Search
PGTRB - English | Previous Year Questions
Wednesday, 16 February 2022
- PGTRB - English | Old Questions Download (2001) - Click Here for Download
- BRT - English | Old Questions Download (2009) - Click Here for Download
TN TET 6th- Tamil Paper - I and II Question Bank with Answer Key
Friday, 11 February 2022
PG TRB - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு-HALL TICKET- வுடன் எதைக் கொண்டு வரவேண்டும்-எந்தெந்த பொருட்களுக்கு அனுமதி கிடையாது-முழு விவரங்கள்12.02.2022 முதல் 20.02.2022 வரை
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன். Hard copy of photo மற்றும் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
1 Aadhar Card
2. Voter ID
3. Driving License 4 PAN card
5 Passport
12.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 தவிர்த்து) தேர்வு நடைபெறும் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது.
மேலும் தேர்வுக் கூடத்திற்குள் Moblle Phone, Micro Phone, Calculator, log Tables. Pager, Digital Diary. Books போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி முதற்கட்டமாக நடைபெறும் 9 தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதி ஏற்பாடு செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.
மேலும், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் எவ்வித முறைகேடு ஏற்படா வண்ணம் மேற்படி தேர்வுகளை கண்காணிக்கும் பொருட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை ஆசிரியர் தேர்வில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி
Wednesday, 9 February 2022
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க நாளை மறுநாள் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. சார்பில் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது.
மாநிலம் முழுதும் 160 முதல் 180 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 'தேர்வு எழுத வருவோர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். 'ஊசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக் கல்வி துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் இ- மெயில் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து 'நெட் செட்' பட்டதாரிகள் சங்க செயலர் தங்கமுனியாண்டி கூறியதாவது:இதற்கு முன் நடந்த எந்த தேர்விலும் இந்த கட்டுப்பாடு இல்லை. டி.ஆர்.பி. மட்டுமே திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது. தேர்வுக்கான அறிவிக்கையிலும் குறிப்பிடவில்லை. எனவே தேர்வர்கள் பாதிக்காத வகையில் இந்த கட்டுப்பாடுக்கு தளர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதுகலை ஆசிரியர் தமிழ் போட்டித்தேர்விற்கு தயாராகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து அலகிற்கும் மாதிரி வினாத்தாள் மற்றும் STUDY MATERIAL FREE DOWNLOAD
Sunday, 6 February 2022
Tamil - PG TRB EXAM - Study Materials
PGTRB Tamil Unit 6 Important Study Material - Kanchi Academy -Download here
PG TRB - Tamil Izhakiyam Study Material - Siragukal Academy - Download here
PG TRB - Tamil - unit 7,8,9 Question Paper And Answer Key - Kanchi Academy -
Click here
PG TRB - Tamil - unit 6 Study Material - Srimaan Coaching Centre - Click here
PG TRB - Tamil - unit 4 Question Paper And Answer Key - Kanchi Academy - Click here
PG TRB - Tamil - unit 5 Question Paper And Answer Key - Kanchi Academy -
Click here
PG TRB - Tamil - unit 6 Question Paper And Answer Key - Kanchi Academy - Click here
PG TRB - Tamil - 500 Important Notes - Study Material - Click here
PG TRB - Tamik - Model Question Paper ( Unit 3 ) - VIP Coaching Centre -
Click here
PG TRB - Tamil - Question Bank ( part 2 ) - VIP Coaching Centre - Click here
PG TRB - Tamil Important Study Material ( unit 4 ) - Kanchi Academy - Click here
PG TRB - Tamil Important Notes - Toppers Academy -
Click here
PG TRB - Tamil Important Study Material ( unit 3 ) - Kanchi Academy - Click here
PG TRB - Tamil Important Study Material ( unit 2 ) - Kanchi Academy
Click here
PG TRB - Tamil Important Study Material ( unit 1 ) - Kanchi Academy - Click here
PG TRB - Tamil - 1300 Question And Answer - Siragukal -
Click here
PG TRB - Tamil - Model Question Paper 1 - Kaviya Coaching Centre - Click here
PG TRB - Tamil - Model Question Paper 1 - Kaviya Coaching Centre -
Click here
PG TRB - Tamil Important Study Material - Kavya Coaching Centre - Click here
PG TRB ENGLISH ALL UNITS STUDY MATERIALS AND MODEL QUESTION PAPER FREE DOWNLOAD PDF
