Search

TNPSC | TRB | TET | ECONOMICS STUDY MATERIALS FREE DOWNLOAD| IMPORTANT ECONOMICS COLLECTIONS

Wednesday 21 November 2018

TNPSC | TRB TET | ECONOMICS STUDY MATERIALS
#20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975
#கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980
#ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983
#ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989
#இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987
#பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930
#நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1993
#நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960
#தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1963
#இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1973
#இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1979
#மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1990 - 91
#Imperial Bank of India  என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1995
#ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு - 1935
#ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1949
#14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 19.07.1969
#மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 15.04.1980
#Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1948
#Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
#Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
#General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1972
#Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு - 1975
#National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
#Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
#All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1920
#Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
#General Agreement of Trade and Treaty (GATT) - ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1947
#GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு - 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற  உருகுவே மாநாடு.
#ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 7, 1992
#முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 1999
#இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 2000
#விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1972
#மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1977
#நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1971
#வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் ராஜா செல்லையா குழு 1991
#குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
#மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
#வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம் கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு - 1991
#இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு - 1938
#இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 01.01.1949
#மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1957
#இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1935
#உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு - 1881
#மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு - 1921
#தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு - 15.08.1952
#பசுமைப் புரட்சியின் காலம் - 1968 - 69
#இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் - 1971 - 72
#தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974
#பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1944
#வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு - 1966
#கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1969
#பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1966
#பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் குப்தா குழு.
#Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு
#சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1857
#சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1978
#தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2001
#1775-இல் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பம் பயங்கரமானது. 6 நிமிடம் நீடித்தது. 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
#2004 டிசம்பர் 26-இல் இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
#நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள சீஸ்மோகிராப் என்ற கருவி பயன்படுகிறது. இவை நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.
Read More »

TNPSC | TRB | TET| GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1. கிளைக்காலைஸிஸ் என்பது-------------மாற்றமாகும்?
குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
2. புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்?
ஹக்ஸ்லீ
3. ஏடிபி என்பது?
ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.
4. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது?
இலைத்துளை
5. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------?
லாக்டிக் அமிலம்
6. நாளமில்லா சுரப்பிகள் என்பவை?
நாளங்கள் இல்லா சுரப்பிகள், சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன, ஹார்மோன்களை சுரக்கின்றன
7. ஹெபேரின் என்பது?
ரத்தம் உறைதலை தடுப்பது
8. எது மெண்டலின் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்?
9;3;3;1
9. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்?
டிசம்பர் 1-ம் தேதி
10. தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கியப் பங்காற்றியது?
சுதேசமித்திரன்
11. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக?
வ.உ.சிதம்பரனார்
12. தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2006
13. முதியோர் காதல் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
14. 2006ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு?
ஜெர்மனி
15. பொருத்துக
வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
கண்ணதாசன் - மாங்கனி
திரு.வி.க - பெண்ணின் பெருமை
அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
16. தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்?
ஸ்ரீபெரும்புதூர்
17. தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படாத விருது எது?
கலைமாமணி விருது
18. இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
19. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்று?
காவடி ஆட்டம்
20. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் சமுத்திர குப்தர்
21. இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் கி..ஆறாம் நூற்றாண்டு
22. மகாவீரரின் மறுபெயர் வர்த்தமானர்
23. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர் சார்வாகம்
24. சாங்கியம் என்பதன் பொருள் எண்
25. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி
26. மத்துவா ஏற்றுக் கொள்வது பஞ்ச பேதம்
27. தமிழ்மறைகள் பாடியது நான்கு முனிவர்கள்
28. ஐந்தாவது வேதம் என்பது ஆயுர்வேதம்
29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம் 25-வது சட்ட திருத்தம்
30. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
31. நிதி நெருக்கடி காலங்களில் ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
32. சமீபத்தில் சரத்து 356ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது?
பீகார்
33. எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி அமைத்தார்? 1944
34. மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
குழந்தை இறப்பு விகிதம்
35. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது?பற்றாக்குறைவான உற்பத்தி திறனால்
36. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது? லக்கடா வாலா கமிட்டி
37. தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எவ்வளவு? 62.4 மில்லியன்
38. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு? 75 சதவீதம்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One