Search

TET, TNPSC, POLICE TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 01

Tuesday 30 August 2022

 1.‘நிலவுப்பூ’என்னும்கவிதைத்தொகுப்பின்ஆசிரியர்.

  • சிற்பிபாலசுப்பிரமணியன்
  • தி.சு.நடராசன்
  • ரா..பத்மநாபன்
  • அய்யப்பமாதவன்

2.சிற்பிபாலசுப்பிரமணியத்தின்சாகித்தியஅகாதெமிவிருதுபெற்றநூல்.

  • ஒளிப்பறவை 
  • சூரியநிழல்
  • ஒருகிராமத்துநதி
  • பூஜ்யங்களின்சங்கிலி

3.பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.

  • இலக்கியச்சிந்தனைகள்
  • மலையாளக்கவிதை
  • அலையும்சுவடும்
  • சூரியநிழல்

4.மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.

  • சிற்பிபாலசுப்பிரமணியன்
  • உத்தமசோழன்
  • அய்யப்பமாதவன்
  • வண்ணநிலவவன்

5.பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் கவிதை நூல் அல்ல.

  • ஒளிப்பறவை
  • ஒருகிராமத்துநதி
  • மலையாளக்கவிதை
  • பூஜ்யங்களின்சங்கிலி

6.அகத்திணைபுறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.

  • சங்கஇலக்கியங்கள்
  • காப்பியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • இக்காலஇலக்கியங்கள்

7.காளைகளின்பலஇனங்கள்இருப்பதைக்கூறும்கலித்தொகைப்பகுதி.

  • குறிஞ்சிக்கலி
  • முல்லைக்கலி
  • மருதக்கலி
  • நெய்தற்கலி

8.இலக்கியத்தையும்மொழியையும்ஒருசேரப்பேசுகின்றஇலக்கணநூல்.

  • அகத்தியம்
  • தொல்காப்பியம்
  • முத்துவீரியம்
  • இலக்கணவிளக்கம்

9. …………. என்பது செறிவாக்கப் பட்ட ஒரு வடிவமைப்புஅதுவாக்கிய அமைப்பில்ஒரு சொல்போலவே நடைபெறும்.

  • தொகைமொழி
  • விரிமொழி
  • இயல்புமொழி
  • விகாரமொழி

10. ‘எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு பயனிலை’ என்ற தொடர் அமைப்பிலிருந்து பிறழ்ந்து வரும் தொடர்.

  • மாறுபட்டத்தொடர்
  • மறுதலைத்தொடர்
  • வேறுபட்டத்தொடர்
  • ஒன்றிணைந்ததொடர்

11. ‘தொடரியல்பிறழ்வுநிலை’பெரிதும்காணப்படும்இடம்……..

  • பாடலின்முதல்
  • பாடலின்நடு
  • பாடலின்இறுதி
  • பாடலடி

12.தமிழ்அழகியலைக்கட்டமைப்பதற்கானமுதன்மைஆதாரம்.

  • வாய்மொழிஇலக்கியம்
  • சங்கஇலக்கியம்
  • நீதிஇலக்கியம்
  • காப்பியம்

13.‘தமிழ்அழகியல்’என்னும்நூலின்ஆசிரியர்.

  • தி..நாகராஜன்
  • .சுந்தரமூர்த்தி
  • தி.சு.நடராசன்
  • மு.கிருஷ்ணமூர்த்தி

14.தி.சு.நடராசனின்அல்லாதநூல்எது?

  • கவிதையெனும்மொழி
  • திறனாய்வுக்கலை
  • ஒளிப்பறவை
  • தமிழ்அழகியல்

15. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத் தக்கவர்.

  • ரா..பத்மநாபன்
  • அய்யப்பமாதவன்
  • தி.சு.நடராசன்
  • அன்னிதாமசு

16. இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறிபின் வேறுபடுத்திக் காட்டுவது.

  • வேற்றுப்பொருள்வைப்பணி
  • பிரிதுமொழிதலணி
  • பொருள்வேற்றுமைஅணி
  • பொருளணி

17. தண்டியலங்காரத்தின் மூல நூல் எது?

  • காவியதர்சம்
  • குவலயானந்தம்
  • மாறனலங்காரம்
  • வீரசோழியம்

18. தண்டியலங்காரம் இயற்றப்பட்டக் காலம் ……… நூற்றாண்டு.

  • எட்டாம்
  • ஒன்பதாம்
  • பத்தாம்
  • பன்னிரண்டாம்

19. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • முத்துவீரியம்
  • குவலயானந்தம்

(முத்துவீரியம் தவிர்த்து ஏனையவை அணியிலக்கணம் மட்டும் கூறும் இலக்கண நூல்களாகும்.)

20. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

  • மாறனலங்காரம்
  • இலக்கணவிளக்கம்
  • தொன்னூல்விளக்கம்
  • வீரசோழியம்

(மாறனலங்காரம் தவிர்த்து ஏனையவை பிற இலக்கணத்தோடு அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்களாகும்.)

21. எட்டையபுரம்மன்னர்களின்வரலாற்றைக்கூறும்நூல்.

  • பிரபந்ததீபிகை
  • தருமதீபிகை
  • வம்சமணிதீபிகை
  • சிரார்த்ததீபிகை

22. பரலிசுநெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.

  • .பொ.சி
  • திரு.வி.
  • ..சி
  • பி.சா.சு

23. ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலைப் பதிப்பித்தவர்.

  • தி.சு.நடராசன்
  • .முத்துசாமி
  • பரலிசு.நெல்லையப்பர்
  • ரா..பத்மநாபன்

24. எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்.

  • பேசுவதைப்போலவேஎழுதுதல்
  • எழுதுவதுபோலவேபேசுதல்
  • வட்டாரவழக்கில்பேசுதல்
  • பிறமொழிகலந்துபேசுதல்

25. தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் எவை?

  • ல்,ர்
  • ய்,ர்
  • ய்,ழ்
  • ர்,ழ்



Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TRB நேற்று (28.08.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PRESS RELEASE-CV list published

Saturday 27 August 2022

Read More »
 

Most Reading

Tags

Sidebar One