தமிழ் மரபுச் சொற்கள் பற்றி அறிவோம் TNPSC TRB TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD

    தமிழ் மரபுச் சொற்கள் அறிவோம் :
இளமை பெயர்கள் : 
 1. அணிற் பிள்ளை யானைக்கன்று, 
 2. நாய்க்குட்டி, 
 3. கழுதைக்குட்டி, 
 4. கீரிப்பிள்ளை, 
 5. மான்கன்று, 
 6. பூனைக்குட்டி, 
 7. பன்றிக்குட்டி,  
 8. எருமைக் கன்று, 
 9. ஆட்டுக்குட்டி, 
 10. எலிக்குட்டி, 
 11. குதிரைக் குட்டி,
 12.  புலிப் பரல்,
 13.   குரங்கு குட்டி, 
 14. சிங்கக்குருளைவாழிடங்கள் :
 1. ஆட்டுப்பட்டி,
 2.  கோழிப்பண்ணை,
 3.  யானைக்கூட்டம்,
 4.  குதிரைக்கொட்டில்,
 5.  மாட்டுத்தொழுவம்,
 6.  வாத்துப் பண்ணைவிலங்கு பறவை இனங்களின் ஒலி மரபு :
 1. ஆந்தை அலறும்,
 2.  குதிரை கனைக்கும், 
 3. நரி ஊளையிடும்,
 4.  கழுதை கத்தும், 
 5. குயில் கூவும்,
 6. புலி உறுமும், 
 7. காக்கைக் கரையும், 
 8. கோழி கொக்கரிக்கும்,
 9.  மயில் அகவும், 
 10. கிளி கொஞ்சும்/ பேசும்,
 11.  சிங்கம் முழங்கும், 
 12. யானை பிளிரும்


தாவர உறுப்புகளின் பெயர்கள் :
 1. ஈச்ச ஓலை,
 2.  தாழைமடல், 
 3. பனையோலை, 
 4. சோளத்தட்டை, 
 5. தென்னை ஓலை, 
 6.  பலா இலை, 
 7. மூங்கில் இலை,
 8.  வாழை இலை,
 9. மாவிலை, 
 10. வேப்பந்தலை, 
 11. கமுக்கங்கூந்தல், 
 12. நெற்றால் காய்களின் இளநிலை :
 1. அவரைப்பிஞ்சு மாவடு, 
 2. முருங்கைப் பிஞ்சு, 
 3. தென்னங்குரும்பை, 
 4. வாழைக்கச்சல்,
 5.  வெள்ளரிப் பிஞ்சுசெடி கொடி மரங்களின் தொகுப்பிடம்:
 1. சவுக்கு தோப்பு,
 2.  ஆலங்காடு, 
 3. தென்னந்தோப்பு, 
 4. கம்பங்கொல்லை, 
 5.  சோளக்கொல்லை, 
 6. தேயிலைத் தோட்டம், 
 7. பனந்தோப்பு,
 8.  பலா தோப்பு, 
 9. பூந்தோட்டம்பொருள்களின் தொகுப்பு:
 1. ஆட்டு மந்தை,
 2.  கற்குவியல், 
 3. சாவிக்கொத்து, 
 4. திராட்சைக் குலை,
 5. வேலங்காடு, 
 6. பசுநிரை,
 7.  மாட்டுமந்தை,
 8.  யானைக்கூட்டம்,
 9.  வைக்கோல் போர் 


பொருளுக்கேற்ற வினை மரபு :

 1. சோறு உண், 
 2. நீர் குடி,
 3. பால்பருகு, 
 4. பழம்தின், 
 5. பாட்டுபட்டு,
 6.  கவிதை இயற்று, 
 7. கோலமிடு, 
 8. தயிர்கடை, 
 9. விளக்கையேற்று, 
 10. தீமூட்டு, 
 11. படம்வரை, 
 12. கூரைவேய்.

TNPSC-TET-TRB G.K STUDY MATERIALS FREE DOWNLOAD
 1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி- டாக்டர். ராஜேந்திர பிரசாத்

2. இந்தியாவின் முதல் பிரதமர்- பண்டித ஜவகர்லால் நேரு.

3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் -இந்திரா காந்தி.

4 . இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்- சரோஜினி நாயுடு.

5. இந்தியாவின் முதல் பெண் முதல்வர்- சுசிதா கிருபாளினி.

6. இந்தியாவின் முதல் ராணுவ தலைவர்- ஜெனரல் கரியப்பா.

7. இந்தியாவின் முதல் ரயில் வழித்தடம் -மும்பை -- தானே (ஏப்ரல்  16, 1853).

8. இந்தியாவின் முதல் வின்கலம்- ஆரியபட்டா(1975).

9. இந்தியாவின் முதல் பேசும் படம் - ஆலம் ஆரா.

10. இந்தியாவின் முதல் திரைப்படம் -ராஜா ஹரிச்சந்திரா.

11. தமிழில் முதல் பேசும் படம்-  காளிதாஸ்.

12. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது-
அயர்லாந்து.

13. இந்தியாவில் பொற்கோயில் நகரம்  என்று அழைக்கப்படுவது- அமிர்தசரஸ்.

14. அரபிக் கடலின் அரசி என்று அழைக்கப்படும் இந்திய நகரம் -கொச்சின்.

15. இந்தியாவின் அரண்மனை நகரம் என்றழைக்கப்படும் நகரம்- கொல்கத்தா.

16. வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு- தாமோதர் ஆறு.

17. இந்தியாவின் நீல மலைகள் என்று அழைக்கப்படும் குன்று - நீலகிரி
குன்றுகள்.

18. இந்தியாவின் நுழைவாயில் என்று  அழைக்கப்படுவது-  மும்பை.

19. உலகின் புனித பூமி என்று அழைக்கப்படுவது- பாலஸ்தீனம்.

20. இந்தியாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் இடம்- காஷ்மீர்.

21. உலகின் கூரை என்று அழைக்கப்படுவது-  பாமீர்.

22 . சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி -ஹவாங்கோ நதி.

23. ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு- துருக்கி.

24. கங்காரு பூமி என்று அழைக்கப் படும் நாடு - ஆஸ்திரேலியா.

25 . உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு- கியூபா.

26. காற்றோட்ட நகரம் என்று அழைக்கப்படும் நகரம் - சிகாகோ.

27 . ஐந்து நதிகளின் பூமி என்று அழைக்கப்படும் நகரம்- பஞ்சாப்.

28. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு - எகிப்து.

29 . வெள்ளை யானைகளின் பூமி என்று அழைக்கப்படும் நாடு -தாய்லாந்து.

30 . வெள்ளை நகரம் என்றழைக்கப்படும் நகரம்  பெல்கிரேடு(யுனெஸ்கோ ).

31 . இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படும் மாநிலம்- கேரளம்.

32. அதிகாலையின் அமைதிய பூமி என்று அழைக்கப்படுவது- கொரியா.

33. உதயசூரியனின் பூமி என்று அழைக்கப்படும் நாடு- ஜப்பான்.

34. கேக்குகளின் பூமி என்று அழைக்கப்படும் நாடு- ஸ்காட்லாந்து.

35 . நள்ளிரவு சூரியன் பூமி என்று அழைக்கப்படும் நாடு- நார்வே.

36. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது- ஸ்காட்லாந்திலுள்ள ஆபர்டின்.

37. அல்லி மலர்களின் பூமி என்று அழைக்கப்படும் நாடு- கனடா.

38. வடக்கின் வெனிஸ் என்றழைக்கப்படும் நகரம்-இஸ்டாக்ஹோமே.

39. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு- சுவிட்சர்லாந்து.

40. ஐரோப்பாவின் பவுடர் குடுவை என்று அழைக்கப்படுவது- பால்கான்ஸ் .

41. ரோஸ் பிங்க் நகரம் என்று அழைக்கப்படுவது- ஜெய்ப்பூர்..

42. உலகின் மிகப்பெரிய நடைபாதை உள்ள நகரம் -பிராட்வே நியூயார்க்..

43. பொன் தோல் போர்த்திய பூமி என்று அழைக்கப்படும் நாடு- ஆஸ்திரேலியா.

44. தங்க பக்கோடாக்களில் பூமி என்று அழைக்கப்படும் நாடு- மியான்மர்.

45. மத்திய தரைக்கடலில் திறவுகோல் என்று அழைக்கப்படுவது- ஜிப்ரால்டர்  .

46. கண்ணீர் வாசல் என்று அழைக்கப்படுவது- பாபேல் மண்டபம்..

47. இந்தியாவின் பூந்தோட்டம் என்று என்றழைக்கப்படும் நகரம் -பெங்களூரு.

48. தங்க வாசல் நகரம் என்றழைக்கப்படுவது- அமெரிக்காவில் உள்ள சான்
பிரான்சிஸ்கோ  ...

49. தடை செய்யப்பட்ட நகரம் என்றழைக்கப்படுவது- தீபத்தில் உள்ள லா ஷா.

50. ஐரோப்பாவின் பார்வையாளர் மேடை என்றழைக்கப்படுவது- பெல்ஜியம் .

TNPSC - TET TAMIL STUDY MATERIALS 60 QUESTION WITH ANSWERS [updated on 22.08.2018]1. திருவள்ளுவர்  ஆண்டு- கி.மு 31.

2. திருக்குறளை இயற்றியவர்- திருவள்ளுவர்.
3. உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல்- திருக்குறள்

4. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -133.

5. திருக்குறளில் உள்ள மொத்த பொருள்களின் எண்ணிக்கை- 1333.

6. திருக்குறளில் உள்ள முப்பெரும் பிரிவுகள்- அறம், பொருள், இன்பம்    .

7. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்- முதற்பாவலர், பொய்யில்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், செந்நாப் போதார்.

