Search

12th Public Exam Paper Valuation Camp - CE, SO, AE Duties & Responsibilities in Tamil

Tuesday 26 May 2020

12th Public Exam Paper Valuation Camp - CE, SO, AE Duties & Responsibilities in Tamil

Read More »

கோவிட் 19 பற்றிய முழுமையான தகவல்கள் :வண்ண வண்ண படங்களுடன் :தமிழ் PDF

IMG-20200526-WA0045
கோவில் 19 பற்றிய முழுமையான தகவல்கள் :வண்ண வண்ண படங்களுடன் :தமிழ் PDF
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( மே 26 ) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று




மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 611
Read More »

SALARY ₹30,000/- TEACHERS WANTED!



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🎯BA Social Science
🎯MA Social Science
🎯B.Ed.



SALARY: ₹30,000/-

KONGUNADU
CBSE SCHOOL
Velagoundampatti
Namakkal.

Last Date: 27/05/2020

Mobile: 84899 36699
Mail:
kongunaducbse@gmail.com



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌹Maths
🌹English
🌹Economics
🌹Hindi

Last Date: 31/05/2020

Lions Matric Hr.Sec. School

Avalpoondurai , Erode.

Address:

6/1-a,Palani Goundan Valasu , Avalpoondurai (Post),

Erode – 638115

Location:Avalpoondurai,Erode, .

Mobile: 7094665795.

Principal No: 8825644221.

lionsschoolpoondurai@yahoo.in



🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

அனைத்து பாடங்களுக்கும்
ஆசிரியர்கள் தேவை.

🎯Any UG Degree
🎯Any PG Degree
🎯B.Ed.

Chinmaya Vidyalaya,
Solampallan,
Salem.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை srinivasanlegaltax@gmail.com 660TM மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7358445349 , 9080088537 , 9150929379 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
Read More »

தமிழகத்தில் ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்!


கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி , கோடைக் கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



 இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம், திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Read More »

Flash News : விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 200% அதிகரிப்பு.



பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியானது மே 27 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே அறை ஒன்றுக்கு 8 பேர் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மையங்களின் எண்ணிக்கையானது 67 இருந்து 202 ஆக அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் 10,000 தலைமை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களும்,  நாளை மறுநாள் முதல் 32,000 ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்களுக்காக 1.20 மாஸ்க்குகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
Read More »
 

Most Reading

Tags

Sidebar One