TNPSC-TET STUDY MATERIALS -GENERAL KNOWLEDGE-GEOGRAPHY

GENERAL KNOWLEDGE-GEOGRAPHY
1.நறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? கேரளா
2.இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? பஞ்சாப்
3.இந்தியாவின் மான்செஸ்டர்? மும்பை
4.தமிழகத்தின் மான்செஸ்டர்?
கோயம்புத்தூர்
5.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி? காவிரி
6.இந்தியாவையும் இலங்கையையும் பிரிப்பது? பாக்நீர்ச்சந்தி
7.தென் இந்தியாவின் மிக நீளமான ஆறு? கோதாவரி
8.காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்? கர்நாடகம்
9.பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும்மாநிலம் ?
மகாராஷ்டிரா
10.கனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி? சோட்டாநாக்பூர்.
11.எந்த வகை மண் ஈரத்தை தக்க வைக்கும் தன்மை அதிகம் கொண்டது?
கரிசல் மண்
12.எந்தவகை மண்ணில் இரும்பு ஆக்சைடுகள் அடங்கியுள்ளது?
செம்மண்
13.உலகிலேயே மிக பெரியபனியாறு?
மலாஸ்பீனா
14.ஆஸ்திரேலியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? வில்லிவில்லி
15.அரேபியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
சுமுன்ஸ்
16.சீனா, ஜப்பான் நாடுகளில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது ? டைபூன்ஸ்
17.வளிமண்டல் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி? பாராமானி
18.வட அமெரிக்காவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? ஹரிக்கேன்
19.ஓசோனை பாதிக்கும் வாயு? குளோரோப்ளூரோ கார்பன்
20.விடிவெள்ளி என அழைக்கப்படும் கோள்? வெள்ளி

TNPSC-TET STUDY MATERIALS-2011இன் படி தமிழகத்தின் மக்கள்தொகை பற்றிய தகவல்கள்

தமிழக மக்கள் தொகை 2011:-
♣ மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்-சென்னை(46,81,087)
♣ மக்கள் தொகை குறைவான மாவட்டம்-பெரம்பலூர்(5,64,511
♣ மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்-சென்னை(26,903)
♣ மக்கள் தொகை நெருக்கம் குறைவான மாவட்டம்-நீலகிரி(288)
♣ மக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம்-காஞ்சிபுரம்(38.7%)
♣ மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம்-நீலகிரி(-3.6%)
♣ எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம்-கன்னியாகுமரி(92.1%)
♣ எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்-தருமபுரி(72.0%)
♣ பெண்கள் எழுத்தறிவு அதிகமுள மாவட்டம்-கன்னியாகுமரி(90.5%)
♣ பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்-தருமபுரி(60.05)
♣ பாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம்-நீலகிரி(1041)
♣ பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்-தருமபுரி(946)
♣ இந்திய மக்கள் தொகையில் தமிழகம் 7 வது இடத்தை வகிக்கிறது.
♣ தமிழக மக்கள் தொகை-7,21,38,958
♣ ஆண்கள்-3,61,58,871
♣ பெண்கள்-3,59,80,087
♣ பத்தாண்டு வளர்ச்சி விகிதம்-15.60
♣ மக்கள் நெருக்கம்-555
♣ பாலின விகிதம்-995
♣ எழுத்தறிவு பெற்றவர்-5,24,13,116
♣ ஆண்கள்-2,83,14,595
♣ பெண்கள்-2,40,98,521
♣ எழுத்தறிவு வீதம்-80.33
♣ ஆண்கள்-86.81
♣ பெண்கள்-73.86

TNPSC-TET STUDY MATERIALS-நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா

நமது 48 தேசிய சின்னங்களை அறிவோமா !
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை, ,
உலோகம் - செம்பு,
தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,
சிகரம் - கஞ்சன் ஜங்கா,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார்,
கோயில் - சூரியனார்,
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில்,
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி,
விலங்கு - புலி,
மலர் - தாமரை,
விளையாட்டு - ஹாக்கி,
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)

நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.