Search

TNPSC பொதுத்தமிழ் – எதிர்ச்சொல்

Tuesday 26 April 2022

TNPSC பொதுத்தமிழ் – எதிர்ச்சொல்


  1. வெஃகல் x விரும்புதல்
  2. நல்வினை x தீவிணை
  3. வைதல் x புகழ்தல்
  4. வழுத்தல் x இகழ்தல்
  5. கீழ்த்திசை x மேற்றிசை
  6. நகை x அழுகை
  7. வலம்புரி x இடம்புரி
  8. மலர்தல் x கூம்பல்
  9. வெம்மை x தண்மை
  10. வல்லினம் x மெல்லினம்
  11. ஒற்றுமை x வேற்றுமை
  12. கனவு x நனவு
  13. சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
  14. பழமை x புதுமை
  15. நல்லார் x அல்லார்
  16. ஓடுமீன் x உறுமீன்
  17. தெருள் x மருள்
  18. பகட்டு x எளிமை
  19. தூங்குக x தூங்கற்க
  20. தூங்கி x தூங்காது
  21. மருவுக x ஒருவுக
  22. சிற்றூர் x பேரூர்
  23. நீதி x அநீதி
  24. நிறை x குறை
  25. இயற்கை x செயற்கை
  26. ஆக்கம் x அழிவு
  27. அகம் x புறம்
  28. பகை x நட்பு
  29. இரத்தல் x ஈதல்
  30. ஆடூஉ x மகடூஉ
  31. முற்பகல் x பிற்பகல்
  32. புகழ்ச்சி x இகழ்ச்சி
  33. இனிய x இன்னாத
  34. வறுமை x வளமை
  35. வெறுப்பது x நேசிப்பது
  36. ஓடா x ஓடும்
  37. அண்மை x சேய்மை
  38. பெரிய x சிறிய
  39. வெம்மை x தண்மை
  40. மலர்தல் x கூம்பல்
  41. ஆடவர் x பெண்டிர்
  42. வல்லினம் x மெல்லினம்
  43. ஒற்றுமை x வேற்றுமை
  44. தொடக்கம் x முடிவு
  45. கனவு x நனவு
  46. நல்லவர் x கெட்டவர்
  47. சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
  48. இரவு x பகல்
  49. பழமை x புதுமை
  50. பழைய x புதிய
  51. நண்பன் x பகைவன்
  52. சிற்றூர் x பேரூர்
  53. நீதி x அநீதி
  54. சரி x தவறு
  55. வெற்றி x தோல்வி
  56. நிறை x குறை
  57. அந்தம் x ஆதி
  58. இயற்கை x செயற்கை
  59. ஆக்கம் x அழிவு
  60. அகம் x புறம்
  61. நிறை x குறை
  62. பகை x நட்பு
  63. இரத்தல் x ஈதல்
  64. ஆடூஉ x மகடூஉ
  65. ஆதி x அந்தம்
  66. அரிது x எளிது
  67. முற்பகல் x பிற்பகல்
  68. வைதல் x புகழ்தல்
  69. புகழ்ச்சி x இகழ்ச்சி
  70. அடைமழை x தூரல்
  71. அமைதி x ஆரவாரம்
  72. அரும்பொருள் x மலிவான பொருள்
  73. அருள்நோக்கு x கடுநோக்கு
  74. அரைகுறை x முழுநிறை
  75. அல்லங்காடி x நாளங்காடி
  76. ஆமை வேகம் x மின்னல் வேகம்
  77. இடுகுறிப்பெயர் x காரணப் பெயர்
  78. இணக்கம் x பிணக்கம்
  79. இரப்பு x ஈகை
  80. இரவலர் x புரவலர்
  81. உறவினர் x நொதுமலர்
  82. ஊதியம் x நட்டம்
  83. எண்ணிறந்த x விரல்விட்டு எண்ணல்
  84. ஏக்கம் x ஊக்கம்
  85. ஒழுக்கம் x இழுக்கம்
  86. ஒன்றுமறியாதவன் x கரை கண்டவன்
  87. ஓடுதல் x துரத்துதல்
  88. கங்குல் x பகல்
  89. கட்டுங்கவி x வரகவி
  90. கடை x தலை
  91. கண்ணோட்டம் x கவனம்
  92. கண்மூடித்தனம் x கவனம்
  93. கயமை x சான்றாண்மைசால்பு
  94. கலக்கம் x துலக்கம்
  95. கனவு x நனவு
  96. கனிமொழி x முனிந்துரை
  97. காய்தல் x உவத்தல்
  98. கால்மாடு x தலைமாடு
  99. கிளைஞர் x பகைஞர்
  100. கீற்றுமதி x மழுமதி
  101. குடபுலம் x குணபுலம்
  102. குருடன் x கண்ணன்
  103. குறும்புக்காரன் x நல்லவன்
  104. கூடாநட்பு x நல்நட்பு
  105. கூர்மை        x மழுக்கம்
  106. கெடுமதி x நன்மதி
  107. கெழுதகைமை x பகைமை
  108. கேவலம் x மேன்மை
  109. கையாலாகாதவன் x திறமைசாலி
  110. கொள்ளல் x கொடை
  111. சமுதாயம் x தனிமனிதன்
  112. சற்று x மிகுதி
  113. சாதகம் x பாதகம்
  114. சிலேடை x செஞ்சொல்
  115. சிலையில்எழுத்து x நீர்மேல் எழுத்து
  116. சிறப்பறிவு x பொது அறிவு
  117. செந்நெறி x துன்னெறி
  118. செப்புவழு x வினாவழு
  119. செம்மை x பசுமை
  120. செய்யோன் x கரியோன்
  121. செயப்படுபொருள் x செய்பொருள்
  122. செல்வம் x வறுமை
  123. ஞானக்கண் x ஊனக்கண்
  124. தக்கார் x தகவிலார்
  125. தகுதி x தகுதியின்மை
  126. தலைமாடு x கால்மாடு
  127. தவநெறி x அவநெறி
  128. தள்ளாமை x துடிதுடிப்பு
  129. தன்மைநவிற்சி x உயர்வு நவிற்சி
  130. தனி x கூட்டு
  131. தாளாண்மை x மடிகை
  132. திட்டவட்டம் x தெளிவின்மை
  133. திண்ணம் x பொய்
  134. திண்மை x மென்மை
  135. திரிசொல் x இயற்சொல்
  136. திருவினை x தீவினை
  137. தீயவை x நல்லவை
  138. தெவ்வர் x நண்பர்
  139. தேக்கம் x ஒழுக்கம்
  140. தொகுதியெண் x பகுதியெண்
  141. தொன்மை x புதுமை
  142. நசை x வெறுப்பு
  143. நல்லூழ் x அல்லூழ்
  144. நலிவு x பொலிவு
  145. நன்கொடை x கைம்மாறு
  146. நாத்திகம் x ஆத்திகம்
  147. நுண்ணறிவு x மழுங்கிய அறிவு
  148. நுண்பொருள் x பருப்பொருள்
  149. நூலறிவு x அனுபவ அறிவு
  150. நோவு x இன்பம்
  151. பழி x புகழ்
  152. பிறிதின்கிழமை x தற்கிழமை
  153. பீடு x கேடு
  154. புல்லறிவு x நல்லறி
  155. புலமை x பேதைமை
  156. பெருவழக்கு x அருவழக்கு
  157. பேதை x மேதை
  158. பேராண்மை x கோழைமை
  159. பொய்ம்மை x மெய்ம்மை
  160. போக்கிரி x நல்லவன்
  161. போகி x யோகி
  162. மகடூஉ x அகடூஉ
  163. மருள் x தெருள்
  164. மீக்கூர்தல் x குறைதல்
  165. வழிமொழிதல் x முன்மொழிதல்
  166. வாடை x தென்றல்
  167. விதி x புறனடை
  168. வெள்ளைமனம் x கள்ளமனம்
  169. வெஃகல் x விரும்புதல்
  170. நல்வினை x தீவினை
  171. வைதல் x புகழ்தல்
  172. வழுத்தல் x இகழ்தல்
  173. கீழ்த்திசை x மேற்றிசை
  174. நகை x அழுகை
  175. வலம்புரி x இடம்புரி
  176. மலர்தல் x கூம்பல்
  177. வெம்மை x தண்மை
  178. வல்லினம் x மெல்லினம்
  179. ஒற்றுமை x வேற்றுமை
  180. கனவு x நனவு
  181. சிற்றிலக்கியம் x பேரிலக்கியம்
  182. பழமை x புதுமை
  183. நல்லார் x அல்லார்
  184. ஓடுமீன் x உறுமீன்
  185. தெருள் x மருள்
  186. புகட்டு x எளிமை
  187. தூங்குக x தூங்கற்க
  188. தூங்கி x தூங்காது
  189. மருவுக x ஒருவுக
  190. சிற்றூர் x பேரூர்
  191. நீதி x அநீதி
  192. நிறை x குறை
  193. இயற்கை x செயற்கை
  194. ஆக்கம் x அழிவு
  195. அகம் x புறம்
  196. பகை x நட்பு
  197. இரத்தல் x ஈதல்
  198. ஆடூஉ x மகடூஉ
  199. முற்பகல் x பிற்பகல்
  200. புகழ்ச்சி x இகழ்ச்சி

