Search

TNPSC GK-இந்தியா பற்றிய அடிப்படை தகவல்கள்

Tuesday 5 November 2019

இந்தியா: அடிப்படை தகவல்கள்

* தலைநகரம் - புதுதில்லி

* மொத்தப் பரப்பு - 3287263 ச.கி.மீ

* வடக்கு – தெற்கு - 3214 கி.மீ

* கிழக்கு – மேற்கு - 2933 கி.மீ

* நில எல்லை - 15107 கி.மீ

* எல்லை நாடுகள் - 7

* கடற்கரை வரப்பு - 7516.6 கி.மீ

* மாநிலங்கள் - 29

* மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6

* தேசிய தலைநகரப் பகுதி - 1

* மாவட்டங்கள் - 593

* நகரங்கள் - 7935

* கிராமங்கள் - 638588

* லோக்சபா இடங்கள் - 545 (543 + 2)

* ராஜ்யசபா இடங்கள் - 245 (233 + 12)

* சட்டசபை இடங்கள் - 4120

* மக்கள் தொகை (2011) - 1210193422

* ஆண்கள் - 623724248

* பெண்கள் - 586469174

* மக்கள் நெருக்கம் - 382 / ச.கி.மீ

* ஆண் பெண் விகிதம் - 940 / 1000 ஆண்களுக்கு

* எழுத்தறிவு - 74.04%

* இந்தியச் செந்தர நேரம் +5.30 GMT

* மொத்த சாலை நீளம் - 48.65 இலட்சம் கி.மீ

* தேசிய நெடுஞ்சாலை - 92851 கி.மீ

* இரயில் நீளம் - 111599

* முக்கிய துறைமுகங்கள் - 12

* சர்வதேச விமான நிலையங்கள் – 16
Read More »

10TH_NEW_SOCIAL-அரசியல்_நிர்ணயசபை உருவாக்கம்

10TH_NEW_SOCIAL 

அரசியல்_நிர்ணயசபை_உருவாக்கம்:

📕1946ம் ஆண்டு அமைச்சரவை தூதுக்குழுவால் உருவாக்கப்பட்டது.

📕இதில் சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள் - 93 ,

📕மகனாய் பிரதிநிதிகள் -292,

📕மாகாண முதன்மை ஆணையர்கள் - 3,

📕பலுசிஸ்தான் சார்பில் - 1.

📕மொத்தம் - 389 உறுப்பினர்கள் தேர்வு).

📕முதல் கூட்டம் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் நடைபெற்றது.


📕தற்காலிக தலைவராக Dr. சச்சிதானந்த சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

📕நிரந்தர தலைவராக Dr. ராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

📕துணைத் தலைவர்களாக HC முகர்ஜி (ம்) கிருஷ்னமாச்சாரி தேர்வு செய்யப்பட்டார்.

📕கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது.

📕கூட்டத்தின் பொது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.

📕அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு 1947 ஆகஸ்ட் 29 அன்று ஏற்படுத்தப்பட்டது.

📕இதன் தலைவராக Dr. B.R. அம்பேத்கார் தேர்வு செய்யப்பட்டார்.

📕இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் – Dr. B.R. அம்பேத்கார்.

📕இறுதியாக இந்திய அரசியலமைப்பு சட்டம் முகவுரை, 8அட்டவணைகள் 22 பகுதிகள் 395 சட்டப்பிரிவுகள் கொண்டு உருவாக்கப்பட்டு.

📕1949 நவம்பர் 26ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

📕பின்னர் 1950 ஜனவரி 26ம் நாள் நடைமுறைக்கு வந்தது.

📕பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் அரசியலமைப்பு புத்தகம் இத்தாலிய பாணியில எழுதப்பட்டது.
Read More »

TNPSC GK-GOVERNORS IN INDIAN STATES -2019

Read More »

GK- தமிழ்நாட்டின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்

Read More »

12th Standard | HSE Second Year | New Syllabus Study Materials


12th Standard | HSE Second Year | New Syllabus Study Materials

12th Maths - Chapter 5 Study Material - T/M - Mr Saravanan - Download here

12th Maths - Chapter 5 Study Material - E/M - Mr Saravanan - Download here

12th Commerce Notes From 1 to 28 - Important 2,3,5 Marks - E/M - Mr Chithambara Raj - Download here
Read More »

11th Standard Quarterly Examination 2019 - Question Paper And Answer Key

11th Standard Quarterly Examination 2019 - Question Paper And Answer Key

11th - Tamil Quarterly Examination Sep 2019 - Answer Key - Azhuvai Tamila - Download here

11th - English Quarterly Examination Sep 2019 - Question And Answer Key - Mr Karthi Suresh - Download here

11th - Commerce Quarterly Examination Sep 2019 - Full Answer key - T/M - Mr M MuthuSelvam - Download here

11th - Computer Science Quarterly Examination Sep 2019 - Full Answer key - E/M - Mr Parkunan - Download here

11th - Accountancy Quarterly Examination Sep 2019 - Full Answer key - T/M - Mr M MuthuSelvam - Download here
Read More »
 

Most Reading

Tags

Sidebar One