Search

தேசிய வாரங்கள் கொண்டாடுதல் பற்றி அறிவோம் !!

Friday, 31 August 2018

பொதுஅறிவு தகல்வல்கள் :

1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
பதில்: அன்னை தெரசா
Read More »

அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | SCIENCE STUDY MATERIAL

Read More »

பொதுத் தமிழ் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS

 1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
 2. தமிழர் அருமருந்து :ஏலாதி
Read More »

தொல்காப்பியம் பற்றிய தகவல்கள் TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS

தொல்காப்பியம் பற்றிய தகவல்கள் :

1. தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நு}ல் - தொல்காப்பியம்2. தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர்

3. தொல்காப்பியரின் இயற்பெயர் - திரண தூமாக்கினி

4. தொல்காப்பியர் யார் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்? - அதங்கோட்டாசான்

5. தொல்காப்பியம் அரங்கேறிய அவை - நிலந்தரு திருவின் பாண்டியன் அவை

6. இலக்கிய வடிவிலிருக்கும் ஓர; இலக்கண நு}ல் எது? - தொல்காப்பியம்

7. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - மூன்று

8. தொல்காப்பிய அதிகாரங்களின் பெயர்கள் யாவை? - எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்

9. ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன - 9

10. தொல்காப்பியத்தின் முதல் இயல் - நூன் மரபு

11. தொல்காப்பியத்தில் எழுத்து இலக்கணத்தைக் கூறும் பகுதி எது? - எழுத்ததிகாரம்

12. தொல்காப்பியனாரின் ஆசிரியர் - அகத்தியர்

13. தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தைக் கூறும் இயல்கள் யாவை? - அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், மரபியல்.

14. தொல்காப்பியத்திற்கு முதலில் உரை எழுதியவர; யார்? - இளம்பு+ரணர;

15. சேனாவரையர் என்பதன் பொருள் - படைத்தலைவர்

Read More »

புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு மற்றும் அவர்கள் எழுதிய நூலகள் TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS

புகழேந்திப் புலவர் : 

 • புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் தொண்டை நாட்டிலுள்ள பொன்விளைந்த களத்தூர்
Read More »

குரூப்-2 தேர்வுக்காக மாநிலங்களும அம்மாநிலத்திற்குரிய நடன முறைகளும்


1. ஆந்திர பிரதேசம் -குச்சிபுடி.
2. அசாம்-ஒஜாபாலி.
Read More »

HISTORY OF THE DAY 31.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Thursday, 30 August 2018

நிகழ்வுகள்

 1. 1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
 2. 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
 3. 1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
 4. 1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
 5. 1897 – தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
 6. 1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
 7. 1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
 8. 1942 – மேற்கு உக்ரைன், டெர்னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
 9. 1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
 10. 1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.
 11. 1962 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.
 12. 1968 – கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
 13. 1978 – இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
 14. 1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
 15. 1986 – சோவியத் பயணிகள் கப்பல் “அட்மிரல் நகீமொவ்” கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.
 16. 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.
 17. 1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
 18. 1997 – வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
 19. 1998 – வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.
 20. 1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
 21. 2005 – பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல்லப்பட்டனர்.
 22. 2007 – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார்.
பிறப்புக்கள்

 1. 1569 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசின் மன்னன் (இ. 1627)
 2. 1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர் (இ. 1952)
 3. 1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
 4. 1944 – கிளைவ் லொயிட், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
 5. 1979 – யுவன் சங்கர் ராஜா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்


இறப்புகள்

 1. 1814 – ஆர்தர் பிலிப், பிரித்தானிய கடற்படை அட்மிரல், காலனித்துவ நிர்வாகி (பி. 1738)
 2. 1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (பி. 1882)
 3. 1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)
 4. 2001 – ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர் (பி. 1931)சிறப்பு நாள்

 1. மலேசியா – விடுதலை நாள் (1957)
 2. திரினிடாட் டொபாகோ – விடுதலை நாள் (1962)
 3. கிர்கிஸ்தான் – விடுதலை நாள் (1991)
Read More »

