Search

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday 27 November 2018

TNPSC | TRB| TET | GEOGRAPHY STUDY MATERIALS

1..பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு?
150 மில்லியன் கிலோ மீட்டர்.
2..தீவுக் கண்டம் எது?
ஆஸ்திரேலியா.
3..இந்தியா கண்ட நகர்வின் மூலம் நகரும் திசை?
வடக்கு.
4..ஆண்டிஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
தென் அமெரிக்கா.
5..ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
ஐரோப்பா.
6..ராக்கி மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா.
7..கிளிமான்ஜாரோ மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
ஆப்பிரிக்கா.
8..கொலராடோ பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா.
9..தக்காண பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
இந்தியா.
10..லியான்ஸ் சமவெளி எங்கு அமைந்துள்ளது?
தென் அமெரிக்கா.
11..லாம்பார்டி சமவெளி எங்கு அமைந்துள்ளது?
ஐரோப்பா.
12..நைல் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
ஆப்பிரிக்கா.
13..கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா.
14..பூமியின் தற்சுழற்சி நேரம்?
23 மணி 56 நிமிடம்.
15..பூமி சூரியனை சுற்றி வரும் காலம்?
365.24 நாட்கள்.
15..ஒரு ஆண்டானது 4 ஆலும் 400 ஆலும் வகுபட்டால் அது லீப் ஆண்டு என்று கூறியவர்?
கிரிகோரி.
16..வட ஓட்டம் அல்லது உத்ராயான நாள் எது?
டிசெம்பர் 22
17..தென் ஓட்டம் அல்லது தட்சிணாய நாள் எது?
ஜூன் 21.
18..சம இரவு பகல் நாள்கள் யாவை?
மார்ச் 21,செப்டெம்பர் 23.
19..உலகின் மிக உயரமான மலைத்தொடர்?
இமயமலைத் தொடர்.
20..உலகின் மிக நீளமான மலைத்தொடர்?
ஆண்டிஸ் மலைத் தொடர்.
21..உலகின் மிக நீளமான நதி?
நைல் நதி.
22..உலகின் மிக அகலமான ஆறு?
அமேசான் ஆறு.
23..உலகின் மிக உயரமான பீடபூமி?
திபெத் பீடபூமி.
24..உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
சஹாரா.
25..ஒசியாநியத் தீவுகள் என்றால் என்ன?
ஆஸ்திரேலியாக் கடலில் உள்ள தீவுகள்.
26..பூமிக் கருவில் அதிகம் உள்ள உலோகம்?
இரும்பு.
27..உலகின் மிகப்பெரிய பவளப் பாறை எது?
தி கிரேட் பாரியார் ரீப்.
28..அண்டார்டிக்காவில் ஆய்வு செய்ய இந்தியா நிறுவியுள்ள குடியிருப்புகள்?
மைத்திரேயி,தட்சின் கங்கோத்திரி.
29..தீபகற்பம் என்றால் என்ன?
மூன்று பக்கம் கடல்,ஒரு பக்கம் நிலம்.
30..விரிகுடா என்றால் என்ன?
மூன்று பக்கம் நிலம், ஒரு பக்கம் கடல்.
31..வளைகுடா என்றால் என்ன?
சிறிய விரிகுடா.
32..நீர்ச்சந்தி என்றால் என்ன?
பெரிய நீர்ப்பரப்பை பிரிக்கும் சிறிய நீர்ப்பரப்பு.
33..நிலச்சந்தி என்றால் என்ன?
பெரிய நிலப்பரப்பைப் பிரிக்கும் சிறிய நிலப்பரப்பு.
34..பூமியின் வடிவத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவர்?
ஜியியாட் .
35..முதன் முதலில் வரைபடத்தில் அட்சக்கோடு தீர்க்கக்கோடு வரைந்தவர் ?
டாலமி.
36..பூமியானது கடலில் மிதக்கும் கோளம் என்று கருதியவர்கள்?
எகிப்தியர்கள் .
37..பூமி மற்றும் பேரண்டம் உருவான நிகழ்வு எது?
காஸ்மிக் வெடிப்பு.
38..பெருவெடிப்புக் கொள்கையை சோதனை செய்த கருவி எது?
லார்ஜ் கெட்ரான் ஹோலாயடர்.
39..பாஞ்சியா என்றால் ஏன்னா?
பெரிய நிலப்பரப்பு.
40..பெந்தசாலா என்றால் என்ன?
பாஞ்சியாவை சுற்றியுள்ள நீர்ப்பரப்பு.
41..பாஞ்சியா, பெந்தசாலா எனபது எந்த மொழி சொல்?
கிரேக்கம்.
42..புவித்தட்டுகளில் பெரிய தட்டு எது?
பசிபிக் தட்டு.
43..பூமியின் அடுக்குகளை சியால் ,சிமா, நைப் என்று பெயரிட்டவர்?
சூயஸ்.
44..சூரிய மையக் கோட்பாடைக் கூறியவர் யார்?
கோபர்நிக்கஸ்.
45..புவி மையக் கோட்பாட்டைக் கூறியவர் யார்?
நியூட்டன்.
46..பிரின்சிபியா என்ற நூலை எழுதியவர் யார்?
நியூட்டன்.
47..விண் சுற்றுப்பாதைகளின் இயங்கமைப்பு என்ற நூலை எழுதியவர் யார்?
கோபர்நிக்கஸ்.
48..பூமியே பேரண்டத்தின் மையம் என்று கூறியவர் யார்?
டாலமி.
49..சூரியனைக் கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறியதற்காக வாடிகன் தேவாலையத்தில் மன்னிப்பு கேட்டவர்?
கலிலியோ.
50..67.மில்லி மீட்டர் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் நகரும் புவித்தட்டு?
இந்தோ ஆஸ்திரேலியன்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS

