TNPSC// TET STUDY MATERIALS TAMIL AND GK 200 COLLECTIONS
1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
2. தமிழர் அருமருந்து :ஏலாதி
3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
7. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
9. கதிகை பொருள் :ஆபரணம்
10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
12. மடக் கொடி :கண்ணகி
13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
16. சங்க கால மொத்த வரிகள் :26350
17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
19. கபிலர் நண்பர் :பரணர்
20. அகநானூறு பிரிவு :3
21. ஏறு தழுவல் :முல்லை
22. கலித்தொகை பாடல் :150
23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
25. மணிமேகலை காதை :30
26. நாயன்மார் எத்தனை பேர் :63
27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3
30.தொகை அடியார் :9
31. திராவிட திசு :ஞானசம்பந்தர்
32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
33. சைவ வேதம் :திரு வாசகம்
34. திருமந்திர பாடல் :3000
35. நாளிகேரம : தென்னை
36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
38. சிற்றிலக்கியம் வகை :96
39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
40. சைவ திருமுறை எத்தனை :12
41. பாரதி இயற்பெயர் :சுப்பையா
42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
43. பிள்ளைதமிழ் பருவம் :10
44. சித்தர் எத்தனை பேர் :18
45. நாடக தந்தை :பம்மல்
46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
49. மூன்றாம் சங்கம் :மதுரை
50. நான்காம் சங்கம் :மதுரை .
51. மண்சப்தாரி முறை :அக்பர்
52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு
53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்
54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்
55. தைமுர் படையெடுப்பு :1398
56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்
57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி
58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6
59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு
60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு
61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி
62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9
63. பாகிஸ்தான் கோரிக்கை :1940
64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923
65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12
66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்
67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்
68. பெண் வன்கொடுமை சட்டம் :1921
69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்
70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6
71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்
72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்
73. நடனம் ஆடுபவர் :விரலியர்
74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி
75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3
76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு
77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி
78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215
79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்
80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்
81. உலக பெண்கள் ஆண்டு :1978
82. விதவை மறுமண சட்டம் :1856
8. JRY திட்டம் :1989
84. NREP வருடம் :1980
85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8
86. தொட்டில் குழந்தை திட்டம் :1992
87. சம ஊதிய சட்டம் :1976
88. வியன்னா பிரகடனம் :1993
89. பேருகால சட்டம் :1961
90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10
91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra
92. கிராம பொருளாதரம் :நேரு
93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்
94. ஒரு திட்டமான சராசரி காலம் :30
95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை
96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001
97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்
98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்
99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்
100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500
.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896
102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
104. உரைநடையில் அடுக்குமொழியையும், உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை
106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்
107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14
108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்
109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்
110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி
112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்
113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)
114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்
115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961
116. திருமுருகாற்றுப்படை எழுதியவர் ?
- நக்கீரர்
117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்
118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்
119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்
120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்
121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்
122. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்
123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்
124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்
125. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்
126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்
127. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்
128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்
129. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்
130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்
131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்
132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்
133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்
ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்
135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்
137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்
138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்
139. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்
கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்
141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்
142. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்
143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
145. நீலகேசி எழுதியவ
- தோலாமொழித் தேவர்
146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் எழுதியவர் ?
147. - அமிதசாகரர்
148. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்
149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்
150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்
151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார
்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம
்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர
்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர
்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர
்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை
161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்
168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல
்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971
171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது
172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
்174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார
்175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன
்177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன
்179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த
189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
Read More »