Search

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு ( GO NO 234 : , DATE : 14.11.2019 )

Saturday 8 February 2020

IMG_20200208_204939
சுருக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . சத்துணவுத் திட்டம் - 10024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் ரூ . 501 . 20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைத்தல் -திட்டம் திறம் பட செயல்படுத்துதல்-சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Read More »

காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

Read More »

நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை(10/02/2020 கடைசிநாள்)

சென்னையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் நிரந்தரப்பணிக்கு ஆசிரியர் தேவை என அறிவிப்பு.

Read More »

DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.

அரசாணையின் நகல் மற்றும் பள்ளி காய்கறித் தோட்டம் வழிகாட்டுதல்களை இணைத்துடன் இணைத்து தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது . மாவட்ட வாரியாக பள்ளி காய்கறித் தோட்டம் அமைக்கப்படவுள்ள பட்டியல் அரசாணையின் இணைப்பில் உள்ளது . எனவே சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க ஏதுவாக தோட்டக்கலை அலுவலர் , KVK ( Krishi Vigyan Kendra ) அலுவலர் , வட்டார வளர்ச்சி அலுவலர் . வேளாண்மை அலுவலர் , விவசாயத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , பள்ளி மேலாண்மைக் குழு , ஆசிரியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களது மேலான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பள்ளி காய்கறி தோட்டத்தினை அமைக்க வேண்டும் . மேலும் பள்ளி மாணவ தேசிய பசுமை படை குழுக்கள் மூலமாகவும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One