PG TRB - English Online Test Question ( unit 2 ) - KSJ Academy - Download here
PG TRB - English Unit 4 Study Materials - Temple of English - Click here
PG TRB - English Model Question And Answer - srimaan Coaching Centre - Click here
PG TRB - English Model Question And Answer - srimaan Coaching Centre -
PG TRB - English - Full Notes Study Materials And question Bank ( Unit 10 ) - VIP Coaching Centre - Click here
PG TRB - English - Full Notes Study Materials And Question Bank ( All Units ) - VIP Coaching Centre
PG TRB - English - Full Notes Study Materials And Question Bank ( Part 11 ) - VIP Coaching Centre - Click here
PG TRB - English - Full Notes Study Materials And question Bank ( Unit 6 ) - VIP Coaching Centre - Click here
PG TRB - English - Full Notes Study Materials And question Bank ( Unit 5 ) - VIP Coaching Centre -
PG TRB - English - Full Notes Study Materials And Question Bank ( Unit 3 ) - VIP Coaching Centre - Click here
PG TRB - English Essay of Dramatic Poesy ( Unit X ) Study Material 2019 - srimaan Coaching Centre - Click here
PG TRB - English Question Bank with Answer ( part 9 ) - VIP Coaching Centre - Click here
PG TRB - English Unit 9 Study Material - PGTRB Academy -
PG TRB - English Question Bank with Answer Key ( Part 6 ) - Kaviya Coaching Centre - Click here
PG TRB - English Question Bank with Answer Key ( Part 5 ) - Kaviya Coaching Centre -
PG TRB - English ( Unit - I ) Slip Test 2 - Akshiiraa coaching Centre - Click here
PG TRB - English Question Bank with Answer Key ( Part 4 ) - Kaviya Coaching Centre - Click here
PG TRB - English Question Bank ( Part 3 ) - Kaviya Coaching Centre - Click here
PG TRB - English Question Bank 1 ( Unit II ) - KS Academy -
PG TRB - English ( Unit - III , Topic - 6 Wuthering Heights ) - Akshiiraa coaching Centre - Click here
PG TRB - Full Model Test Question Paper With Answer - Kaviya Coaching Centre - Click here
PG TRB - English Question Bank - KS Academy -
PG TRB - English Unit II ( Topic 1 ) - Study Material - Akshiiraa coaching Centre - Click here
PG TRB - English Unit II ( Topic 2 ) - Study Material - Akshiiraa coaching Centre - Click here
PG TRB - English Unit II ( Topic 3 ) - Study Material - Akshiiraa coaching Centre
PG TRB - English Unit II ( Topic 4 ) - Study Material - Akshiiraa coaching Centre - Click here
PG TRB - English Unit II ( Topic 5 ) - Study Material - Akshiiraa coaching Centre - Click here
PG TRB - English Unit I ( Topic 2 ) - Study Material - Akshiiraa coaching Centre
PG TRB - English Unit I ( Topic 1 ) - Study Material - Akshiiraa coaching Centre - Click here
PGTRB English - Unit 1 (poetry) Study Material - Srimaan Coaching Centre - Click here
PGTRB - English - Model Test 2018 - 19 | Question And Answer - Srimaan Coaching Centre -
PGTRB - English - Question Bank with Answer - Srimaan Coaching Centre - Click here
PGTRB - English - Modern Literature Study Material - Srimaan Coaching Centre - Click here
PGTRB - English Model Test Question Paper 1 - Mukil TRB Coaching Centre
PGTRB - English Model Test Question Paper 2 - Mukil TRB Coaching Centre - Click here
PGTRB - English Model Test Question Paper 3 - Mukil TRB Coaching Centre - Click here
PGTRB - English - PG-TRB-ENGLISH-LITERARY CRITICISM - Study Material - Srimaan Coaching Centre -
PG TRB - English Important Study Material - Srimaan Coaching Centre -
PG TRB - English Study Material (unit 7) - Seeds Coaching Centre - Click here
PG TRB - English Study Material (unit 1) - Adithya academy Salem - Click here
PG TRB - English Study Material (unit 1) - AKSHIIRAA Coaching Centre - Click here
PG TRB - English Study Material (unit 1) - Kaviya Coaching Centre -
*TRBPG | English study Materials | Question paper| ADITHYA ACADEMY - click here
*PG-TRB - English | Study Materials | Mr KUMAR - click here
*PG TRB ENGLISH STUDY MATERIALS UNIT-1 & 9 - click here
*PG TRB - English study Material - sriram coching centre - click here
PG TRB MATHEMATICS COMPLETE STUDY MATERIALS MODEL QUESTION PAPER ALL UNITS STUDY MATERIALS FREE DOWNLOAD
PGTRB Maths - Operation Research Model Question paper - National academy - Download here
