Search

பொதுத் தமிழ் வழிகாட்டி – TNPSC | இலக்கணம் பகுதி | இலக்கியம் பகுதி | தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் | General Tamil Study Materials - 2018 with Reference book page number

Tuesday 21 August 2018





பொதுத் தமிழ் – TNPSC 
General Tamil Study Materials 2018



 பாடத்திட்டம் : பொதுத்தமிழ்  ( கொள்குறிவகைத் (தேர்வுக்காக )

suggested books 6th to 12th Samacheer kalvi Tamil language Book



பகுதி - (அ) - இலக்கணம்
பகுதி - (ஆ) - இலக்கியம்
பகுதி - (இ) - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்





பகுதி - (அ) - இலக்கணம்


பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;  புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்.
 தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் அடைமொழியால்  குறிக்கப்பெரும்  நால்.

பிரித்தெழுதுக 

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

பிழை திருத்தம் 

சந்திப்பிழையை நீக்குதல்  -  7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 15,

ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் 
மரபுப் பிழைகள் , - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 57

வழுவுச் சொற்களை நீக்குதல் / 
பிறமொழிச் சொற்களை நீக்குதல். - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 75

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்  -  6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 97-100.
ஒலி (வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், ளினனயாலணையும் பெயர், தொழிற் பெயனர / உருவரக்கல் 
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் -  6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 90
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடரக்குதல் 
பெயர்ச்சொல்லின் வகையரிதல்  
இலக்கணக் குறிப்பறிதல்
விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 24
தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 24
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்  -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 210,












பகுதி - (ஆ) – இலக்கியம்




திருக்குறள் 

தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)

அன்பு - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 2

பண்பு - 8 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 114

கல்வி - 7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 105

கேள்வி

அறிவு

அடக்கம்

ஒழுக்கம் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 3

பொறை -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 3

நட்பு,  8 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 2

வாய்மை  - 7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 3

காலம் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 5

வலி

ஓப்புரவறிதல்,

செய்நன்றி,

சான்றாண்மை -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 144

பெரியரைத்துணைக்கோடல்

பொருள்செயல்வகை,

வினைத்திட்பம்

இனியவை கூறல் - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 80

அறநூல்கள்

நாலடியார் - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 16

நான்மணிக்கடிகை - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 30

பழமொழி நானுறு - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 43

முதுமொழிக்காஞ்சி - 7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 20

திரிகடுகம்- 7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 36

இன்னா நாற்பது,

இனியனவ நாற்பது, - 8 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 22

சிறுபஞ்சமூலம் -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 29

ஏலாதி, - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 11

ஓளவையார்


கம்பராமாயணம்-தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள் - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 153, - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 57

புறநானுறு - 6 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 67, 7 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 19, -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 54,  10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 88

அகநானுறு

நற்றிணை - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 86

குறுந்தொகை -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 55

ஐங்குறுநாறு

கலித்தொகை

தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை,

எட்டுத்தொகை,

பத்துப்பாட்டு நால்களில் உள்ள பிற செய்திகள் 


சிலப்பதிகாரம், - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 32

மணிமேகலை -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 118

தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும்

ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்

பெரியபுராணம் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 104

நாலாயிர திவ்யப்பிரபந்தம் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 105

திருவிளையாடற் புராணம் -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 191

தேம்பாவணி - 8 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 98

சீறாப்புராணம் - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 173
தொடர்பான செய்திகள்


சிற்றிலக்கியங்கள்



திருக்குற்றாலக்குறவஞ்சி -

கலிங்கத்துப்பரணி -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 100

முத்தொள்ளாயிரம், -  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 98

தமிழ்விடு தாது - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 127

நந்திக்கலம்பகம்,

விக்கிரமசோழன் உலா, - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 81

முக்கூடற்பள்ளு,

காவடிச்சிந்து - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 79

திருபவேங்கடத்தந்தாதி,

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 173

பெத்தலகேம் குறவஞ்சி,

அழகர் கில்லைவிடுதூது,

இராஜராஜன் சோழன் உலா

தொடர்பான செய்திகள்

மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல்

காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்


சமய முன்நோடிகள்

அப்பர்,

சம்பந்தர்,

சுந்தர்,

மானிக்கவாசகர், - 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 1

திருமுலர், - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 97

குலசேகர ஆழ்வார், - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 98

ஆண்டாள்,

சீத்தலைச் சாத்தனார் ,

எச். ஏ. கிருஷ்ண பிள்ளை ,

உமறுப்புலவர்

தொடர்பான செய்திகள்

மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்.











பகுதி - (இ) - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


மரபுக்கவிதை  - முடியரசன், வாணிதாசன் ,
சுரதா,
கண்ணதாசன்,
உடுமலை நாரயனகவி ,
பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்,
மருதகாகி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்  
பாரதியார்,
பாரதிதாசன்,
நாமக்கல் கவிஞர்,
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள் ,
சிறந்த தொடர்கள், 
சிறப்புப் பெயர்கள்
புதுக் கவிதை - ந.பிச்சமுர்த்தி,
சி. சு. செல்லப்பா ,
தருமு சிவராமு,
பசுவய்யா,
இரா.மீனாட்கி,
சி.மணி, சிற்பி,
மு.மேத்தா,  
ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான்,
கலாப்ரியா,
கல்யாண்ஜி,
ஞானக் கூத்தன்,
தேவதேவன்,
சாலை  இளந்திரையன்',
சாலினி இளந்திரையன், 
ஆலந்தார் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள் 
மேற்கோள்கள் ,
சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நால்கள்.


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One