Search

குரூப்-2 தேர்வுக்காக வேதியியலில் முக்கிய குறிப்புகள்

Tuesday 4 September 2018

குரூப்-2 தேர்வுக்காக வேதியியலில் முக்கிய குறிப்புகள்

* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்

* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - பாதரசம்

* அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்

* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

* கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

* தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

* போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

* அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

* கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

* 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

* 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

* 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

* பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

* மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

* எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

* செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

* கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

* மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

* அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்

* பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

* சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+

* சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

* ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை

* எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

* எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

* நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

* ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட்ZnSO4

* உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

* ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

* காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

* அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

* காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

* குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

* சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

* ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

* தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்

* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்

* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

* புளோயம் ஒரு கூட்டு திசு

* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.

* தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்

* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.

* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.

* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.

* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்
Read More »

HISTORY OF THE DAY 05.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD


நிகழ்வுகள்

Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 04.09.2018

இந்திய நிகழ்வுகள்

Read More »

குரூப்-2 தேர்வுக்காக கண்டுபிடிப்புகளின் தந்தைகள்


1. வரலாற்றின் தந்தை?ஹெரடோடஸ்

2.. புவியலின் தந்தை?தாலமி

3..இயற்பியலின் தந்தை?நியூட்டன்

4..வேதியியலின் தந்தை?இராபர்ட் பாயில்

5..கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ்

6..தாவரவியலின் தந்தை?தியோபிராச்டஸ்

7..விலங்கியலின் தந்தை?அரிஸ்டாட்டில்

8..பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித்

9..சமூகவியலின் தந்தை?அகஸ்டஸ் காம்தே

10..அரசியல் அறிவியலின் தந்தை?அரிஸ்டாட்டில்

11..அரசியல் தத்துவத்தின் தந்தை?பிளேட்டோ

12..மரபியலின் தந்தை?கிரிகர் கோகன் மெண்டல்

13..நவீன மரபியலின் தந்தை?T .H . மார்கன்

14..வகைப்பாட்டியலின் தந்தை?கார்ல் லின்னேயஸ்

15..மருத்துவத்தின் தந்தை?ஹிப்போகிறேட்டஸ்

16..ஹோமியோபதியின் தந்தை?சாமுவேல் ஹானிமன்

17..ஆயுர்வேதத்தின் தந்தை?தன்வந்திரி

18..சட்டத்துறையின் தந்தை?ஜெராமி பென்தம்

19..ஜியோமிதியின் தந்தை?யூக்லிட்

20..நோய் தடுப்பியலின் தந்தை?எட்வர்ட் ஜென்னர்

21..தொல் உயரியியலின் தந்தை?சார்லஸ் குவியர்

22..சுற்றுச் சூழலியலின் தந்தை?எர்னஸ்ட் ஹேக்கல்

23..நுண் உயரியியலின் தந்தை?ஆண்டன் வான் லூவன் ஹாக்

24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?எர்னஸ்ட் ரூதர்போர்ட்

25..நவீன வேதியியலின் தந்தை?லாவாயசியர்

26..நவீன இயற்பியலின் தந்தை?ஐன்ஸ்டீன்

27..செல்போனின் தந்தை?மார்டின் கூப்பர்

28..ரயில்வேயின் தந்தை?ஜார்ஜ் ஸ்டீவன்சன்

29..தொலைபேசியின் தந்தை?கிரகாம்ப்பெல்

30..நகைச்சுவையின் தந்தை?அறிச்டோபேனஸ்

31..துப்பறியும் நாவல்களின் தந்தை?எட்கர் ஆலன்போ

32..இந்திய சினிமாவின் தந்தை?தாத்தா சாகேப் பால்கே

33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?ஹோமி பாபா

34..இந்திய விண்வெளியின் தந்தை?விக்ரம் சாராபாய்

35..இந்திய சிவில் விமானப்போக்குவரத்தின் தந்தை?டாட்டா

36..இந்திய ஏவுகணையின் தந்தை?அப்துல் கலாம்

36..இந்திய வெண்மைப் புரட்சியின்தந்தை?வர்க்கீஸ் குரியன்

37..இந்திய பசுமைப் புரட்சியின்தந்தை?சுவாமிநாதன்

38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?ஜேம்ஸ் வில்சன்

39..இந்திய திட்டவியலின் தந்தை?விச்வேச்வரைய்யா

40..இந்திய புள்ளியியலின் தந்தை?மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?டாட்டா

42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?தாதாபாய் நௌரோஜி

43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?ராஜாராம் மோகன்ராய்

45..இந்திய கூட்டுறவின் தந்தை?பிரடெரிக் நிக்கல்சன்

46..இந்திய ஓவியத்தின் தந்தை?நந்தலால் போஸ்

47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?ஜேம்ஸ் பிரின்சப்

48..இந்தியவியலின் தந்தை?வில்லியம் ஜான்ஸ்

49..இந்திய பறவையியலின் தந்தை?எ.ஒ.ஹியூம்

50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்தந்தை?ரிப்பன் பிரபு

51..இந்திய ரயில்வேயின் தந்தை?டல்ஹௌசி பிரபு

52..இந்திய சர்க்கஸின் தந்தை?கீலெரி குஞ்சிக் கண்ணன்

53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?கே.எம் முன்ஷி

54..ஜனநாயகத்தின் தந்தை?பெரிக்ளிஸ்

55..அட்சுக்கூடத்தின் தந்தை?கூடன்பர்க்

56..சுற்றுலாவின் தந்தை?தாமஸ் குக்

57..ஆசிய விளையாட்டின் தந்தை?குருதத் சுவாதி

58..இன்டர்நெட்டின் தந்தை?விண்டேன் சர்ப்

59..மின் அஞ்சலின் தந்தை?ரே டொமில்சன்

60..அறுவை சிகிச்சையின் தந்தை?சுஸ்ருதர்

61..தத்துவ சிந்தனையின் தந்தை?சாக்ரடிஸ்

62..கணித அறிவியலின் தந்தை?பிதாகரஸ்

63..மனோதத்துவத்தின் தந்தை?சிக்மண்ட் பிரைடு

64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?இராபர்ட் ஓவன்

65..குளோனிங்கின் தந்தை?இயான் வில்முட்

66..பசுமைப்புரட்சியின் தந்தை?நார்மன் போர்லாக்

67..உருது இலக்கியத்தின் தந்தை?அமீர் குஸ்ரு

68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?ஜியாப்ரி சாசர்

69..அறிவியல் நாவல்களின் தந்தை?வெர்னே

70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்தந்தை?அவினாசி மகாலிங்கம்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One