Search

உலக மற்றும் தேசிய முக்கிய தினங்கள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD

Wednesday 29 August 2018


ஜனவரி
  • 12-தேசிய இளைஞர் தினம்
  • 15-இராணுவ தினம்
  • 26-இந்திய குடியரசு தினம்
  • 26- உலக சுங்க தினம்
  • 30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
  • 30 -தியாகிகள் தினம்

-----------------------------------------------------------------------

பிப்ரவரி
  • 14 - உலக காதலர் தினம்
  • 25- உலக காசநோய் தினம்
  • 24 தேசிய காலால் வரி தினம்
  • 28- தேசிய அறிவியல் தினம்

-----------------------------------------------------------------------

மார்ச்
  • 08 - உலக பெண்கள் தினம்
  • 15 - உலக நுகர்வோர் தினம்
  • 20 - உலக ஊனமுற்றோர் தினம்
  • 21 - உலக வன தினம்
  • 22 - உலக நீர் தினம்
  • 23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
  • 24 - உலக காசநோய் தினம்
  • 28 - உலக கால்நடை மருத்துவ தினம்

-----------------------------------------------------------------------

ஏப்ரல்
  • 05 - உலக கடல் தினம்
  • 05 - தேசிய கடற்படை தினம்
  • 07 - உலக சுகாதார தினம்
  • 12 - உலக வான் பயண தினம்
  • 18 - உலக பரம்பரை தினம்
  • 22 - உலக பூமி தினம்
  • 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

-----------------------------------------------------------------------

மே
  • 01 - உலக தொழிலாளர் தினம்
  • 03 - உலக சக்தி தினம்
  • 08 - உலக செஞ்சிலுவை தினம்
  • 11 தேசிய தொழில் நுட்ப தினம்
  • 12 - உலக செவிலியர் தினம்
  • 14 - உலக அன்னையர் தினம்
  • 15 - உலக குடும்ப தினம்
  • 16 - உலக தொலைக்காட்சி தினம்
  • 24 - உலக காமன்வெல்த் தினம்
  • 29 - உலக தம்பதியர் தினம்
  • 31 - உலக புகையிலை மறுப்பு தினம்

-----------------------------------------------------------------------

ஜீன்
  • 04 - உலக இளம் குழந்தைகள் தினம்
  • 05 - உலக சுற்றுப்புற தினம்
  • 18 - உலக தந்தையர் தினம்
  • 23 - உலக இறை வணக்க தினம்
  • 26 - உலக போதை ஒழிப்பு தினம்
  • 27 - உலக நீரழிவாளர் தினம்
  • 28 - உலக ஏழைகள் தினம்

-----------------------------------------------------------------------

ஜீலை
  • 01 - உலக மருத்துவர்கள் தினம்
  • 11 - உலக மக்கள் தொகை தினம்

-----------------------------------------------------------------------

ஆகஸ்ட்
  • 01 - உலக தாய்ப்பால் தினம்
  • 03 - உலக நண்பர்கள் தினம்
  • 06 - உலக ஹிரோஷிமா தினம்
  • 09 -வெள்ளையனே வெளியேறு தினம்
  • 09 - உலக நாகசாகி தினம்
  • 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
  • 29 -தேசிய விளையாட்டு தினம்

-----------------------------------------------------------------------

செப்டம்பர்

  • 05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
  • 08 - உலக எழுத்தறிவு தினம்
  • 16 - உலக ஓசோன் தினம்
  • 18 - உலக அறிவாளர் தினம்
  • 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
  • 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
  • 27 - உலக சுற்றுலா தினம்

-----------------------------------------------------------------------

அக்டோபர்
  • 01 - உலக மூத்தோர் தினம்
  • 02 - உலக சைவ உணவாளர் தினம்
  • 04 - உலக விலங்குகள் தினம்
  • 05 - உலக இயற்கைச் சூழல் தினம்
  • 08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
  • 08 இந்திய விமானப்படை தினம்
  • 09 - உலக தபால் தினம்
  • 16 - உலக உணவு தினம்
  • 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
  • 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
  • 30 - உலக சிந்தனை தினம்

-----------------------------------------------------------------------

நவம்பர்
  • 14-தேசிய குழந்தைகள் தினம்
  • 18 - உலக மனநோயாளிகள் தினம்
  • 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
  • 26 - உலக சட்ட தினம்

-----------------------------------------------------------------------

டிசம்பர்
  • 01 - உலக எய்ட்ஸ் தினம்
  • 02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
  • 10 - உலக மனித உரிமைகள் தினம்
  • 14 - உலக ஆற்றல் தினம்
  • 23- விவசாயிகள் தினம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One