Search

Tnpsc- பொது அறிவு- நாடுகளும் நாடாளுமன்றத்தின் பெயர்களும்

Monday, 1 October 2018


நாடுகள் - நாடாளுமன்றத்தின் பெயர்கள்:-

✌🏻 ஆஸ்திரேலியா - ஃபெடரல் பார்லிமெண்ட்
✌🏻 அமெரிக்கா - காங்கிரஸ்
✌🏻 பிரேசில் - நேஷனல் காங்கிரஸ்
✌🏻 கம்போடியா - நேஷனல் அஸெம்பிளி
✌🏻 சீனா - நேஷனல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்
✌🏻 கொலம்பியா - காங்கிரஸ்
✌🏻 கியூபா - நேஷனல் அஸெம்பிளி ஆஃப் பீப்பிள்ஸ் பவர்
✌🏻 எகிப்து - பீப்பிள்ஸ் அஸெம்பிளி
✌🏻 இந்தியா - பார்லிமெண்ட்
✌🏻 ஜப்பான் - டயட்
✌🏻 வடகொரியா - சுப்ரீம் பீப்பிள்ஸ் அஸெம்பிளி
✌🏻 தென்கொரியா - நேஷனல் அஸெம்பிளி
✌🏻 லிபியா - ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்
✌🏻 ரஷ்யா - டூமா ஆண்ட் ஃபெடரல் கவுன்சில்
✌🏻 ஸ்பெயின் - கார்டஸ்
Read More »

Tnpsc- பொது அறிவு அவசர உதவி எண்கள் பற்றிய தகவல்கள்

பொது அறிவு அவசர உதவி எண்கள் பற்றிய தகவல்கள்
தீயணைப்பு மற்றும்மீட்புத் துறை-    101
விபத்து - போக்குவரத்து விதிமீறல்-    100 / 103
ஆம்புலன்ஸ்-    102 / 108 / 1066
பெண்களுக்கானஅவசர உதவி-    1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி-    1098
அவசர காலம் மற்றும் விபத்து-    1099
மூத்த குடிமக்களுக்கானஅவசர உதவி-    1253
தேசிய நெடுஞ்சாலையில்அவசர உதவி-    1033
ரத்த வங்கி அவசர உதவி-    1910
கண் வங்கி அவசர உதவி-    1919
Read More »

Tnpsc-tet அறிவியல் உயிரியல்- தொடர்புடைய முக்கிய வினாக்கள்

அறிவியல்- உயிரில் தொடர்புடைய முக்கிய வினாக்கள்

* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)

* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை

* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்

* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்

* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்

* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி

* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா

* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி

* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்

* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு

* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு

* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் -  பாஸ்விடின், லிப்போ விட்டலின்

*  மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்

*  அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்

*  வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்

*  புவி நாட்டம் உடையது - வேர்

*  இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்

*  யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்

*  டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை

* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா

* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்

*  மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்

*  அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு

* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
Read More »

Tnpsc-tet அறிவியல் -உயிரியல் தொடர்புடைய முக்கிய வினாக்கள்

அறிவியல் உயிரியல் தொடர்புடைய முக்கிய வினாக்கள்
# சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

# கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது

# குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா

# மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது – தட்டைப்புழு

# மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு – வெலாமன்

# கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்

# பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.

# ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்

# விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை

# புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு – 90 சதவீதம்

# அடர்த்தி குறைவான பொருள் – வாயு

# கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு

# மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் – மீன்தூண்டில்

# உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்

# மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்

# யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்

# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்

# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்

# புவி நாட்டம் உடையது – வேர்

# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்

# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை

# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.

# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா

# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்

# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்

# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு

# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ

# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி

# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்

# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்

# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை

# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்

# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்

# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்

# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்

# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்

# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்

# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்

# ஆடு ஒரு தாவர உண்ணி

# தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்

# தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்

# விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்
Read More »

Tnpsc-tet அறிவியல் - உயிரியல் தொடர்பான சில முக்கிய வினாக்கள்

அறிவியல் - உயிரியல் தொடர்புடைய முக்கிய வினாக்கள்
*விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
*நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
* ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
*தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
*எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
* ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
* விலங்குகளின்உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
* அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
*மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
* நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
* நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
* சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்
* நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
* கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
* மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
* செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்
* உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
*செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
* பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
* புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
* புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
* மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
* ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
* பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
* கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
* தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
* களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
* கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
* ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
* புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
Read More »

Tnpsc பொது அறிவு முக்கிய தினங்கள்

பொது அறிவு முக்கிய தினங்கள்
குடியரசு தினம் - ஜனவரி 26
உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
உலக மகளிர் தினம் - மார்ச் 8
நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
உலக பூமி நாள் - மார்ச் 20
உலக வன நாள் - மார்ச் 21
உலக நீர் நாள் - மார்ச் 22
தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
பூமி தினம் - ஏப்ரல் 22
உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
தொழிலாளர் தினம் - மே 1
உலக செஞ்சிலுவை தினம் - மே 8
சர்வ தேச குடும்பதினம் - மே 15
உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
(ராஜிவ் காந்தி நினைவு நாள்)
காமன்வெல்த் தினம் - மே 24
உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
விமானப்படை தினம் - அக்டோபர் 8
உலக தர தினம் - அக்டோபர் 14
உலக உணவு தினம் - அக்டோபர் 16
ஐ.நா.தினம் - அக்டோபர் 24
குழந்தைகள் தினம் - நவம்பர் 14
உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3
இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
கொடிநாள் - டிசம்பர் 7
சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
மனித உரிமை தினம் - டிசம்பர் 10
விவசாயிகள் தினம் - டிசம்பர் 23
Read More »
 

Most Reading

Tags

Sidebar One