Search

Tnpsc-tet study materials- ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல்- புவியியல் -நாம் வாழும் பூமி

Wednesday 10 October 2018

ஆறாம் வகுப்பு -சமூகஅறிவியல்- புவியியல்- நாம் வாழும் பூமி
# உலகின் மிக உயரமான மலைத் தொடர்- இமயமலைத்தொடர்
# உலகின் மிக உயரமான பீடபூமி -திபெத் பீடபூமி
# கண்டங்களில் மிகப்பெரிய கண்டம் -ஆசியா கண்டம்
# உலகின் மிக நீளமான நதி- நைல் நதி (1665கி.மீ )
# உலகின் மிகப் பெரிய பாலைவனம்- சகாரா
# வட அமெரிக்காவில் உள்ள மிக நீண்ட மலைத்தொடர் - ராக்கி மலைத்தொடர்
# உலகின் நீளமான மலைத்தொடர்- ஆண்டிஸ் மலைத் தொடர் (தென் அமெரிக்கா)
# உலகின் மிக அகன்ற ஆறு அமேசான்( 6586 கிலோமீட்டர்)
# ஐரோப்பா கண்டத்தில் உள்ள மலைத்தொடர் -ஆல்ப்ஸ் மலைத்தொடர்
# உலகின் மிகப்பெரிய பவளப்பாறை -கிரேட் பாரியர் ரீப்(ஆஸ்திரேலிய )
# 'தட்சின் கங்கோத்ரி மற்றும் மைத்ரேயி 'ஆய்வு  குடியிருப்புகள் அமைந்துள்ள கண்டம் -அண்டார்டிகா
# உலகின் மிக ஆழமான பெருங்கடல் -பசிபிக் பெருங்கடல்
# உலகின் மிக ஆழமான அகழி- மரியானா அகழி
# சூறாவளிகள் அதிகமாக தோன்றும் பெருங்கடல்- அட்லாண்டிக் பெருங்கடல்
# தென் பெருங்குடல் என்று அழைக்கப்படும் பெருங்கடல் -அண்டார்டிக்  பெருங்கடல்
# தென்அமெரிக்க மற்றும் வட அமெரிக்காவை இணைக்கும் நிலச்சந்தி -பனாமா நிலச்சந்தி
Read More »

Tnpsc-tet study materials -எட்டாம் வகுப்பு- சமூக அறிவியல்- வரலாறு -மராத்தியர்கள்

எட்டாம் வகுப்பு- சமூக அறிவியல்- மராத்தியர்கள்
# தக்காணம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்த மக்கள் -மராத்தியர்கள்
# மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்த போர்முறை- கொரில்லா போர்முறை
# கொரில்லா போர் முறை என்பது -முறைசாரா போர்முறை
# மராத்தியர்கள் மலைகளுக்கிடையே  ஒளிந்து கொண்டு திடீரென்று எதிரிகளை தாக்கும் முறை- கொரில்லா  முறை
# சிவாஜி பிறந்த ஆண்டு- கி.பி  1627(சிவனேரி கோட்டை )
# சிவாஜியின் தந்தை -ஷாஜி போன்ஸ்லே
# சிவாஜியின் தாய்- ஜீஜாபாய்
# சிவாஜியின் காப்பாளர்- தாதாஜி கொண்டதேவ்
# புரந்தர் உடன்படிக்கை- 1665
#" மலை எலி  மற்றும் தக்காண  புற்று நோய்" என்று அழைக்கப்பட்டவர்- சிவாஜி
# சிவாஜி' சத்ரபதி' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட ஆண்டு- கி.பி 1674
# சிவாஜியின் அரசவையின் நிர்வாகத்திற்காக இருந்த 8 பேர் -அஷ்டப்பிரதான்
# அஷ்டதிக் கஜங்கள் -நவரத்தினங்கள்
1. பீஷ்வா (பிரதம அமைச்சர்)
2. மந்திரி (காலம் முறை  அமைச்சர்)
3. சச்சிவா (உள்துறை அமைச்சர்)
4.சுமந்த்  (வெளியுறவு அமைச்சர்)
5. சேனாதிபதி (இராணுவ அமைச்சர்)
6. அமத்தியா (நிதி அமைச்சர்)
7. பண்டிட் ராவ் ( சமயத் தலைவர்)
8. நியாய தீஸ்  (தலைமை நீதிபதி)
# மராட்டிய பேரரசின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்- பீஷ்வாக்கள்
# மூன்றாவது பானிபட் போர் -கி.பி 1761
# பீஷவா பாஜிராவ் கடைப்பிடித்த கொள்கை -முற்போக்குக் கொள்கை
Read More »
 

Most Reading

Tags

Sidebar One