வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே துறை வெளியிட்ட அறிக்கையில்,  இருந்தது முந்தைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் பழனிசாமி.
 

Most Reading

Tags

Sidebar One