Read More »

TNPSC பொதுத்தமிழ் – பொருந்தாச் சொல்

பொருந்தாச் சொல்

தமிழில் கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டு வரையிலான நூல்கள் பெரும்பாலும் தொகுப்பு நூல்களாகவே உள்ளன. முச்சங்க நூல்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிருதிருமுறைகள், நாலாயிரத்திவ்விய பிரபந்தம், சைவசித்தாந்த சாத்திரங்கள் என அனைத்தும் தொகுப்பு நூல்களே. பொருந்தாச் சொல்லை இதில் மாற்றி அமைப்பார்கள்.
(1)காய்சின வழுதி        (2) முடத்திருமாறன்
(3)உக்கிரப் பெருவழுதி (4) நின்றசீர் நெடுமாறன்

  • இதில் நின்றசீர் நெடுமாறன் தவிர மற்ற மூவரும் முச்சங்கங்கள் ஆதரித்த அரசர்கள்
    (1)முல்லைப்பாட்டு – திருமுறுகாற்றுப்படை
    (2)நெடுநல்வாடை – சிறுபாணாற்றுப்படை
    (3)பட்டினப்பாலை – பதிற்றுப்பத்து
    (4)மலைபடுகடாம் – மதுரைக்காஞ்சி
  • இதில் பதிற்றுப் பத்து மட்டும் எட்டுத் தொகை மற்றவை பத்துப்பாட்டு நூல்
    (1)கூடலூர் கிழார் (2)நக்கீரர்
    (3)கபிலர் (4)மாங்குடி மருதனார்
  • இதில் கூடலூர் கிழார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக் காஞ்சியில் ஆசிரியர், மற்றவர் பத்துப்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள்.
  1. பொருள் அடிப்படை :
  • பொருள் இலக்கணத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிப்பர். ஆதன் அடிப்படையிலும் வினா அமைதல் உண்டு.
    (1)குறிஞ்சிப் பாட்டு (2)முல்லைப்பாட்டு
    (3)புறநானூறு (4)குறுந்தொகை
  • இதில் புறநானூறு புறநூல். மற்றவை அகநூல்கள்.
    (1)இன்னா நாற்பது (2)இனியவை நாற்பது
    (3)கார் நாற்பது (4)களவழி நாற்பது
  • இதில் கார் நாற்பதைத் தவிர மற்றவை புறநூல்களாகும்
  1. நூற்பெயர்:
  • நூலின் பெயர் சில தன்மைகளின் அடிப்படையில் இடப்பட்டிருக்கும். அதனாலும் வினா அமையலாம்.
    (1)சிறுபஞ்சமூலம் (2)ஆசாரக்கோவை
    (3)ஏலாதி (4)திரிகடுகம்
  • இதில் ஆசாரக்கோவை தவிர மற்றவை மருந்தால் பெயர் பெற்றவை.
    (1)சிலப்பதிகாரம் (2)மணிமேகலை
    (3)சூடாமணி (4)நீலகேசி
  1. சமய வகைப்பாடு:
  • சங்க காலத்திற்குப் பிறகு தமிழும் சமயமும் இணைந்தே வளர்ந்துள்ளன. இவற்றைப் பிரித்தல் அரிது. இதன் அடிப்படையிலும் வினா அமையும்.
    (1)சிலப்பதிகாரம் (2)சீவக சிந்தாமணி
    (3)குண்டலகேசி (4)வளையாபதி
  • இதில் குண்டலகேசி மட்டும் பௌத்தநூல். மற்றவை சமண நூல்கள்
    (1)பிரபுலிங்கலீலை (2)திருவருட்பயன்
    (3)தகராலயரகசியம் (4)திருவாய்மொழி
    இதில் திருவாய்மொழி மட்டும் வைணவ நூல்கள், மற்றும் சைவ நூல்கள்
  1. இலக்கிய வகைப்பாடு:
  • காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என்பன போன்று இலக்கியங்களை வகைப்படுத்தியுள்ளனர். இதிலும் வினா அமைவதுண்டு
    குண்டலகேசி – நீலகேசி
    மணிமேகலை – சீவக சிந்தாமணி
    வளையாபதி – சிலப்பதிகாரம்
    மணிமேகலை – வளையாபதி
  • இதில் நீலகேசி மட்டும் ஐஞ்சிறு காப்பியம். மற்றவை ஐம்பெருங்காப்பிய நூல்கள் ஆகும்.
    (1)வளையாபதி (2)குண்டலகேசி
    (3)கம்பராமாயணம் (4)சிவகாமியின் சபதம்
  • இதில் சிவகாமியின் சபதம் மட்டும் உரைநடைக்காப்பியம். மற்றவை செய்யுட்காப்பியங்கள்.
  1. ஆசிரியரின் நூல்கள்:
  • ஓர் ஆசிரியர் பல நூல்கள் எழுதியிருப்பார். அதில் வேறு நூல் வந்து கலப்பதுண்டு.
    (1)பெருமாள் திருமொழி (2)பெரியதிருவந்தாதி
    (3)திருவிருத்தம் (4)திருவாசிரியம்
  • இதில் பெருமாள் திருமொழி குலசேகராழ்வார் பாடியது. மற்றமூன்றும் நம்மாழ்வார் பாடியவை.
    (1)சஞ்சீவிபர்வத்தின் சாரல்
    (2)கழைக்கூத்தியின் காதல்
    (3)மணிமேகலை வெண்பா
    (4)மலரும் மணமும்
