Search

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| சைவக் குறவர்கள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் .

Sunday, 18 November 2018

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS|  சைவக் குறவர்கள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் .
*1. சைவக் குறவர்கள் வழங்கப்பட்ட பெயர்கள்:-*
🎺 அப்பர் - மருள்நீக்கியார்,  வாகீசர், தருமசேனர், தாண்டக வேந்தர், திருநாவுக்கரசர்
🎺 திருஞானசம்பந்தர் - தோடுடைய செவியன், ஆளுடைய பிள்ளை, காழிவள்ளல், திராவிட சிசு, இன்தமிழ் ஏசுநாதர்
🎺 சுந்தரர் - நம்பி ஆரூரர், வன்தொன்டர், தம்பிரான் தோழர், ஆலால சுந்தர்
🎺 மாணிக்கவாசகர் - திருவாதவூரார், தென்னவன் பிரம்மராயன்

*2. சைவ குறவர்கள் - மார்க்க நெறி:-*
🎷 அப்பர் - தச மார்கம்
🎷 திருஞானசம்பந்தர் - சத்புத்திர மார்கம்
🎷 சுந்தரர் - சக மார்கம்
🎷 மாணிக்கவாசகர் - சத்குரு மார்க்கம்

*3. சைவ குறவர்கள் - ஆட்கொண்ட இடம்:-*
🎻  அப்பர் - திருவதிகை
🎻 திருஞானசம்பந்தர் - சீர்காழி
🎻 சுந்தரர் - திருவெண்ணெய் நல்லூர்
🎻 மாணிக்கவாசகர் - திருப்பெருந்துறை

*4. சைவ குறவர்கள் - பாடல் அமைப்பு:-*
🎸 அப்பர் - கொஞ்சு தமிழ்
🎸 திருஞானசம்பந்தர் - கெஞ்சு தமிழ்
🎸 சுந்தரர் - மிஞ்சு தமிழ்

*ஆழ்வார்கள் - பிறந்த ஊர்கள்:-*
🎸 பொய்கையாழ்வார் - காஞ்சிபுரம்
🎸 பூதத்தாழ்வார் - மாமல்லபுரம்
🎸 பேயாழ்வார் - மயிலாப்பூர் (சென்னை)
🎸 திருமழிசை ஆழ்வார் - தருமழிசை
🎸 நம்மாழ்வார் - ஆழ்வார் திருநார் (திருக்குடல்)
🎸 மதுரகவியாழ்வார் - திருக்கோவலூர்
🎸 குலசேகர ஆழ்வார் - திருவஞ்சிக்குளம்
🎸 பெரியாழ்வார் - ஸ்ரீவல்லிபுத்தூர்
🎸 ஆண்டாள் - ஸ்ரீவல்லிபுத்தூர்
🎸 தொண்டரடிப் பொடியாழ்வார் - காவேரிக்கரை (ஸ்ரீரங்கம்)
🎸 திருப்பாணாழ்வார் - உறையூர்
🎸 திருமங்கையாழ்வார் - திருவாலிநாடு

Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | உயிரியலில் சில முக்கிய தகவல்கள்

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS | உயிரியலில் சில முக்கிய தகவல்கள்

# தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி

# வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி

# குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.

# நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்

# இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்

# இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்

# விந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.

# தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்

# இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.

# 80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை

# ஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்

# சாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.

# ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்

# மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.

# நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.

# எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.
Read More »

TNPSC | TRB | TET |PSYCHOLOGY STUDY MATERIALS FREE DOWNLOAD| PSYCHOLOGY IMPORTANT QUESTIONS

 TNPSC | TRB | TET |PSYCHOLOGY  IMPORTANT QUESTIONS

1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)

2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ

3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)

4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)

5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt

6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்

7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்

8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.

9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon

10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)

11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne

13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே

20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு

21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்

22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்

23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்

24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)

25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley

27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்

28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus

30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

31. அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

32. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)

35. பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

36. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

37. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

41. மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்

42. பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்

43. தனி நபர் உளவியல் - ஆட்லர்

44. உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்

45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்

46. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்

48. வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)

54. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

55. படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

56. அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

57. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

58.மறத்தல் சோதனை - எபிங்காஸ்

59. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

60. பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

61. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

62. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

63. குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

64. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

65. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

66. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

67. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One