Search

TNPSC-TRB STUDY MATERIALS-ECONOMICS FREE DOWNLOAD-பொருளாதார அறிஞர்கள்

Sunday, 28 October 2018

TNPSC -TRB STUDY MATERIALS -ECONOMICS
#பொருளாதாரம் -1
1.பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்
2.இந்திய பசுமை புரட்சியின் தந்தை - MS சுவாமிநாதன்
3."பசுமை புரட்சி" என்ற சொல்லினை உருவாக்கியவர் - வில்லியம் காய்டு
4.இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் - சி.சுப்பரமணியம்
#பொருளாதாரம் -2
1.பம்பாய் திட்டத்தை உருவாக்கியவர்கள் - மும்பையை சார்ந்த தொழிலதிபர்கள்
2.மக்கள் திட்டத்தை உருவாக்கியவர் - எம்.என்.ராய்
3.காந்திய திட்டத்தை உருவாக்கியவர் -
எஸ் .என் .அகர்வால்
4.சர்வோதைய திட்டத்தை உருவாக்கியவர் - ஜெய் பிரகாஷ் நாரயன்
5.PURA திட்டத்தை உருவாக்கியவர் - APJ
#பொருளாதாரம் -3
1.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் - மால்தஸ்
2.உத்தம மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் - எட்வின் கேனன்
#பொருளாதாரம் -4
1.பற்றாக்குறை இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - லயோனல் ராபின்ஸ்
2.செல்வ இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - ஆடம் ஸ்மித்
3.நல இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - ஆல்ப்ரட் மார்சல்
4.வளர்ச்சி இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - சாமுவேல்சன்.
Read More »

TNPSC-TET-GK- IMPORTANT STUDY MATERIALS FREE DOWNLOAD--IMPORTANT COMMITTEES IN INDIA

IMPORTANT COMMITTEES :
1.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை
2.எல்.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க
3.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு
4.ரங்கராஜன் = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை
5.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்
6.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்
7.வி.எம். தண்டேகர்& நீலகண்ட ரத் = வறுமை
8.லக்கடவாலா, தந்த்வாலா = வறுமை
9.பகவதி குழு = வறுமை& வேலைவாய்ப்பு
10.கே.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி
11.காகா கலேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
12.மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
13.B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்
14.நரசிம்மன் = வங்கிநிர்வாகம் & அமைப்பு சீர்த்திருத்தம்
15.ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்
16.P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்
சர்க்காரியா = மத்திய மாநில உறவுகள்.
17. எம்.எம்.பூஞ்சி ஆணையம்= மத்திய மாநில உறவுகள்.
18.தினேஷ் கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்
19.M.N.வோரா = அரசியல் கிரிமினல்கள்
20.J.M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல்
21.B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்
22.மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
23.வீரப்ப மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
24.பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து
25.அசோக் மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து
26.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து
27.கோத்தாரி குழு = கல்வி
28.யஷ்வால் குழு = உயர்கல்வி
29.பானு பிரதாப் சிங் = விவசாயம்
30.மாதவ் காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
31.சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்
32.பசல் அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்
33.ராம்நந்தன் பிரசாத் = பாலேடு வகுப்பினர்
34.S.பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை
35.ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
36.G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE

TNPSC-TET STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE

* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு

* வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது

* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்

* மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்

* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்

* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்

* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்

* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி

* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்

* 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010

* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி

* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்

* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram

* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

* சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்

* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு

* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு

* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு

* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா

* பின்னுகொடி தாவரம் - அவரை

* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்

* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ்

* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்

* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.

* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.

* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்

* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்

* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்

* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)

* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை

* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்

* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்

* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY -சங்ககாலம்

தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
🌺முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
🌺சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்
🌺உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
🌺ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்
🌺சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
🌺பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி
🌺சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
🌺சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
🌺இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
🌺சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
🌺சங்க காலத்தில்
தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
🌺முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
🌺இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
🌺மூன்றாவது சங்கம் அமைவிடம் - இன்றைய மதுரை
🌺இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
🌺சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300
வரை
🌺நிலந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
🌺வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
🌺பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
🌺கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
🌺சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
🌺பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
🌺தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
🌺தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
🌺பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
Read More »
 

Most Reading

Tags

Sidebar One