  • இதில் மலரும் மணமும் என்பது பி.எஸ். ராமையா எழுதியது. மற்றவை பாரதிதாசன் எழுதியவை
  1. கதை மாந்தர்கள்:
  • ஒரு நூலில் வரும் கதை மாந்தர்களின் நல்லோர் தீயோர் எனப் பிரிந்து வரலாம். ஒரு நூல் கதை மாந்தரிடையே வேறு நூல் கதை மாந்தர் வந்துகலக்கலாம் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    (1)இராமன் (2)சீதை
    (3)திரிசடை (4)இராவணன்
  • இதில் அனைத்தும் இராமாயணப் பாத்திரங்கள், எனினும் இராவணன் தவிர மற்றவர்கள் நல்லவர்கள்.
    (1)கர்ணன் (2)விகர்ணன்
    (3)கும்பகர்ணன் (4)அசுவத்தாமன்
  • இதில் கும்பகர்ணன் மட்டும் இராமாயணப் பாத்திரம், மற்றவர்கள் மகாபாரதப் பாத்திரங்கள்.
  1. கால மயக்கம்:
  • முதற்காலப் பொருளோடு பிற்காலப் பொருளைச் சேர்த்தல், பிற்காலப் பொருளோடு முற்காலப் பொருளைச் சேர்த்தல்
    (1)பிசிராந்தையார் (2)ஒளவையார்
    (3)கபிலர் (4)கோதைநாயகி
  • இதில் கோதைநாயகி பிற்காலத்தவர்
    (1)கவிமணி (2)நாமக்கல் கவிஞர்
    (3)அறிஞர் அண்ணா (4)உமாபதிசிவம்
    இதில் உமாபதிசிவம் காலத்தால் மூத்தவர்.
  1. பல்வேறு வகைகள்:
  • குடி, குணம், வாழ்விடம், செய்கை, இனவகை, தலைமை, உறவு, உவமை என்பன போல வருவனவற்றின் அடிப்படையிலும் அமையும்.
    (1)தென்னவன் (2)பாண்டியன்
    (3)கிள்ளி        (4)மாறன்
  • இதில் கிள்ளி என்பது சோழர் குடிப்பெயர். மற்றவை பாண்டியரின் பெயர்கள்
    (1)பாரி    (2)அதியமான்
    (3)சேரன்  (4)காரி
  • இதில் சேரன் முடியுடைவேந்தன். மற்றவர்கள் சிற்றரசர்கள் அல்லது சேரன் தவிர மற்றவர்கள் வள்ளல்கள்
    (1)கீரி      (2)நாய்
    (3)குரங்கு (4)ஆமை
  • இதில் ஆமை மட்டும் நீரில் வாழ்வன. மற்றவை நிலத்தில் வாழ்வன
    (1)கழுகு         (2)நெருப்புக்கோழி
    (3)வான்கோழி (4)சிவி
  • இதில் சிவி மட்டும் பறவையாக இருந்தும் பறக்காது. மற்றவை பறக்கும் பறவைகள்
    (1)பாம்பு (2)எலி
    (3)பல்லி (4)எறும்பு
  • இதில் எலி தவிர மற்றவை ஊர்வன ஆகும்.
    (1)சுறா     (2)கெலுத்தி
    (3)தவளை (4)வரால்
  • இதில் தவளை மட்டும் நிலத்திலும் நீரிலும் வாழும். மற்றவை நீரில் மட்டும் வாழ்வன.
    (1)திமிங்கிலம் (2)வெளவால்
    (3)மாடு         (4)உலுவை
  • இதில் உலுவை மட்டும் முட்டையிடும். மற்றவை பாலூட்டிகள்.
    (1)கண்ணகி        (2)கூனி
    (3)மணிமேகலை (4)சீதை
  • இதில் கூனியை தவிர மற்றவர்கள் கதைத் தலைவியர் ஆவர்.
    (1)தாய் (2)மகள்
    (3)மருமகன் (4)மருமகள்
  • இதில் மருமகன் மட்டும் வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர்கள் ஒரு குடும்ப உறுப்பினர் ஆவர்.
    (1)மயில் (2)குயில்
    (3)மைனா (4)கிளி
    இதில் மைனா தவிர மற்றவை பெண்ணுக்கு உவமையாக வரும்
  1. பிற அலகு கருத்துகள்
  • இந்நூலின் மற்ற 19 அலகுகளில் உள்ளவையும் இதில் வினாவாக வரலாம்.
    (1)குரைக்கும் (2)கணைக்கும்
    (3)பிளிறும்   (4)கரையும்
  • இதில் கரையும் காகம் பறவை இனம். மற்றவை விலங்கினம்
    (1)வாடகை – குடிக்கூலி (2)பந்தயம் – பணயம்
    (3)தெம்பு – ஊக்கம்       (4)வாடிக்கை – ஒழுங்கு
  • இதில் வாடிக்கை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ‘வழக்கம்’ ஆகும். மற்ற மூன்றும் சரியான தமிழ்ச் சொல்லாகும்.
    (எ.கா)நாலடியார், பழமொழி, நானூறு, கலிங்கத்துப்பரணி, இன்னா நாற்பது.
    மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது ஆகிய மூன்றும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களாகும். கலிங்கத்துப் பரணி மட்டும் பரணி இலக்கிய வகையைச் சார்ந்ததால் இங்கு கலிங்கத்துப் பரணியே பொருந்தாச் சொல்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