HISTORY OF THE DAY 30.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD


நிகழ்வுகள் 

 1. 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.
 2. 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.
 3. 1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
 4. 1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.
 5. 1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
 6. 1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
 7. 1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
 8. 1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
 9. 1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
 10. 1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.
 11. 1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
 12. 1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.
 13. 1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.
 14. 1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
 15. 1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.
 16. 1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
 17. 1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.
 18. 1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
 19. 1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
 20. 1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 21. 1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
 22. 1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.
 23. 1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 24. 2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
பிறப்புகள் 

 1. 1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)
 2. 1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
 3. 1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
 4. 1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)
 5. 1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)
 6. 1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
 7. 1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
 8. 1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
 9. 1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)
 10. 1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
 11. 1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
 12. 1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
 13. 1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்
 14. 1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
 15. 1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி
 16. 1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்
 17. 1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை
 18. 1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
 19. 1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்

இறப்புகள் 

 1. 1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)
 2. 1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)
 3. 1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)
 4. 1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)
 5. 1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
 6. 1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)
 7. 1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
 8. 1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)
 9. 1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)
 10. 1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])
 11. 2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)
 12. 2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
 13. 2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
 14. 2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)
 15. 2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])
 16. 2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)
 17. 2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)
 18. 2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)


சிறப்பு நாள்
அனைத்துலக காணாமற்போனோர் நாள்

Read More »

TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS 2018 DOWNLOAD

 1. ஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்
 2. சைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்
Read More »

அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD 2018 1. ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
Read More »

கணக்கு முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | MATHS STUDY MATERIALS FREE DOWNLOAD


 1. இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.
Read More »

பொதுத் தமிழ் | சமூக அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC பொதுத் தமிழ் முக்கிய வினா விடை குறிப்புகள் : 


 1. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் – வீரமாமுனிவர்
Read More »

பொதுத்தமிழ்-இன்றைய பத்து வினாக்கள்


1 உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூலை எழுதியவர்- தேவநேயபாவாணர்.
2 . பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் -சூரிய நாராயண சாஸ்திரியார்.
3. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர் -விளாச்சேரி.
4. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு- 1870 ஜூலை 6.
5. திராவிட சாஸ்திரி என்ற சிறப்பு பெயரை உடையவர் -பரிதிமாற் கலைஞர்.
6. பரிதிமாற் கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியவர் -சி.வை.தாமோதரனார்.
7. தனிப்பாசுரத் தொகை என்னும் நூலை இயற்றியவர்- பரிதிமாற் கலைஞர்.
8. "தனிப்பாசுரத் தொகை" என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி. யு.போப்.
9. "ஆர்தரின் இறுதி" என்னும் நூலை எழுதியவர்- டென்னிசன்.
10. "விடுநனி கடிது" என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்- கம்பராமாயணம்.
Read More »

இன்றைய 10 கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள்


1. புவிஈர்ப்புவிசை- சர் ஐசக் நியூட்டன்.
2. எலக்ட்ரான்- ஜே.ஜே.தாம்சன்.
3. நியூட்ரான் -ஜேம்ஸ் சாட்விக்.
4. புரோட்டான் -எர்னஸ்ட் ரூதர்போர்டு.
5. ரேடியம்- மேரி கியூரி மற்றும் பியூரி கியூரி.
6. பென்சிலின்- அலெக்சாண்டர் பிளெமிங்.
7. பாக்டீரியா - ஆண்டன் வான் லியூ வென் ஹாக்.
8. X -ray-வில்லியம் ராண்ட்ஜன்.
9. வைட்டமின்-காஸ்மீர் பங்க்.
10. இமெயில்-ரே டாம்லின்சன்.
Read More »

குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள் | TNPSC GROUP2 STUDY MATERIALS FREE DOWNLOAD

Wednesday, 29 August 2018

  குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள்.

1. குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடையமுடியாத திறனற்ற  நிலையே- வறுமை (உலக வங்கியின் வறுமைக்கான வரையறை ).
Read More »

உலக மற்றும் தேசிய முக்கிய தினங்கள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD


ஜனவரி
 • 12-தேசிய இளைஞர் தினம்
 • 15-இராணுவ தினம்
Read More »

இன்றைய தகவல் பொது அறிவு- உலகின் நீளமானது மற்றும் பெரியது


1. உலகிலேயே மிக நீளமான சுவர் -சீனப் பெருஞ்சுவர்.
2. உலகிலேயே மிக நீளமான ஆறு- அமேசான் 4,195 மைல்.
3. உலகின் மிக நீளமான  கால்வாய்- வோல்கா பால்டிக் கால்வாய், ரஷ்யா.
4. உலகிலேயே மிக அகலமான அருவி- கோன் அருவி.
5. உலகிலேயே மிகப்பெரிய ஏரி - காஸ்பியன் கடல்.
6. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா- மெக்சிகோ வளைகுடா.
7. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல்- பசிபிக் பெருங்கடல்.
8. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம்- அரேபியா தீபகற்பம்.
9. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா- ஹட்சன் விரிகுடா.
10. உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி- திபெத் பீடபூமி.
11. உலகிலேயே மிகப்பெரிய தீவு- கிரீன்லாந்து.
12. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம்- சகாரா, வட ஆப்பிரிக்கா.
13. உலகிலேயே மிகப்பெரிய நாடு- ரஷ்யா.
14. உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் -கிம்பர்லி, தென் அமெரிக்கா.
15. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம்- பிக்பென், இங்கிலாந்து.
Read More »

HISTORY OF THE DAY 29.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD


நிகழ்வுகள்

 • 708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
 • 1498 – வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
 • 1521 – ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
 • 1541 – ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.
 • 1655 – வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.
 • 1658 – புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1756 – ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
 • 1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
 • 1825 – பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.
 • 1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
 • 1842 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
 • 1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
 • 1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
 • 1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
 • 1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
 • 1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
 • 1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
 • 1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
 • 1949 – சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.
 • 1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
 • 1991 – சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
 • 1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
 • 1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
 • 2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.


பிறப்புக்கள்

 • 1632 – ஜான் லாக், ஆங்கிலேயத் தத்துவவியலாளர் (இ. 1704)
 • 1923 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (இ. 2014)
 • 1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்
 • 1958 – மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், (இ. 2009)
 • 1959 – அகினேனி நாகார்ஜூனா, இந்திய நடிகர்
 • 1977 – விஷால், திரைப்பட நடிகர்


இறப்புகள்

 • 1976 – காசி நஸ்ருல் இஸ்லாம், வங்காளக் கவிஞர் (பி. 1899)
 • 2008 – ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)
 •   2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்


சிறப்பு நாள்

 • இந்தியா – தேசிய விளையாட்டு நாள்
Read More »

பத்தாம் வகுப்பு பொதுத் தமிழ் | பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வருடங்களில் சில முக்கிய நிகழ்வுகள் :

Read More »

HISTORY OF THE DAY 28.08.2018 | TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday, 28 August 2018

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28 
பிறப்புகள்
 1. 1592 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)
 2. 1749 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1832)
 3. 1855 – நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
 4. 1863 – அய்யன்காளி, இந்திய சாதிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் (இ. 1914)
 5. 1899 – ஜேம்ஸ் வாங் ஹோவ், சீன அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 1976)
 6. 1928 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (இ. 2016)
 7. 1932 – யாகிர் அஹரோனோவ், இசுரேலியக் கல்வியாளர்
 8. 1934 – ஏ. பி. கோமளா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
 9. 1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியாவின் 3வது அரசுத்தலைவர்
 10. 1957 – ஐ வெய்வே, சீனச் சிற்பி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்
 11. 1959 – சுமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
 12. 1964 – இளவரசு, தென்னிந்திய நடிகர் , ஒளிப்பதிவாளர்
 13. 1965 – ஷானியா ட்வைன், கனடியப் பாடகி
 14. 1969 – ஜேக் பிளாக், அமெரிக்க நடிகர்
 15. 1982 – பிரசன்னா, தமிழகத் திரைப்பட நடிகர்
 16. 1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாளர்
 17. 1986 – கிலாத் ஷாலித், இசுரேலியப் போர்வீரர், ஊடகவியலாளர்

