Search

Monday 10 September 2018

பன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல்- நிதியியல் கொள்கை
 1. பொது விதி என்பது அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பற்றியது எனக் கூறியவர் பேராசிரியர் டால்டன் .
2. பொது நீதி என்பது அரசின் செலவினர் கொள்கையையும் நிதி பெருக்கத்தையும் பற்றியது எனக் கூறியவர்-பின்லே சிராஸ் .
3 . வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்த வேண்டிய தொகை எனக்கூறியவர்- செலிக்மன் .
4. வரவு செலவு திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமமாக கணக்கிடப்படுவது ஆகும் எனக் கூறியவர்-டிமாக் .
5. வேலைவாய்ப்பு,வட்டி  மற்றும் பணத்தை சார்ந்த பொதுக் கொள்கை என்னும் நூலை எழுதியவர் J.M.கீன்ஸ் .
Read More »

##Current Affairs## SEPTEMBER 09, 2018##


1) Special Diwali stamp:
a. UN postal agency will issue special stamps to commemorate the festival of Diwali
b. one sheet contains ten stamps and cost of USD 1.15

2) Tamilnadu's New Hydroelectric power plant
a. Kollimalai (@Namakkal District) at a cost of 270 crores
b. Power plant can generate upto 20 MW of power

3) President's 3 Nation visit to European nations in September Month
a. Cyprus, Bulgaria and the Czech Republic
b. President of Czech Republic - Mr Milos Zeman (Capital -Prague)
c. President of Cyprus- Nicos Anastasiades ( Capital-Nicosia)
d. President of Bulgaria- Rumen Radev(Capital -Sofia)
e. India and Cyprus signed 2 agreements on combating money laundering and Cooperation in the field of Environment
f. India-Bulgaria- signed 5 MoU’s – in the field of Civil Nuclear cooperation, investment, Tourism,working together in science and technology and establishment of Hindi chair at Sofia University
g. India and Czech Republic -signed 5 agreements- on defence, scientific and industrial research, laser technology, agriculture and diplomatic visa

4) Plan BEE:
a. Will be introduced by Indian Railways
b. As per this plan, the device will create a bee sound
c. This will alert the elphent which are at the distance of 600 metres when the train is arriving near the elephants
d. Earlier in November 2017, it was introduced in North eastern Railways

5) 4th World Summit on Accreditation(WOSA-2018):
a. Inaugurated by Union Minister for HRD ShriPrakashJavadekar
b. Biennial Organised by National Board of Accreditation (NBA)
c. NBA engaged in quality assurance of the programs offered by the professional and technical institutions in India through accreditation

6) Recently in Which metro station 350KW Roof Top Solar PV Power system installed ?
a. Koyembedu Metro Railway Station
b. Generates 45000 Units per month and 5 lakhs units per year
c. can save around Rs. 19.50 lakhs per year
d. Note:Shenoy Nagar and Koyambedu metro station has all women Railway station

7) Who was named as the Sports Ambassador of Assam?
a. Hima Das

8) Books:
a. Shades of Truth: A Journey Derailed - Authored by Kapil Sibil
b. The Rule Breakers - Novel Authored by Preeti Shenoy

9) Recently in Which state, ONGC has made oil and gas discovered ?
a. Madhya Pradesh and West Bengal

10) MD of Axis bank:
a. Amitabh Choudry – MD of Axis Bank
b. Anshula Kant- MD of SBI

11) Aero India 2019 :
a. Will be held in Bengaluru from 20-24 February 2019
b. five-day event will combine a major trade exhibition for the aerospace and defence industries with public air shows
Read More »

குரூப் தேர்விற்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்


1. தமிழர்களின் வரலாற்றுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நு}ல்? - புறநானு}று

2. யவனர் மிலேச்சர் பற்றிய குறிப்புகள் உடைய நு}ல் - முல்லைப்பாட்டு

3. 'அப்பாவின் சினேகிதர்" என்ற சிறுகதைகளுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் - அசோகமித்திரன்

4. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் - மதுரை

5. வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாகப் பெற்றுள்ள சங்க நு}ல் - பதிற்றுப்பத்து

6. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்

7. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

8. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

9. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

10. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நு}ல் - கார் நாற்பது

11. சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்

12. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி

13. 'கல்வியில் பெரியார்" இத்தொடரால் குறிக்கப்பெரும் சான்றோர்? - கம்பர்

14. சரதம் என்பதன் பொருள் - வாய்மை

15. 'திருச்சிற்றம்பலக்கோவை" என்ற அடைமொழி பெற்ற நு}லை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

எட்டுத்தொகை நு}ல்கள் :

👉 ஐங்குறுநு}று (500 பாடல்கள்)

👉 குறுந்தொகை (401 பாடல்கள்)

👉 நற்றிணை (400 பாடல்கள்;)

👉 அகநானு}று (400 பாடல்கள்)

👉 புறநானு}று (400 பாடல்கள்)

👉 கலித்தொகை (150 பாடல்கள்)

👉 பதிற்றுப்பத்து (80 பாடல்கள்)

👉 பரிபாடல் (22 பாடல்கள்)
Read More »
 

Most Reading

Tags

Sidebar One