1.சிலப்பதிகாரம், மணிமேகலை, நந்திக்கலம்பகம், சீவகசிந்தாமணி
2. குறிஞ்சி,முல்லை,மருதம், மிருகம்
3. நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம்
4. அரிவை,காளை பெதும்பை, பேதை – காளை
5. தூது, உலா,  பள்ளு, குயில்பாட்டு – குயில்பாட்டு
6. குலசேகரர், அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரர், குலசேகரர்
7. அச்சம், நாணம், மடம், அறிவை
இவ்வாறு தொடர்புடைய சொற்களைக் கொடுத்து இதில் தொடர்பில்லா ஒன்றைக் கண்டறிவது சிக்கலான ஒன்றாகும். பெரும்பாலும் நான்கும் ஒரே தொடர்புடையதாக இருக்கிற போது அதிகக் காரணங்களால் வேறுபடுவதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
எ.கா. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,  மகாத்மா காந்தி, நேரு இதில் மகாத்மா காந்தி மட்டும்தான் பிரதமராகவும் இல்லை நேரு குடும்பத்தைச் சார்ந்தவரும் இல்லை. ஆனால் இந்திரா காந்தியைத் தேர்வு செய்தால் அவர் ஒருவர் மட்டுமே பெண்பால் என்று நினைக்கலாம். ஆனால் இரு காரணத்தால் மகாத்மா காந்தி வேறுபட்டிருப்பதால் இதுவே சரியான விடையாகும்.