இறப்புகள்
 1. 430 – ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354)
 2. 632 – பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605)
 3. 1891 – ராபர்ட் கால்டுவெல், ஆங்கிலேய மதப்பரப்புனர், மொழியியலாளர் (பி. 1814)
 4. 1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)
 5. 2012 – சுலாமித் பயர்சுடோன், கனடிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1945)


நிகழ்வுகள்
 1. 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.
 2. 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.
 3. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர்.
 4. 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
 5. 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
 6. 1619 – இரண்டாம் பேர்டினண்ட் புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 7. 1640 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசின் இராணுவம் நியூபர்ன் போரில் இசுக்கொட்டியப் படைகளிடம் தோற்றது.
 8. 1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.
 9. 1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.
 10. 1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
 11. 1810 – கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.
 12. 1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.
 13. 1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
 14. 1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
 15. 1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
 16. 1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.
 17. 1867 – ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.
 18. 1879 – சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
 19. 1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
 20. 1913 – நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
 21. 1914 – முதலாம் உலகப் போர்: அரச கடற்படை செருமானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.
 22. 1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.
 23. 1916 – முதலாம் உலகப் போர்: செருமனி உருமேனியா மீதும், இத்தாலி செருமனி மீது போரை ஆரம்பித்தன.
 24. 1924 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
 25. 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
 26. 1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.
 27. 1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
 28. 1964 – ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.
 29. 1968 – சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.
 30. 1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
 31. 1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
 32. 1990 – சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
 33. 1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
 34. 1996 – வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
 35. 1998 – பாக்கித்தானின் நாடாளுமன்றம் "திருக்குர்ஆன், நபிவழி" ஆகியவை "அதியுயர் சட்டம்" என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.
 36. 1998 – இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
 37. 2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 38. 2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

Read More »

பதினோராம் வகுப்பு பொருளியல் : TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD 2018

இன்றைய தகவல் பதினோராம் வகுப்பு பொருளியல் : 
1. மனித அறிவின் அனைத்து நிலைகளையும் பொருளாதார சிந்தனை மூலம் எளிதாக அறிய முடியும் என்று கூறியவர்- பேராசிரியர் பெல்.

Read More »

தமிழ்நாடு தொழில்துறை ஓர் அலசல் TNPSC GROUP2 STUDY MATERIALS 2018

Monday, 27 August 2018


 1. சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும், வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit of Asia) எனவும் அழைக்கப்படுகிறது. 
Read More »

TNPSC GROUP2 STUDY MATERIALS FREE DOWNLOAD | தேர்வுக்குக்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்

1.பால் பொருட்கள் நிறுவனங்களில் தவறாக பயன்படுத்தப்படும் எந்த மருந்து தயாரிப்பிற்கு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது?
அ.பார்மலின்
ஆ.அசிட்டோன்
இ.பென்சிலின்
ஈ.ஆக்ஸிடோசின்
Read More »

இலக்கண குறிப்புகள் அறிவோம் | TNPSC | TRB | TET TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD

======இலக்கண குறிப்புகள்======= 1. தகைத்து - ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
 2. ஒப்புரவின் - ஐந்தாம் வேற்றுமை உருபு
 3. நயன் - ஈற்றுப்போலி      (நயம் என்பதன் போலி)
 4. கேடு - (கெடு என்பதன்) முதனிலை திரிந்த தொழிற்பெயர் 
 5. இடன் - (இடம் என்பதன்) ஈற்றுப்போலி
 6. ஒல்கார் - பலர்பால் எதிர்மறை வினைமுற்று
 7. உளவோ - ஓகாரம் எதிர்மறை
 8. கருவியால் - (கருவியோடு) உருபு மயக்கம் 
 9. இடத்தால் - (இடத்தில்) உருபு மயக்கம்3 ஏழாக மாறியது.
 10. ஆங்கு -  அங்கு என்பதன் நீட்டல் விகாரம்.
 11. ஒல்வது, அறிவது, செல்லாதது - ஒன்றன்பால் வினையாலனையும் பெயர்
 12. சாலமிகுந்து - ஒருபொருட்பன்மொழி
 13. மல்லிகைப்பூ - இருபெயரொட்டு பண்புத்தொகை
 14. கபிலரும் பரணரும் - உம்மைத்தொகை
 15. உற்றாரும் உறவினரும் - உம்மைத்தொகை
 16. கபிலன் வந்தான் - எழுவாய்த்தொடர்
 17. சந்திரா! வா! - விளித்தொடர்
 18. கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது.
 19. விழுந்த மரம் - பெயரெச்சத் தொடர்
 20. வந்து போனான் - வினையெச்சத் தொடர்
 21. வீட்டைக் கட்டினான் - வேற்றுமை தொகைநிலைத் தொடர்
 22. மற்றொன்று - இடைநிலைத்தொடர்
 23. மாமுனிவர் - உரிச்சொல் தொடர்
 24. வாழ்க வாழ்க வாழ்க - அடுக்குத்தொடர்
 25. எய்துவர் - பலர்பால் வினைமுற்று
 26. படும், கெடும் - செய்யும் எனும் வாய்ப்பாட்டு வினைமுற்று
 27. அவ்வூர் - சேய்மைச்சுட்டு
 28. இறைவா - விளி
 29. ஊர (ஊரனே) - விளி
 30. செய்யினும், வயிற்றுக்கும் - இழிவு சிறப்பும்மை

