Search

Tnpsc-tet பொதுத்தமிழ் -ஏழாம் வகுப்பு -முக்கிய சில குறிப்புகள்

Tuesday 16 October 2018

பொதுத்தமிழ் -ஏழாம் வகுப்பு- முதல பருவம்- முக்கிய குறிப்புக்கள் 
#தமிழ்த்தென்றல் என அழைக்க பெற்றவர் -திரு.வி.க 
# திரு.வி.க பிறந்த ஊர் -துள்ளம் 
# துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது -தண்டலம் 
# திரு.வி.க வின் பெற்றோர் -விருதாச்சலனார்-சின்னம்மையார் 
# திரு.வி.க தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி -ராயப்பேட்டை வெஸ்லிO பள்ளி 
#திரு.வி.க வின் படைப்புகள் -பெண்ணின் பெருமை ,தமிழ்த்தென்றல்,உரிமைவேட்கை ,முருகன் அல்லது அழகு ,மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,பொதுமைவேட்டல்  
# திரு.வி.க பிறந்த ஆண்டு- 26.08.1883
# திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர்- கால்டுவெல்
# கால்டுவெல் பிறந்த ஊர்- அயர்லாந்து
# முதுமொழிக்காஞ்சி இயற்றியவர்- மதுரைக் கூடலூர் கிழார்
# அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் முதுமொழிக் காஞ்சி
# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை- 10
# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -100
# இரட்டுற மொழிதல் பாடலின் ஆசிரியர்- காளமேகப்புலவர்
# காளமேகப் புலவரின் இயற்பெயர் -வரதன்
# திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை- 107
# கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம்- இடையன்குடி( திருநெல்வேலி)
# கால்டுவெல் பிறந்த ஆண்டு- 1815
# கால்டுவெல் மறைந்த ஆண்டு- 1891
                                                                                                    தொடரும் 
Read More »
 

Most Reading

Tags

Sidebar One