Read More »

TNPSC பொதுத்தமிழ் – பிரித்தெழுதுக

    1. தாமுள – தாம்   + உள
    2. சரணாங்களே – சரண்  + நாங்களே
    3. யாரவர் – யார்   + அவர்
    4. அலகிலா – அலகு + இலா
    5. விருந்தொரால் – விருந்து + ஒரால்
    6. நிறையுடைமை – நிறை + உடைமை
    7. தற்பிறர் – தன்   + பிறர்
    8. அறனல்ல – அறன் + அல்ல
    9. மொழியியல் – மொழி + இயல்
    10. முந்நூறு    – மூன்று + நூறு
    11. பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
    12. வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
    13. மூவகை – மூன்று + வகை
    14. சீரிளமை – சீர் + இளமை
    15. மூலமொழி – மூலம் + மொழி
    16. தரவியலாத – தர    + இயலாத
    17. ஒலியாக்கி – ஒலி   + ஆக்கி
    18. சொற்றொடர் – சொல் + தொடர்
    19. நீரமுது – நீர் + அமுது
    20. நன்செய் – நன்மை + செய்
    21. புன்செய் – புன்மை + செய்
    22. நறுநெய் – நறுமை + நெய்
    23. பேரறம் – பெருமை + அறம்
    24. பெருந்தொழில் – பெருமை + தொழில்
    25. மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்
    26. தொல்லுலகு – தொன்மை + உலகு
    27. எம்பி – எம்    + தம்பி
    28. நுந்தை – நும்   + தந்தை
    29. இனிதேகி – இனிது +  ஏகி
    30. நீரமுதம் – நீர்    +  அமுதம்
    31. நன்றென்றல் – நன்று     +  என்றல்
    32. தன்னாடு – தன்       +  நாடு
    33. என்றுரைத்தல் – என்று     +  உரைத்தல்
    34. இத்துணை – இ     +  துணை
    35. நூற்றாண்டு – நூறு      +  ஆண்டு
    36. செந்தமிழ் – செம்மை   +  தமிழ்
    37. தமிழெழுத்து – தமிழ் +  எழுத்து
    38. தண்டமிழ் – தண்மை   +  தமிழ்
    39. பன்னாடு – பல       +  நாடு
    40. முந்நீர்; – மூன்று +  நீர்
    41. தொல்காப்பியம் – தொன்மை +  காப்பியம்
    42. பழந்தமிழர் – பழமை    +  தமிழர்
    43. வெண்துகில் – வெண்மை +  துகில்
    44. பல்லாயிரம் – பல       +  ஆயிரம்
    45. புறநானூறு – புறம்  +  நான்கு  + நூறு
    46. எத்திசை – எ     +  திசை
    47. பல்கலை – பல       +  கலை
    48. செவிச்செல்வம் – செவி      +  செல்வம்
    49. அச்செல்வம் – அ     +  செல்வம்
    50. செவியுணவின் – செவி      +  உணர்வின்
    51. அவியுணவு – அவி      +  உணவு
    52. அஃதொருவன் – அஃது      +  ஒருவன்
    53. பிழைத்துணர்ந்து – பிழைத்து +  உணர்ந்து
    54. சுவையுணர – சுவை     +  உணர
    55. செவிக்குணவு – செவிக்கு   +  உணவு
    56. செவிச்செல்வம் – செவி      +  செல்வம்
    57. ஊற்றுக்கோல் – ஊன்று +  கோல்
    58. இழைத்துணர்ந்து – இழைத்து +  உணர்ந்து
    59. வாயுணர்வின் – வாய்      +  உணர்வின்
    60. கேள்வியரல்லர் – கேள்வி    +  அல்லார்
    61. ஏடாயிரம் – ஏடு       +  ஆயிரம்
    62. ஏதிரிலா – எதிர்      +  இலா
    63. விடுக்குமோலை – விடுக்கும் +  ஓலை
    64. சிரமசைத்திடும் – சிரம்      +  அசைத்திடும்
    65. தென்பாலை – தெற்கு +  பாலை
    66. படையிற்றொடாத – படையில்  +  தொடாத
    67. நாட்குறிப்பு – நாள்       +  குறிப்பு
    68. பேரிடர் – பெருமை  +  இடர்
    69. பன்மொழி – பல       +  மொழி
    70. பதிவேடு – பதிவு      +  ஏடு
    71. பெரும்பகுதி – பெருமை  +  பகுதி
    72. கடுந்தண்டனை – கடுமை    +  தண்டனை
    73. சொற்றொடர் – சொல்     +  தொடர்
    74. உறுப்புரிமை – உறுப்பு +  உரிமை
    75. அந்நாடு – அ     +  நாடு
    76. உடலுழைப்பு – உடல் +  உழைப்பு
    77. பல்கலை – பல       +  கலை
    78. பேராசிரியர் – பெருமை  +  ஆசிரியர்
    79. அரும்பணி – அருமை   +  பணி
    80. பேருதவி – பெருமை  +  உதவி
    81. தமிழியல் – தமிழ்      +  இயல்
    82. காலூன்றி – கால்      +  ஊன்றி
    83. அறிவாற்றல் – அறிவு     +  ஆற்றல்
    84. நாத்தொலைவில்லா – நா  + தொலைவு +  இல்லா
    85. இயல்பீராறு – இயல்பு    +  ஈராறு
    86. மாசில் – மாசு       +  இல்
    87. காண்டகு – காண்      +  தகு
    88. கடுஞ்சொல் – கடுமை    +  சொல்
    89. பிறவறம் – பிற       +  அறம்
    90. பதப்படுத்தி – பதம்      +  படுத்தி
    91. நாமறிந்தது – நாம்       +  அறிந்தது
    92. புறநானூறு – புறம்  +  நான்கு + நூறு
