Search

பத்தாம் வகுப்பு பொதுத் தமிழ் | பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD

Wednesday 29 August 2018

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வருடங்களில் சில முக்கிய நிகழ்வுகள் :



1. பிளாசிப் போர்- கி.பி1757.
2. பக்சார் போர்- கி.பி1764.
3. முதலாம் அபினிப் போர்- கி.பி.1839-கி.பி1842.
4. தைப்பிங் கழகம். - 1854.
5. இரண்டாம் அபினிப் போர் -கி.பி. 1857 முதல் கி.பி. 1860 வரை.
6. பாக்ஸர்  புரட்சி -கி.பி1899.
7. முதல் உலகப்போர்- கி.பி 1914 முதல் கி.பி  1918 வரை.
8. முதல் பால்கன் போர்-கி.பி  1912.
9. டார்டனல்ஸ் போர்- 1915.
10. ஜூட்லாண்டு போர் -1916.
11. அக்டோபர் புரட்சி- 1917.
12. உலக அமைதி கூட்டமைப்பு-1917 .
13. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்-1918.
14. இத்தாலியில் பாசிசம் தோன்றிய ஆண்டு-1922.
15. ஜெர்மனியில் நாசிசம் தோன்றிய ஆண்டு-1933.
16. இரண்டாம் உலகப்போர்- கி.பி 1939 முதல் கி.பி 1945 வரை.
17. ஹிரோஷிமா தாக்கப்பட்ட ஆண்டு- 1945 ஆகஸ்டு 6.
18. நாகசாகி தாக்கப்பட்ட ஆண்டு- 1945 ஆகஸ்டு 9.
19. ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய ஆண்டு -1945.
20. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக திருமதி விஜயலட்சுமி பண்டிட் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு -1953.
21. முதல் இந்திய சுதந்திரப் போர் தொடங்கிய ஆண்டு- 1857.
22. விக்டோரியா மகாராணி பேரறிக்கை - 1858.
23. பிரார்த்தனா சமாஜம் -1867.
24. ஆரிய சமாஜம்- 1875.
25. பிரம்ம ஞான சபை- 1875 .

---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------




பத்தாம் வகுப்பு பொதுத் தமிழ் :

1. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்- திருவாதவூர்.
2. மாணிக்கவாசகர் தலைமை அமைச்சராக எந்த மன்னனிடம் பணியாற்றினார் - அரிமர்த்தன பாண்டியன்.
3. அழுது அடியடைந்த அன்பர் என்று போற்றப்படுபவர்- மாணிக்கவாசகர்.
4. திருவாசகம், திருக்கோவை இவற்றை அருளியவர்- மாணிக்கவாசகர்.
5. மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்- கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.
6. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்- 658.
7. கல்நெஞ்சையும் கசிந்துருக செய்யும் என்ற சிறப்புக்குரிய நூல் -திருவாசகம்.
8. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் -  ஜி.  யு. போப்.
9. திருவள்ளுவர் நாளாக நாம் கொண்டாடும் நாள்- தை மாதம் இரண்டாம் நாள்.
10. ஏலாதியை இயற்றியவர்- கணிமேதாவியார்.
 11. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை இயற்றியவர்- கணிமேதாவியார்.
12. ஏலாதியில் உள்ள வெண்பாக்களின்  எண்ணிக்கை -81
 13. தமிழருக்கு அருமருந்தாக கருதப்படும் நூல் -ஏலாதி.
 14. திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம் என்று தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்- பரிதிமாற் கலைஞர்.
 15. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம் மொழி என்று கூறியவர்- தேவநேய பாவணர்.
16. உலகின் இலக்கண இலக்கிய வளங்களை உடைய மொழிகள்- 3,000.
 17 கடற்கோள்களால் கொள்ளப்பட்ட  பழந்தமிழ் கண்டம் - குமரிக்கண்டம் (இ லெமூரியா கண்டம்).
 18. தமிழின் தொன்மை கருதி தமிழை  "என்றுமுள தென்தமிழ்" என்று கூறியவர்- கம்பர் .
19. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள்- 26,350.
 20. தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் தமிழை பாராட்டியவர்- மாக்ஸ் முல்லர்.
21. சங்க  இலக்கியங்களை இவ்வாறு  அழைக்கலாம் -மக்கள் இலக்கியம்.
22. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்று கூறியவர்- கெல்லட்.
23. தமிழ் இலக்கண நூல்களில் மிகவும் தொன்மையானது- தொல்காப்பியம்.
 25. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற நெறியை விளக்கும் நூல்- சிலப்பதிகாரம்.
26. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இந்நூலின் வரிகள்- புறநாநூறு.
24. தொல்காப்பியரின் ஆசிரியர்- அகத்தியர்.
 27. இன்றைய மொழியியல் வல்லுனர்கள் போற்றி பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகிறது என்று கூறியவர்- முனைவர் எமினோ.
 28. தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த ஆண்டு -2004 அக்டோபர்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One