வாரங்களில் சில முக்கிய குறிப்புக்கள்
1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம்
2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன் 5 முதல் 9 வரை
3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை
4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம்
5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம்
6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம்
7. மேக் இன் இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18
8. சாலை பாதுகாப்பு வாரம் = ஜனவரி முதல் வாரம்
9. தூய்மை இந்தியா வாரம்(ஸ்வச் பாரத் வாரம்) = செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை
10. உலக நோய் தடுப்பு வாரம் = ஏப்ரல் 24-30
11. தேசிய ஃபில்லேரியா வாரம் = டிசம்பர்-14 தொடங்கி 20-ம்
12. உலக விண்வெளி வாரம் = அக்டோபர் 04 முதல் 10 வரை
13. இந்தியா நீர் வாரம் = அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை