Search

வேதியியலில் சில முக்கிய குறிப்புகள்

Wednesday 12 September 2018


1. எந்தவொரு தட்பவெப்பத்திலும்உறையாத தனிமம் - ஹீலியம்

2. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின்வேறுபெயர் - மியுரியாடிக் அமிலம்

3. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சுகருவியின் பெயர் - ஸ்கியூபா

4. பூனையின் கண்பார்வைமனிதனைவிட எத்தனை மடங்குகூர்மையானது - எட்டு மடங்கு

5. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் - சிக்ஸ்

6. மாலுமிகளின் திசைகாட்டி ஊசிஎந்த உலோகத்தால் ஆனது - காந்தமாக்கப்பட்ட இரும்பு

7. காளான்களில் எத்தனை வகைகள்உள்ளது - 70 ஆயிரம் (70,000) வகைகள்

8. இரப்பர் தாவரத்தின் தாவரவியல்பெயர் - ஹீவியா பிரேசியன்சிஸ்

9. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ளவிலங்கு - தேரை

10. இரப்பரை பதப்படுத்த உதவும்அமிலம் - போர்மிக் அமிலம்

11. பார்வை நரம்பு உள்ள இடம் - விழித்திரை

12. அமில மழை எது மாசுபடுவதால்உண்டாகிறது - காற்று

13. இரும்பைப்போல் காந்த சக்திமிகுந்த உலோகம் - நிக்கல்

14. கரப்பான் பூச்சி எந்தத்தொகுதியை சார்ந்தது - ஆர்த்ரோபோடா

15. தேசிய அறிவியல் தினம்இந்தியாவில் கொண்டாடப்படும் நாள்- பிப்ரவரி 28
Read More »
 

Most Reading

Tags

Sidebar One