முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் நடைபெறவுள்ள 11 மாவட்ட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 8.11.2019 , 9.11.2019 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் காலை 10 மணிமுதல் நடைபெறவுள்ளது.
Read More »
Search
Flash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.
Thursday 7 November 2019
Tags:
PG TRB 2019
டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சர்வேயர் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக நில அளவை துறையின் சார்பில் நில அளவீடு செய்வதற்கான 3 மாதம் பயிற்சிக்கு சிவில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நில அளவீடு செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான இந்த பயிற்சி 3 மாத கால நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இம்மாதம் 20 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். கல்வித்தகுதி
மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது
விண்ணப்பதாரரின் வயது 50க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் & கட்டணம்
இதற்கான பயிற்சிக் காலம் 3 மாதம். 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சியை நிறைவுற்ற பின் நிலஅளவு செய்வதற்கான உரிமம் பெறலாம்.
முழு விவரம்: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/Land_survey_licence_training_041119.pdf
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நில அளவீடு செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான இந்த பயிற்சி 3 மாத கால நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது
விண்ணப்பதாரரின் வயது 50க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் & கட்டணம்
இதற்கான பயிற்சிக் காலம் 3 மாதம். 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சியை நிறைவுற்ற பின் நிலஅளவு செய்வதற்கான உரிமம் பெறலாம்.
Tags:
Employment news
10-வது தேர்ச்சியா? கோவையிலேயே மத்திய அரசு வேலை!
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)
பணியிடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 15
பணி : Multi-Tasking Staff (MTS) -14
ஊதியம் : மாதம் ரூ.18,000
பணி : Lower Division Clerk (LDC) - 01
ஊதியம் : மாதம் ரூ.19,900
கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Coimbatore - 641002.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.100
மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
Read More »
நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)
பணியிடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 15
பணி : Multi-Tasking Staff (MTS) -14
பணி : Lower Division Clerk (LDC) - 01
ஊதியம் : மாதம் ரூ.19,900
கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.100
மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
Tags:
Employment news
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1163 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.11.2019
நாடு முழுவதும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐ.பீ.பி.எஸ்)' நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி, தற்போது 16 பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 1163 சிறப்பு பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1163
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகள்:
1. Allahabad Bank
2. Andhra Bank
3. Bank of Baroda
4. Bank of Maharashtra
5. Canara Bank
6. Central Bank of India]
7. Corporation Bank
8. Indian Bank
9. Indian Overseas Bank
10. Oriental Bank of Commerce
11. Punjab National Bank
12. Syndicate Bank
13. UCO Bank
14. Union Bank of India
15. United Bank of India
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) - 76
பணி: Agricultural Field Officer (Scale I) - 200
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 27
பணி: Law Officer (Scale I) - 60
பணி: HR/Personnel Officer (Scale I) - 20
பணி: Marketing Officer (Scale I) - 310
தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_SPL_IX_ADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2019
Read More »
அதன்படி, தற்போது 16 பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 1163 சிறப்பு பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1163
1. Allahabad Bank
2. Andhra Bank
3. Bank of Baroda
4. Bank of Maharashtra
5. Canara Bank
6. Central Bank of India]
7. Corporation Bank
8. Indian Bank
9. Indian Overseas Bank
10. Oriental Bank of Commerce
11. Punjab National Bank
12. Syndicate Bank
13. UCO Bank
14. Union Bank of India
15. United Bank of India
பணி: I.T. Officer (Scale-I) - 76
பணி: Agricultural Field Officer (Scale I) - 200
பணி: Rajbhasha Adhikari (Scale I) - 27
பணி: Law Officer (Scale I) - 60
பணி: HR/Personnel Officer (Scale I) - 20
பணி: Marketing Officer (Scale I) - 310
தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2019
Tags:
Employment news
இந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 156 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 156
பணி : அப்ரண்டிஸ்
வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iocrefrecruit.in என்ற இணையதளம் மூலம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.iocrefrecruit.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Read More »
நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 156
வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iocrefrecruit.in என்ற இணையதளம் மூலம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.iocrefrecruit.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Tags:
Employment news
Flash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.
முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் நடைபெறவுள்ள 11 மாவட்ட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 8.11.2019 , 9.11.2019 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் காலை 10 மணிமுதல் நடைபெறவுள்ளது.
Read More »
Tags:
PG TRB 2019
Subscribe to:
Posts (Atom)