8. திருக்குறளின் வேறு பெயர்கள்- வாயுறைவாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல்.

9. திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர்- வீரமாமுனிவர்..

10. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி. யு. போப்.

11. திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் நூல்- திருவள்ளுவமாலை.

12. எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது- இங்கிலாந்து .

13. எந்த நாட்டு மாளிகையில் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது- உருசிய நாடு கிரெம்ளின் மாளிகை.

 14. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று கூறியவர்- பாரதியார்.

15. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று கூறியவர் -பாரதிதாசன்.

16. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-38

17. பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-70.

18. காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை- 25.

19. வீரமாமுனிவர் பிறந்த நாடு- இத்தாலி.

20. வீரமாமுனிவரின் இயற்பெயர் -கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி.

21. வீரமாமுனிவர் முதன்முதலாக வெளியிட்ட அகரமுதலி- சதுரகராதி.

22. தேம்பாவணி என்னும் கிறிஸ்த்துவ காப்பியத்தை இயற்றியவர்- வீரமாமுனிவர்.

23. பரமார்த்த குரு என்னும்  நகைச்சுவை நூலை எழுதியவர்- வீரமாமுனிவர்.

24. வீரமாமுனிவர் எழுதிய சிற்றிலக்கியங்கள்- கலம்பகம், அம்மானை .

25. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள்  ஒருவராக விளங்குகிறார் என புகழ்ந்தவர் - ரா. பி.  சேதுப்பிள்ளை.

26. புதுக்கவிதைக்கு வித்திட்டவர்- பாரதியார்.

27. சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் -பாரதிதாசன்.

28. பொதுவுடமை நூல்களுக்கு வித்திட்டவர்- திரு.வி.  கல்யாண சுந்தரனார்.

29. தனி தமிழுக்கு வித்திட்டவர் -மறைமலை அடிகள்.

30. பேச்சுக்கலைக்கு  வித்திட்டவர்- அறிஞர் அண்ணாதுரை.

31. சிறுகதைக்கு வித்திட்டவர்- புதுமைப்பித்தன் .

32. ஜி. யு. போப் பிறந்த ஆண்டு மற்றும் நாடு- கி. பி. 1820 ஏப்ரல் 24,  பிரான்ஸ் நாடு.

33.' இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என தனது கல்லறையில் எழுத சொன்னவர்-ஜி. யு. போப்.

34. ராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்கள்- திருவருட்பா ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறைகண்ட வாசகம்.

35. ராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்- திருவருட்பிரகாச வள்ளலார்.

36. வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை, இவற்றை நிறுவியவர் ராமலிங்க அடிகளார்.

37. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்- ராமையா- சின்னம்மை .

38. ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் -மருதூர் (சிதம்பரம்).

39. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறியவர்- இராமலிங்க அடிகளார்( வள்ளலார்).

40. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம் நீர் வெப்பம் காற்று வானம் இவற்றை உள்ளடிக்கியது எனக் கூறும் நூல்- தொல்காப்பியம்.

41. வலவன் ஏவா வானஊர்தி என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல் -புறநானூறு.

42. மயில் பொறி விமானம் இடம்பெற்ற நூல்- சீவக சிந்தாமணி.

43. புட்பக விமானம் இடம்பெற்ற நூல் -கம்ப ராமாயணம்.

44. வில்லி பாரதம் பாடலை இயற்றியவர்- வில்லிப்புத்தூரார் .

45. யார் கவிஞன் என்ற பாடலை இயற்றியவர்- முடியரசன்.

46. முடியரசன் அவர்களுக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கியவர்- குன்றக்குடி அடிகளார்.

47. முடியரசன் இயற்றிய நூல்கள்- பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்.

48. தமிழை வடமொழி வல்லாண்மை என்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர் -தேவநேய பாவணர்.

49. தேவநேய பாவாணர் பிறந்த ஊர்- சங்கரன்கோவில்.

50. தேவநேய பாவாணரின் சிறப்பு பெயர்கள் -செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெரும் காவலர்.(174 சிறப்பு பெயர்கள் )

51. குமரகுருபரர் பிறந்த ஊர் -திருவைகுண்டம்.

52. குமரகுருபரரின் பெற்றோர்- சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மை.

53. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் கந்தர் கலிவெண்பா, மீனாட்சிஅம்மை, பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை, நீதிநெறி விளக்கம்.

54. குமரகுருபரர் வாழ்ந்த காலம்- பதினேழாம் நூற்றாண்டு.

55. முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர்- குமரகுருபரர்.

56. பிள்ளைத்தமிழ் கூறிய பருவங்கள்- இரண்டு ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ்.

57. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் -10 பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் -பத்து.

58. இருப்பார் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவானவை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி(7).

59. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் -சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

60. பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் அம்மானை, ஊசல், கலங்கு.

61. நாஞ்சில் நாட்டுக் கவிஞர்- தேசிய விநாயகம்.