PGTRB Maths - Worksheet ( 1 ) with Answer - SS Centre for Maths - Download here
PGTRB Maths Factional Analysis Study Material - Renga Maths - Download here
PG TRB - Maths full Test 2019 - Question And Answer 2019 - Mr Maran - Download here
PG TRB - Maths full Test Question And Answer 2019 - National Academy - Download here
PG TRB - Maths Study Material ( Algebra ) - Mr Sellavel -
Click here
PG TRB - Maths - Unit IX ( Statistics I ) Syllabus And Full Notes - Part 1 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit IX ( Statistics I ) Syllabus And Full Notes - Part 2 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit IX ( Statistics I ) Syllabus And Full Notes - Part 3 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit X ( Statistics II ) Syllabus And Full Notes - Part 1 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit X ( Statistics II ) Syllabus And Full Notes - Part 2 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit X ( Statistics II ) Syllabus And Full Notes - Part 3 - Mr Maran - Click here
PG TRB - Maths Study Material - Arun Academy - Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 1 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 2 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 3 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 4 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 5 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 6 - Mr Maran -
Click here
PG TRB - Maths - Unit VIII ( Differential Equations ) Syllabus And Full Notes - Part 7 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit III ( Fourier Series And Fourier Integrals ) Syllabus And Full Notes - Part 1 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit III ( Fourier Series And Fourier Integrals ) Syllabus And Full Notes - Part 2 - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit IX ( Statistics ) Syllabus And Full Notes - Mr Maran - Click here
PG TRB - Maths - Algebra Study Materials - National Academy -
Click here
PG TRB - Maths - Real Analysis ( unit II ) Full Study Materials - Mr Maran - Click here
PG TRB - Maths - Functional Analysis ( unit VI ) Full Study Materials - Mr Maran - Click here
PG TRB - Maths - Differential Geometry ( unit IV ) Full Study Materials - Mr Maran - Click here
PG TRB - Maths - Differential Equations ( unit VIII) Study Material - National Academy -
Click here
PG TRB - Maths - Complex Analysis ( unit 7 ) Full Study Materials - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit V ( Operation Research ) Full Notes - Mr Maran - Click here
PG TRB - Maths - Unit V ( Operation Research ) Syllabus And Notes - Mr Maran - Click here
PGTRB - Maths - Model Question Paper - Study Material - Srimaan Coaching Centre - Click here
UG-TRB Mathematics & TNPSC Statistical Inspector Exam Study Material - Mr K.Sellavel -
Click here
PGTRB - Maths - New Study Material 2018-19 - Complex analysis - Srimaan Coaching Centre - Click here
PGTRB - Maths Model Question Paper - Complex Analysis - National Academy - Click here
PGTRB - Maths Study Material - Algebra - Srimaan Coaching Centre - Click here
PGTRB Exam Date Announced for English, Mathematics, Computer Science
Thursday, 3 February 2022
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 - காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 15.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் 14 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என 28.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
19.02.2022 நீங்கலாக , 16.02.2022 முதல் 20.02.2022 வரை 4 நாட்களுக்குரிய ஆங்கிலம் , கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.02.2022 வெளியிடப்படுகின்றது . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும் . இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.
Maths & Physics - PGTRB Exam study Material
Maths & Physics - PGTRB Exam study Material
PGTRB - Maths study material
PGTRB - Maths - New Study Material 2018-19 - Complex analysis - Srimaan Coaching Centre - Click here
PGTRB - Maths Model Question Paper - Complex Analysis - National Academy - Click here
PGTRB - Maths Study Material - Algebra - Srimaan Coaching Centre - Click here