Search

TNPSC-TET STUDY MATERIALS-TAMIL FREE DOWNLOAD-தமிழில் உள்ள நூல்கள் பற்றிய முக்கிய வினாக்கள்

Wednesday 31 October 2018

TNPSC-TET STUDY MATERIALS -தமிழ் .
🌻சிந்தாந்த தீபிகை இதழின் ஆசிரியராக பொருப்பு வகித்தவர் >> மறைமலையடிகள்.

🌻சமணர் இலக்கிய வரலாறு ஆசிரியர் >> மீனாட்சி சுந்தரம்.

🌻சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் ஆசிரியர் >> சி.இலக்குவனார்.

🌻முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை ஆசிரியர் >> மறைமலையடிகள்.

🌻தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் >> தனிநாயகம் அடிகள்.

🌻வாணிதாசன் ஆசிரியர் >> பாரதிதாசன்.

🌻போற்றித் திருக்கலி வெண்பா ஆசிரியர் >> நக்கீரத் தேவர்.

🌻திருவேகம்புடையார் திருவந்தாதி ஆசிரியர் >> பட்டனத்து அடிகள்.

🌻ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி >> நம்பியாண்டார் நம்பி.

🌻மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை ஆசிரியர் >> அதிரா அடிகள்

🌻தமக்கென முயலா நோன்றார் எனக் கூறும் நூல் >>புறநானூறு

🌻தமிழுக்கு அமுதென்று பேர் கூறியவர் >>பாரதிதாசன்

🌻வான்புகழ் கொண்டவர் >>வள்ளுவர்

🌻கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்கள்? கூறியவர்? >>களர்நிலம், பாரதிதாசன்

🌻வள்ளுவனைப் பெற்றதால் உலகம் புகழ்பெற்றது என்றவர் >>பாரதிதாசன்

🌻தமக்கென வாழக் பிறர்க்கு உரியாளன் கூறும் நூல் >> அகநானூறு

🌻சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர் >> பாரதியார்

🌻உன் சீரிளமைத் திறம் வியந்தவர் >>சுந்தரம் பிள்ளை

🌻அறம் வைத்து பாடப்பட்ட நூல் >>நந்திக் கலம்பகம்

🌻சாதி இரண்டொழிய வேறில்லை பாடியவர் >>ஔவையார்

🌻சாதி இரண்டொழிய வேறில்லை கூறியவர் >>பாரதியார்

🌻திருமுறைகளைத் தொகுத்தருளுமாறு வேண்டியவர் >>ராஜ ராஜ சேழன்

🌻விசயரகுநாத சொக்க நாதரிடம் அரசுக் கணக்கராக இருந்தவர் >>தாயுமானவர்

🌻குழந்தை இலக்கியம் எனக் குறிப்பிடும் நூல் >>பிள்ளைத் தமிழ்

🌻பக்திச் சுவை நனி சொட்டிய நூல் >>பெரியபுராணம்

🌻குழந்தை இலக்கியம் >>வாணிதாசன்

🌻சாப விமோசனம் என்ற நூலின் ஆசிரியர் >>புதுமைப்பித்தன்

🌻திருவெங்கை உலா என்ற நூலின் ஆசிரியர் >> சிவப்பிரகாச சுவாமிகள்

🌻கேதாரியின் தாயார் என்ற நூலின் ஆசிரியர் >>கல்கி

🌻தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது? >>திருமந்திரம்

🌻கிறித்துவக் கலைகளஞ்சியம் என அழைக்கப்படும் நூல் எது? >தேம்பாவணி

🌻மணிமேகலைத் துறவு என அழைக்கப்படும் நூல் எது? >>மணிமேகலை

🌻இயற்கை இன்ப கலம் என அழைக்கப்படும் நூல் எது? >>கலித்தொகை

🌻நற்றிணையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை? >>400

🌻புறநானூற்றில் இடம் பெறும் பாடல்கள் >>400
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-ECONOMICS FREE DOWNLOAD-ஐந்தாண்டு திட்டங்கள் பற்றிய முக்கிய தகவல்கள்

TNPSC-TET STUDY MATERIALS-ECONOMICS-இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-
🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.
🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது
🍣 மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)
🍲 மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது
🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.
🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan
● TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது
🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)
🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)
🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.
🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்
🍫 பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.
🍤 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS FREE DOWNLOAD-HISTORY OF TODAY(31.10.2018)

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY OF TODAY(31.10.2018)
நிகழ்வுகள்
475 – ரோமுலஸ் ஆகுஸ்டலஸ் ரோமப் பேரராசன் ஆனான்.
1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.



1803 – கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளைத் தாக்கினர். பலர் கொல்லப்ப்பட்டனர்[1]
1863 – நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் “வைக்காட்டொ” என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது.
1864 – நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
1876 – இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை இறந்தனர்.
1913 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால்



அறிவிக்கப்பட்டது.
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1941 – இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1954 – அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 – ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வா யைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
 1961 – ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963 – இண்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1968 – வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
1969 – வோல் மார்ட் தொடங்கப்பட்டது.
1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1994 – அமெரிக்க விமானம் ஒன்று கடும் பனி காரணமாக இண்டியானாவில் விபத்துக்குள்ளாகியதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
1999 – எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் கொல்லப்பட்டனர்.
2000 – சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – வடக்கு அங்கோலாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.
பிறப்புக்கள்
1795 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (இ. 1821).
1875 – வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)
1922 – நொரொடோம் சிஹானூக், கம்போடிய அரசர்
1930 – மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளிவீரர்
1933 – துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்





இறப்புகள்
1811 – பண்டார வன்னியன், வன்னி மன்னன்.
1975 – எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)
1984 – இந்திரா காந்தி, இந்தியப் பிரதம மந்திரி (பி. 1917).
1986 – ரொபேர்ட் மலிக்கென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1896)
1990 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப்பாடகர் (பி: ஜூலை 3 1928)
2003 – செம்மாங்குடி சிறிநிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).
2005 – அம்ரிதா பிரீதம், பஞ்சாபி எழுத்தாளர் (பி. 1919)
2005 – பி. லீலா, பின்னணிப் பாடகி
Read More »
 

Most Reading

Tags

Sidebar One