    93. இப்பிணி – இ     +  பிணி
    94. புறச்சூழல் – புறம்      +  சூழல்
    95. மருந்துண்ணும் – மருந்து    +  உண்ணும்
    96. எண்ணெய் – எள்       +  நெய்
    97. வலிவூட்ட – வலிவு     +  ஊட்ட
    98. பழமொழி – பழமை    +  மொழி
    99. நல்லுடல் – நன்மை    +  உடல்
    100. என்னலம்       – என்       +  நலம்
    101. ஈடில்லை       – ஈடு       +  இல்லை
    102. சீரில்       – சீர்    +  இல்
    103. பயனில்     – பயன்      +  இல்
    104. உலகாளும்      – உலகு +  ஆளும்
    105. கடனறிந்து      – கடன்      +  அறிந்து
    106. யாதெனின்      – யாது      +  எனின்
    107. எந்நலம்     – எ     +  நலம்
    108. துலையல்லார்   – துலை     +  அல்லார்
    109. சால்பென்னும்   – சால்பு     +  என்னும்
    110. இளிவன்று      – இளிவு     +  அன்று
    111. ஒருவற்கு – ஒருவன் +  கு
    112. பெருங்குணம் – பெருமை +  குணம்
    113. பழந்தமிழ் – பழமை +  தமிழ்
    114. சிற்றினம் – சிறுமை +  இனம்
    115. வேரூன்றியது – வேர் +  ஊன்றியது
    116. சிற்றூர் – சிறுமை +  ஊர்
    117. நூற்றெண்பது – நூறு +  எண்பது
    118. அத்திட்டம் – அ +  திட்டம்
    119. பெருந்தலைவர் – பெருமை +  தலைவர்
    120. அந்நாளில் – அ +  நாளில்
    121. தென்னாப்பிரிக்கா – தெற்கு + ஆப்பிரிக்கா
    122. திருமணப்பதிவு – திருமணம் + பதிவு
    123. வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை
    124. அறப்போர் – அறம் +  போர்
    125. கடுங்காவல் – கடுமை +  காவல்
    126. தளர்ந்திருந்த – தளர்ந்து + இருந்த
    127. இன்னுயிர் – இனிமை +  உயிர்
    128. நாளன்று – நாள் +  அன்று
    129. பேரிடி – பெருமை +  இடி
    130. நல்லொழுக்கம் – நன்மை +  ஒழுக்கம்
    131. கருத்துணர்ந்து – கருத்து +  உணர்ந்து
    132. சொன்னலம் – சொல் +  நலம்
    133. பங்கயத்தடம் – பங்கயம் +  தடம்
    134. நீர்;ச்சடை – நீர் +  சடை
    135. கண்ணானாலும் – கண் +  ஆனாலும்
    136. அல்குற்ற – அல் +  கு    + உற்ற
    137. உய்யவோர் – உய்ய +  ஓர்
    138. உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்
    139. என்றிரந்து – என்று +  இரந்து
    140. பொற்கிழி – பொன் +  கிழி
    141. வெருவிலான் – வெருவு +  இலான்
    142. நாண்மதி – நாள் +  மதி
    143. கீரனில்லென – கீரன் + நில்  +  என
    144. உளப்பையுள் – உளம் + பையுள்
    145. பொருட்குற்றம் – பொருள் +  குற்றம்
    146. பொற்குற்ற – பொன் + கு    +  உற்ற
    147. தற்குற்றம் – தன் +  குற்றம்
    148. இரவினீர்க்குழல் – இரவின் + ஈர் +  குழல்
    149. மாவிலை – மா +  இலை
    150. பெருவிழா – பெருமை +  விழா
    151. அச்சாணி – அச்சு +  ஆணி
    152. நன்னாள் – நன்மை +  நாள்
    153. சிற்றூர் – சிறுமை +  ஊர்
    154. நன்மொழி – நன்மை +  மொழி
    155. புறச்சூழல் – புறம் +  சூழல்
    156. முக்கனி – மூன்று + கனி
    157. நன்றியுணர்வு – நன்றி +  உணர்வு
    158. இந்நாளில் – இ +  நாளில்
    159. செந்நெல் – செம்மை +  நெல்
    160. செங்கரும்பு – செம்மை +  கரும்பு
    161. புதுப்பானை – புது +  பானை
    162. ஓரிடத்தில் – ஓர் +  இடத்தில்
    163. ஆரளவு – அருமை +  அளவு
    164. கருங்கோல் – கருமை +  கோல்
    165. பெருந்தேன் – பெருமை +  தேன்
    166. மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி
    167. விதிர்த்துன் – விதிர்த்து +  உன்
    168. கழற்கென் – கழற்கு + என்
    169. வெதும்பியுள்ளம் – வெதும்பி + உள்ளம்
    170. தவிர்ந்துன்னை – தவிர்ந்து +  உன்னை
    171. கைதானெகிழ – கைதான் +  நெகிழ
    172. உடையாயென்னை – உடையாய் + என்னை
    173. பரிந்தோம்பி – பரிந்து +  ஓம்பி
    174. தெரிந்தோம்பி – தெரிந்து +  ஓம்பி
    175. மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து
    176. பிறப்பொழுக்கம் – பிறப்பு +  ஒழுக்கம்
    177. படுபாக்கறிந்து – படுபாக்கு +  அறிந்து
    178. நல்லொழுக்கம் – நன்மை +  ஒழுக்கம்
    179. தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்
    180. உடையவர்க் ஒல்லாவே – உடையவர்க்கு+ கொல்லாவே
    181. வாயாற்சொலல் – வாயால் +  சொலல்
    182. உலகத்தோடொட்ட – உலகத்தோடு +  ஒட்ட
    183. பருவத்தோடொட்ட – பருவத்தோடு +  ஒட்ட
    184. தீராமையார்க்கும் – தீராமை + ஆர்க்கும்
    185. அருவினை – அருமை +  வினை
    186. காலமறிந்து – காலம் +  அறிந்து
    187. ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்
    188. உடையானொடுக்கம் – உடையான் + ஒடுக்கம்
    189. பொள்ளெனவாங்கே – பொள்ளென +  ஆங்கே
    190. வேர்ப்பரொள்ளியவர் – வேர்ப்பர் +  ஒள்ளியவர்
    191. எய்தற்கரியது – எய்தற்கு +  அரியது
    192. அரியதியைந்தக்கால் –
    193. அரியது +  இயைந்தக்கால்
    194. கொக்கொக்க – கொக்கு + ஒக்க
    195. குத்தொக்க – குத்து +  ஒக்க
    196. வாழியெம் – வாழி +  எம்
    197. அடர்த்தெழு – அடர்த்து +  எழு
    198. பசுந்துணி – பசுமை + துணி
    199. மடக்கொடி – மடம் +  கொடி
    200. தடக்கை – தடம் +  கை
    201. பேருரம் – பெருமை +  உரம்
    202. ஈங்கென – ஈங்கு +  என
    203. சென்றுழி – சென்று +  உழி
    204. மடக்கொடி – மடம் +  கொடி
    205. செப்புவதுடையேன் – செப்புவது +  உடையேன்
    206. எள்ளறு – எள் +  அறு
    207. புள்ளுறு – புள் +  உறு
    208. வாயிற்கடை – வாயில் +  கடை
    209. அரும்பெறல் – அருமை +  பெறல்
    210. பெரும்பெயர் – பெருமை +  பெயர்
    211. புகாரென்        – புகார்      +  என்
    212. பெருங்குடி – பெருமை +  குடி
    213. நின்னகர் – நின் +  நகர்
    214. புகுந்தீங்கு – புகுந்து + ஈங்கு
    215. காற்சிலம்பு – கால் +  சிலம்பு
    216. நின்பாற் – நின் +  பால்
    217. கண்ணகியென்பதென் – கண்ணகி + என்பது + என்
    218. பெண்ணணங்கு – பெண் +  அணங்கு
    219. கோறல் – கொல் +  தல்
    220. வெள்வேல் – வெண்மை + வேல்
    221. நற்றிறம் – நன்மை +  திறம்
    222. பொற்சிலம்பு – பொன் +  சிலம்பு
    223. தேமொழி – தேன் +  மொழி
    224. நன்மொழி – நன்மை +  மொழி
    225. யாமுடை – யாம் +  உடை
    226. முத்துடை – முத்து +  உடை
    227. தருகென – தருக +  என
    228. சிலம்புடைப்ப – சிலம்பு + உடைப்ப
    229. செங்கோல் – செம்மை +  கோல்
    230. ஆயுளென – ஆயுள் + என
    231. காட்டுவதில் – காட்டுவது + இல்
    232. மடமொழி – மடமை +  மொழி
    233. செந்தமிழ் – செம்மை +  தமிழ்
    234. செழுந்தமிழ் – செழுமை +  தமிழ்
    235. படிப்பில்லை – படிப்பு +  இல்லை
    236. ஊரறியும் – ஊர் +  அறியும்
    237. எவ்விடத்தும் – எ +  இடத்தும்
    238. தமிழொளியை – தமிழ் +  ஒளியை
    239. நூற்கழகங்கள் – நூல் +  கழகங்கள்
    240. உயர்வென்று – உயர்வு + என்று
    241. களைந்தோமில்லை – களைந்தோம் +  இல்லை
    242. பெயர்களெல்லாம் – பெயர்கள் +  எல்லாம்
    243. சலசலென – சலசல + என
    244. வந்தெய்தினான் – வந்து +  எய்தினான்
    245. யாரென்பதையும் – யார் + என்பதையும்
    246. நாயடியேன் – நாய் +  அடியேன்
    247. உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு
    248. எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்
    249. இனதேறா – இனிது + ஏறா
    250. கடிதென்றான் – கடிது +  என்றான்
    251. என்னுயிர் – என் +  உயிர்
    252. நன்னுதல் – நன்மை +  நுதல்
    253. துன்புளதெனின் – துன்பு + உளது + எனின்
    254. சுகமுளது – சுகம் +  உளது
    255. அதுவன்றி – அது +  அன்றி
    256. பின்புளதிடை – பின்பு + உளது + இடை
    257. பிரிவுளதென்ன – பிரிவு + உளது + என்ன
    258. முடிவுளதென்ன – முடிவு + உளது + என்ன
    259. அன்புள – அன்பு + உள
    260. முன்புளெம் – முன்பு +  உளெம்
    261. அங்கண் – அம் +  கண்
    262. புன்கண் – புன்மை +  கண்
    263. செல்வமென்பது – செல்வம் +  என்பது
    264. பற்பல – பல +  பல
    265. மென்கண் – மென்மை + கண்
    266. அருவிலை – அருமை +  விலை
    267. நன்கலம் – நன்மை +  கலம்
    268. அளவில் – அளவு +  இல்
    269. செலவொழியா – செலவு +  ஒழியா
    270. உளமனைய – உளம் + அனைய
    271. தண்ணளி – தண்மை +  அளி
    272. தண்ணீர் – தண்மை +  நீர்
    273. வந்தணைந்த – வந்து + அணைந்த
    274. எம்மருங்கும் – எ +  மருங்கும்
