Search

ICMR – NJIL & OMD நிறுவனத்தில் ரூ.19,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

Wednesday 5 July 2023

 

ICMR – NJIL & OMD நிறுவனத்தில் ரூ.19,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

ICMR – NJIL & OMD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Technical assistants, Technician T-1, Laboratory Attendant பணிகளுக்கான 68 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – NJIL & OMD தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Technical assistant, Technician T-1, Laboratory Attendant பணிகளுக்கென மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR – NJIL & OMD கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் பெறுவார்கள்.

ICMR – NJIL & OMD தேர்வு செய்யப்படும் முறை:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (28.07.2023 ) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

KVB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு !

 

KVB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு !

Karur Vysya Bank ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Business Development Executive & Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Karur Vysya Bank காலிப்பணியிடங்கள்:

KVB தற்போது வேலை வாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Business Development Executive & Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karur Vysya Bank வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Karur Vysya Bank கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் Any Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Karur Vysya Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Karur Vysya Bank தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Karur Vysya Bank விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் www.kvb.co.in ஆன்லைனில் மூலம் இறுதி நாளுக்குள் (31.07.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

தமிழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – ஜூலை 21ல் ஏற்பாடு!

 

தமிழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – ஜூலை 21ல் ஏற்பாடு!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 21 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களின் வசதிக்காக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஜூலை 21 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் சிதம்பரம் நகர், பெருமாள்புரம் பகுதியில் நடைபெற இருக்கிறது.


இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்த முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறது. மேலும் தனியார் துறை முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/62307050011 என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news





 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »

Wipro நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Wipro நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Application Architect பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Application Architect பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wipro வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Wipro கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கலாம்.

Wipro ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wipro தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Test /Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Wipro விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


Read More »

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்... B.Ed படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க..!

 

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (05-07-2023) முடிவடைகிறது. ஆள்சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க (Any Degree with B.Ed. Degree ) வேண்டும்.

வயது வரம்பு:  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 1.7. 2023 அன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் www.trb.tn.gov.in  என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட அன்றோ அல்லது அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் தங்களுடைய டிஜிட்டல் வடிவிலான கையெழுத்தை தவறாமல் பதிவேற்றம்  செய்திடல் வேண்டும்.

மாத சம்பளம்: 36,900- 1,16,600 வரை

முக்கியமான நாட்கள்:

ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 05.06.2023

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 06-06-2023 முதல் 05.07.2023 வரை

தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2023

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூபாய் 600/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம்செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Read More »
 

Most Reading

Tags

Sidebar One