Search

தமிழ் மரபுச் சொற்கள் பற்றி அறிவோம் TNPSC TRB TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday 21 August 2018

    தமிழ் மரபுச் சொற்கள் அறிவோம் :








இளமை பெயர்கள் : 
  1. அணிற் பிள்ளை யானைக்கன்று, 
  2. நாய்க்குட்டி, 
  3. கழுதைக்குட்டி, 
  4. கீரிப்பிள்ளை, 
  5. மான்கன்று, 
  6. பூனைக்குட்டி, 
  7. பன்றிக்குட்டி,  
  8. எருமைக் கன்று, 
  9. ஆட்டுக்குட்டி, 
  10. எலிக்குட்டி, 
  11. குதிரைக் குட்டி,
  12.  புலிப் பரல்,
  13.   குரங்கு குட்டி, 
  14. சிங்கக்குருளை



வாழிடங்கள் :
  1. ஆட்டுப்பட்டி,
  2.  கோழிப்பண்ணை,
  3.  யானைக்கூட்டம்,
  4.  குதிரைக்கொட்டில்,
  5.  மாட்டுத்தொழுவம்,
  6.  வாத்துப் பண்ணை



விலங்கு பறவை இனங்களின் ஒலி மரபு :
  1. ஆந்தை அலறும்,
  2.  குதிரை கனைக்கும், 
  3. நரி ஊளையிடும்,
  4.  கழுதை கத்தும், 
  5. குயில் கூவும்,
  6. புலி உறுமும், 
  7. காக்கைக் கரையும், 
  8. கோழி கொக்கரிக்கும்,
  9.  மயில் அகவும், 
  10. கிளி கொஞ்சும்/ பேசும்,
  11.  சிங்கம் முழங்கும், 
  12. யானை பிளிரும்


தாவர உறுப்புகளின் பெயர்கள் :
  1. ஈச்ச ஓலை,
  2.  தாழைமடல், 
  3. பனையோலை, 
  4. சோளத்தட்டை, 
  5. தென்னை ஓலை, 
  6.  பலா இலை, 
  7. மூங்கில் இலை,
  8.  வாழை இலை,
  9. மாவிலை, 
  10. வேப்பந்தலை, 
  11. கமுக்கங்கூந்தல், 
  12. நெற்றால் 







காய்களின் இளநிலை :
  1. அவரைப்பிஞ்சு மாவடு, 
  2. முருங்கைப் பிஞ்சு, 
  3. தென்னங்குரும்பை, 
  4. வாழைக்கச்சல்,
  5.  வெள்ளரிப் பிஞ்சு



செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்:
  1. சவுக்கு தோப்பு,
  2.  ஆலங்காடு, 
  3. தென்னந்தோப்பு, 
  4. கம்பங்கொல்லை, 
  5.  சோளக்கொல்லை, 
  6. தேயிலைத் தோட்டம், 
  7. பனந்தோப்பு,
  8.  பலா தோப்பு, 
  9. பூந்தோட்டம்



பொருள்களின் தொகுப்பு:
  1. ஆட்டு மந்தை,
  2.  கற்குவியல், 
  3. சாவிக்கொத்து, 
  4. திராட்சைக் குலை,
  5. வேலங்காடு, 
  6. பசுநிரை,
  7.  மாட்டுமந்தை,
  8.  யானைக்கூட்டம்,
  9.  வைக்கோல் போர் 


பொருளுக்கேற்ற வினை மரபு :

  1. சோறு உண், 
  2. நீர் குடி,
  3. பால்பருகு, 
  4. பழம்தின், 
  5. பாட்டுபட்டு,
  6.  கவிதை இயற்று, 
  7. கோலமிடு, 
  8. தயிர்கடை, 
  9. விளக்கையேற்று, 
  10. தீமூட்டு, 
  11. படம்வரை, 
  12. கூரைவேய்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One