Search

Tnpsc-tet study materials - ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல் -குடிமையியல் -தேசிய சின்னங்கள்

Tuesday 9 October 2018

ஆறாம் வகுப்பு- சமூகஅறிவியல் - குடிமையியல்- தேசிய சின்னங்கள்
# புலி தேசிய விலங்காக  ஏற்றுக்கொள்ளப்பட்டது-1973
# தாமரை நமது தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- 1950
# ஆலமரம் வந்த தேசிய மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- 1950
# மயில் நமது தேசியப் பறவையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -1963
# கங்கை ஆறு நமது தேசிய ஆறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு- 2008
# மாம்பழம் நமது தேசிய பழமாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -1950
# தமிழ்நாட்டின் மாநில விலங்கு -வரையாடு
# தமிழ்நாட்டின் மாநிலப் பறவை -மரகத புறா
# தமிழ்நாட்டின் மாநில மலர் -செங்காந்தள் மலர்
# தமிழ்நாட்டின் மாநில மரம் -பனை மரம்
# நமது நாட்டின் தேசியக்கொடி- மூவர்ணக் கொடி
# நமது தேசியக் கொடியின் நீள அகல விகிதம்-3:2
# தமிழ்நாட்டில் மயில்களுக்கான  சரணாலயம் எங்குள்ளது- புதுக்கோட்டை
    மாவட்டம் விராலிமலை
# கங்கை ஆற்றின் நீளம் -2525 கிலோமீட்டர்
# பிரம்மபுத்திரா நதியின் நீளம்- 3848 கிலோமீட்டர்
# நமது தேசிய நீர்வாழ் சின்னமாக டால்ஃபின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு       -2010
# நான்முக சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு -ஜனவரி 26 1950
# தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி- வங்காள மொழி
# ஜன கண மன தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆண்டு -ஜனவரி 24 ,1950
# தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்ட ஆண்டு -1911 டிசம்பர் 27
# தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டிய கால அளவு -52 வினாடிகள்
# வந்தே மாதரம் பாடலை எழுதியவர்- பக்கிம் சந்திர சாட்டர்ஜி
# லாக்டோபேசில்லஸ் நுண்ணுயிரி நமது தேசிய நுண்ணுயிரியாக  ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- 2012
# பாசறைக்கு திரும்புதல் என்ற விழா  நடைபெறும் நாள்- ஜனவரி 29
# காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா .சபை ஏற்றுக் கொண்ட ஆண்டு- 2007
Read More »
 

Most Reading

Tags

Sidebar One