Search

HISTORY OF THE DAY 26.08.2018 | TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Saturday 25 August 2018

HISTORY OF THE DAY - வரலாற்றில் இன்று 26.08.2018

ஆகஸ்டு 26 (August 26) கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
  • 1768 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான்.
  • 1795 – திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.
  • 1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.
  • 1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • 1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.
  • 1957 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
  • 1972 – 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.
  • 1978 – முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.
  • 1978 – முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
  • 1993 – யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
  • 1997 – அல்ஜீரியாவில் 60க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2006 – திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.
பிறப்புக்கள்
  • 1880 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)
  • 1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)
  • 1910 – அன்னை தெரேசா, அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)
  • 1927 – அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் (இ. 1989)
  • 1933 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)
  • 1934 – ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)
  • 1952 – பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)
  • 1956 – மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி
இறப்புகள்
1723 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632)
1865 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (பி. 1791)
Read More »

TAMIL STUDY MATERIALS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD [UPDATED ON 26.08.2018]


  1.  இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை 
  2. தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One