=======================
Read More »

இன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .

1.ஆந்திரா பிரதேசம்
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்
முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு
ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
Read More »

HISTORY OF THE DAY 27.08.2018 | TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD


HISTORY OF THE DAY உலக வரலாற்றில் இன்று 27.08.2018


ஆகஸ்டு 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 • 1689 – இரசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது
 • 1776 – பிரித்தானியப் படைகள் லோங் தீவில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
 • 1813 – ஆஸ்திரியா, ரஷ்யா, மற்றும் புரூசியா படைகளை நெப்போலியன்டிறெஸ்டென்என்ற இடத்தில் தோற்கடித்தான்.
 • 1816 – அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
 • 1828 – ரஷ்யப் படைஅக்கால்சிக்என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.
 • 1828 – பிரேசிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
 • 1859 – பென்சில்வேனியாவின்டிட்டுஸ்வில்என்ற இடத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
 • 1881 – புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
 • 1883 – இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
 • 1896 – ஆங்கிலோ-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 – 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
 • 1916 – முதலாம் உலகப் போர்: ருமேனியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. இது பின்னர் ஜெர்மனி, பல்கேரியப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
 • 1921 – 1916 இல் ஓட்டோமான் பேரரசுடன் போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை பிரித்தானியர் ஈராக்கின் மன்னனாக ஈராக்கின் முதலாம் பைசல் என்ற பெயரில் அறிவித்தனர்.
 • 1928 – போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
 • 1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.
 • 1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் நியூ ஜோர்ஜியா தீவை விட்டு விலகினர்.
 • 1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
 • 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
 • 1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.
 • 1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதனாட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு தலைநகர் திலியை விட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
 • 1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
 • 1982 – துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
 • 1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
 • 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.
 • 2000 – மொஸ்கோவின் ஒஸ்டான்கினோ கோபுரம் தீப்பற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக 55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
 • 2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2006 – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறப்புக்கள்

 • 1770 – ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (. 1831)
 • 1876 – தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (. 1954)
 • 1908 – தண்டபாணி தேசிகர், கருநாடக இசைப் பாடகர்
 • 1908 – டொன் பிறட்மன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர் (. 2001)
 • 1942 – வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
 • 1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர்

இறப்புகள்

 • 1879 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
 • 1963 – டபிள்யூ..பி. டுபோய்ஸ், ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமையாளர் (பி. 1868)
 • 1965 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து கட்டிடக் கலைஞர் (பி. 1887)
 • 1975 – முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் (பி. 1892)
 • 1976 – முக்கேஷ், இந்தியப் பின்னணிப் பாடகர் (பி. 1923)
 • 1979 – மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய அட்மிரல் (பி. 1900)

சிறப்பு நாள்

 • மால்டோவாவிடுதலை நாள் (1991)
Read More »

TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS FOR 2018 FREE DOWNLOAD

Sunday, 26 August 2018

Read More »
 

Most Reading

Tags

Sidebar One