நெல் ரகங்களின் ராணி - பாஸ்மதி
மாம்பழங்களின் ராணி  - அல்போன்சா
ஆர்க்கிட்களின்   - கேட்டலியா
ஆந்தூரியஙகளின் ராணி   - வரோவியானம்
ஆடுகளின் ராணி - ஜம்னாபாரி
நறுமணப்பொருள்களின் ராணி  - ஏலம்
மலர்களின் ராணி    - ரோஜா
வாசனைத் திரவிங்களின் ராணி       -- அத்தர்
பழங்களின் ராணி   - மங்குஸ்தான்
கிழங்கு வகைகளின் ராணி - கிளாடியோலஸ்
நறுமணப்பொருள்களின் ராஜா - நல்ல மிளகு
காய்கறிகளின் ராஜா   - புடலங்காய்
காட்டுமரங்களின் சக்கரவர்த்தி   - தேக்கு
சந்தன நகரம் - மைசூர்
ஆரஞ்சு நகரம் - நாக்பூர்
இந்தியாவின் ந்றுமணத்தோட்டம் - கேரளம்
இந்தியாவின் பூந்தோட்ட நகரம்- பெங்களுரு
இந்தியாவின் பூந்தோட்டம் - காஷ்மீர்
இந்தியாவின் தேயிலைத்தோட்டம்  - அசோம்
இந்தியாவின் தானியக்கிடங்கு   - பாஞ்சாப்
இந்தியாவின் சர்க்கரைக்கிண்ணம்   - உத்திரப்பிதேசம்
இந்தியாவின் பால்தொட்டி     - ஹரியானா
விதையில்லா மாமரம்- சந்தியா
விதையில்லா திராட்சை- தாம்சன் சீட்லெஸ்
விதையில்லா மாதுளை- கணேஸ்
விதையில்லா கொய்யா - நாக்பூர்
முள்ளில்லா ரோஜா  - நிஸ்கண்ட்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD| தலைவர்களும் அவர்களுக்கு தொடர்புடைய பத்திரிகைகளும்

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும்

செங்கோல் - ம.பொ. சிவஞானம்

குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி

திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை

ஞானபானு - சுப்பிரமணிய சிவா

பாரதி - வ.உ.சிதம்பரனார்

தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.

இந்தியா - பாரதியார்

கேசரி, மராட்டா - திலகர்

ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி

காமன்வீல் - அன்னிபெசன்ட்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One