    275. ஆறணியும் – ஆறு +  அணியும்
    276. ஈறில் – ஈறு +  இல்
    277. வேறொரு – வேறு +  ஒரு
    278. கோதில் – கோது +  இல்
    279. போந்தேறும் – போந்து +  ஏறும்
    280. அங்கணர் – அம் +  க(ண்)ணர்
    281. எங்குறைவீர் – எங்கு +  உறைவீர்;
    282. கரகமலம் – கரம் +  கமலம்
    283. தேசமுய்ய – தேசம் +  உய்ய
    284. திருவமுது – திரு +  அமுது
    285. வாளராவொன்று – வாள் + அரா + ஒன்று
    286. நற்கறிகள் – நன்மை +  கறிகள்
    287. அங்கை – அம் + கைஅகம் + கை
    288. பாவிசை – பா +  இசை
    289. விதிர்ப்புற்றஞ்சி – விதிர்ப்பு + உற்று + அஞ்சி
    290. பொறாதென் – பொறாது +  என்
    291. நாற்கரணம் – நான்கு + கரணம்
    292. நாற்பொருள் – நான்கு + பொருள்
    293. நல்லேரினால் – நல் +  ஏரினால்
    294. கரணத்தேர் – கரணத்து +  ஏர்
    295. சொல்லேர் – சொல் +  ஏர்
    296. தொகுத்தீண்டி – தொகுத்து +  ஈண்டி
    297. செவியறுத்து – செவி + அறுத்து
    298. இளங்கனி – இளமை +  கனி
    299. முத்தமிழ் – மூன்று + தமிழ்
    300. அறனறிந்து – அறன் +  அறிந்து
    301. திறனறிந்து – திறன் +  அறிந்து
    302. முற்காக்கும் – முன் +  காக்கும்
    303. அரியவற்றுளெல்லாம் – அரியவற்றுள் + எல்லாம்
    304. எல்லாமரிதே – எல்லாம் +  அரிதே
    305. தமராவொழுகுதல் – தமரா +  ஒழுகுதல்
    306. தானொழுக – தான் +  ஒழுக
    307. கிடந்ததில் – கிடந்தது +  இல்
    308. முதலிலார்க்கூதியம் – முதலிலார்க்கு +  ஊதியம்
    309. பத்தடுத்த – பத்து +  அடுத்த
    310. இருளறுக்கும் – இருள் +  அறுக்கும்
    311.  அறனீனும்       – அறன்     +  ஈனும்
    312. தீதின்றி – தீது +  இன்றி
    313. அன்பீன் – அன்பு +  ஈன்
    314. பொருளாக்கம் – பொருள் +  ஆக்கம்
    315. குன்றேறி – குன்று +  ஏறி
    316. கண்டற்று – கண்ட +  அற்று
    317. செறுக்கறுக்கும் – செருக்கு +  அறுக்கும்
    318. ஒண்பொருள் – ஒண்மை +  பொருள்
    319. நாமார்க்கும் – நாம் +  ஆர்க்கும்
    320. பிணியறியோம் – பிணி +  அறியோம்
    321. தாமார்க்கும் – தாம் +  ஆர்க்கும்
    322. நாமென்றும் – நாம் +  என்றும்
    323. எந்நாளும் – எ +  நாளும்
    324. வெண்குழை – வெண்மை + குழை
    325. சேவடி – செம்மை +  அடி
    326. கடந்தருநெறி – கடந்து + அருநெறி
    327. சீரகுமதினடி – சீர் +  அகமதின் + அடி
    328. தொழுதறைகுவன் – தொழுது +  அறைகுவன்
    329. நெடுநீர் – நெடுமை +  நீர்
    330. ஆங்கொரு – ஆங்கு + ஒரு
    331. இருவிழி – இரண்டு +  விழி
    332. வெள்ளெயிறு – வெண்மை + எயிறு
    333. முட்செறி – முள் +  செறி
    334. பெருங்கிரி – பெருமை +  கிரி
    335. நின்றுறங்கா – நின்று +  உறங்கா
    336. எண்கினம் – எண்கு +  இனம்
    337. வீழ்ந்துடல் – வீழ்ந்து +  உடல்
    338. எழிலிரு – எழில் +  இரு
    339. மாதிரத்துறை – மாதிரத்து +  உறை
    340. பூதரப்புயம் – பூதரம் ++புயம்
    341. செங்கதிர் – செம்மை +  கதிர்
    342. பெருவரி – பெருமை +  வரி
    343. பெருஞ்சிரம் – பெருமை +  சிரம்
    344. தண்டளிர் – தண்மை +  தளிர்
    345. மந்தராசலம் – மந்தரம் +  அசலம்
    346. சிரமுகம் – சிரம் +  முகம்
    347. தொட்டிவண் – தொட்டு +  இவண்
    348. வேறொரு – வேறு +  ஒரு
    349. மலரடி – மலர் +  அடி
    350. காரணவதிசயம் – காரணம் +  அதிசயம்
    351. அன்பெனப்படுவது – அன்பு +  எனப்படுவது
    352. பண்பெனப்படுவது – பண்பு +  எனப்படுவது
    353. என்பானோக்காய் – என்பால் + நோக்காய்
    354. பற்றல்லால் – பற்று +  அல்லால்
    355. பற்றில்லேன ; – பற்று +  இல்லேன்
    356. தானோக்காது – தான் +  நோக்காது
    357. கோனோக்கி – கோல் +  நோக்கி
    358. போன்றிருந்தேன் – போன்று + இருந்தேன்
    359. அவைகளுண்டு – அவைகள் +  உண்டு
    360. கண்ணிரண்டு – கண் +  இரண்டு
    361. முன்னடக்க – முன் +  நடக்க
    362. உன்றன் – உன் +  தன்
    363. இன்றிளைப்பாறுவம் – இன்று  +  இளைப்பாறுவம்
    364. ஓரிரவு – ஓர் +  இரவு
    365. முற்றிடத்து – முற்று +  இடத்து
    366. கொண்டேந்திய – கொண்டு +  ஏந்திய
Read More »
 

Most Reading

Tags

Sidebar One