Search

TNPSC-TET STUDY MATERIALS-HISTORY

Saturday, 27 October 2018

TNPSC-TET STUDY MATERIALS -HISTORY
1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1916
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி
3. தமிழக முதல் பெண் முதல்வர் - வி.என். ஜானகி
4. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952

5. தேசிய வளர்ச்சி மன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1952
6. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
7. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாநகராட்சி - சென்னை
8. ஜவஹர்ரோஜர் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தவர் - ராஜீவ் காந்தி
9. மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்த ஆண்டு - 1977
10. இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் கொண்டது - உச்சநீதிமன்றம்
11. அகில இந்திய பணியாளர் குழாமைத் தேர்வு செய்வது - மத்திய அரசுப் பணியாளர் ஆணையம்
12. தேசிய கட்சியாக ஆங்கிகாரம் பெற குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் அக்கட்சி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் - 4 மாநிலங்களில்
13. பொடா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 2000
14. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி - விஜயலட்சுமி பண்டிட்
15. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1919
16. மிண்டோ மார்லி சீர்திருத்தம் - 1909
17. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பொருப்பாகத் திகழ்கிறார் - குடியரசுத்தலைவர்
18. இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது - சுரண்டலுக்கெதிரான உரிமை
19. அவசர பிரகடனம் எந்த காலம் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் - 1 ஆண்டு
20. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரமளிப்பது - தேர்தல் ஆணையம்
21. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட ஆண்டு - 2000
22. இந்தியாவில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை
23. "Rule of Law" நமக்கு வழங்கிய நாடு - இங்கிலாந்து
24. சட்ட திருத்தம் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது - தென் ஆப்பிரிக்கா
25. இந்திய விடுதலை சட்டம் - 1947
26. இந்தியாவின் 23வது மாநிலம் - மிசோரம்
27. கட்டளைப் பேராணை என்பது - செயல்படுத்தும் ஏவல் ஆணை
28. அரசியல் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது - அயர்லாந்து அரசியலமைப்பு
29. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது - அரசியல் சமத்துவம்
30. இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்
31. அமைச்சர்கள் யாருக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாகத் திகழ்வார்கள் - குடியரசுத் தலைவர்
32. இந்திய பிரதமர்  ஆவதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு - 21 ஆண்டுகள்
33. மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது - குடியரசுத் தலைவர்
34. இந்தியாவில் உள்ள அரசாங்கம் எந்த வகை - பாராளுமன்ற அரசாங்கம்
35. பொது நிதியின் பாதுகாவலர் - கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
36. எந்த வகை அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தம் - சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது - 44வது திருத்தம்.
37. அடிப்படை உரிமை அல்லாத உரிமை - பணி செய்ய உரிமை
38. அடிப்படை உரிமைகளை கொண்ட பிரிவு எத்தனை ஷரத்துக்களை உடையது - 23 ஷரத்துக்களைக் கொண்டது.
39. மாநில ஆளுநர் - குடியரசுத் தலைவரின் முகவர்
40. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை யார் தற்காலிகமாக ரத்து செய்ய முடியும் - குடியரசுத் தலைவர்
41. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரு பொதுவான உயர்நீதிமன்றம் இருக்க முடியுமா? - ஆம்
42. இந்தியாவில் யார் இறைமை படைத்தவர் - மக்கள்
43. பாராளுமன்றத்தின் ஒரு சபைக்கு தலைமை வகித்தாலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாதவர் - துணை குடியரசுத்தலைவர்
44. மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
45. மாநிலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது - முதலமைச்சர்
46. தமிழ்நாட்டிற்கான ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள் - 18
47. தமிழ்நாட்டிற்கான லோக்சபைக்கான மொத்த இடங்கள் - 39
48. ஆளுநர் பதவி காலியாக உள்ளபோது யார் தற்காலிக ஆளுநராக செயல்படுவார் - மாநில தலைமை நீதிபதி
49. பண மசோதவைப் பொறுத்தவரையில் மாநிலங்களவையின் அதிகாரம் - பரிந்துரை செய்வதற்காக 14 நாட்கள் மண மசோதாவை நிறுத்தி வைத்தல்
50. இந்தியா ஒரு - கூட்டாட்சி நாடு.
Read More »

TNPSC-TET STUDY MATERIALS-அறிவியல் -விலங்கியல் -இரத்தம் பற்றிய முக்கிய குறிப்புக்கள்

TNPSC- TRB STUDY MATERIALS -SCIENCE-விலங்கியல் -இரத்தம் பற்றிய தகவல்கள்
இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் – *வில்லியம் ஹார்வி*
இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் – *கார்ல்லாண்ட் ஸ்டீனர்*
இரத்த வகைகள் – *A, B, AB, O*
இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது – *Rhesus குரங்கில்*
இரத்தத்தில் Rh காரணி இருந்தால் – *பாசிடிவ் (Positive)*
இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை – *நெகடிவ் (Negative)*
சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு – *5 லிட்டர்*
இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் – *ஹீமோகுளோபின் என்ற நிறமி*
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் – *பிளாஸ்மா (Plasma)*
இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு – *100-120mg%*
மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் – *120/80mm Hg*
இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் – *இன்சுலின்*
அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை – *AB*
அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை – *O*
120 mmHg என்பது – *Systolic Pressure*
80 mmHg என்பது – *Diastolic Pressure*
இரத்த செல்களின் வகைகள் – *3*
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. *இரத்த சிவப்பு அணுக்கள்:-*
இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் – எரித்ரோசைட்டுகள்
இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் – எலும்பு மஜ்ஜை
இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் – இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் – ஹீமோகுளோபின்
ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை – 5.2 மில்லியன்
பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை – 4.5 மில்லியன்
ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் – 120 நாட்கள்
பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் – 110 நாட்கள்
இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் – இரத்த சோகை (அனிமியா)
இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் – பாலிசைதீமியா
2. *இரத்த வெள்ளை அணுக்கள்:-*
இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் – லியூகோசைட்டுகள்
இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் – எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் – வடிவமற்றது
இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் – 2 (அ) 3 வாரம்
இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் – லியூகோபினியா
இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் – லூகீமியா
உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது – *இரத்த வெள்ளை அணுக்கள்*
லியூகோசைட்டுகள் வகைகள் – 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் – 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்.
மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை – 8000 – 10,000 வரை
*இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:*
நியூட்ரோஃபில்கள் – (60 – 70%)
இயோசினாஃபில்கள் – (0.5 – 3.0%)
பேசோஃபில்கள் – 0.1%
லிம்போசைட்டுகள் – (20 – 30%)
மோனோசைட்டுகள் – (1 – 4%)
3. *இரத்த தட்டுகள் :-*
இரத்த தட்டுகள் வேறு பெயர் – *திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)*
இரத்த தட்டுகள் வாழ்நாள் – 5 – 9 நாட்கள்.
இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது – இரத்த தட்டுகள்
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை – 2,50,000 – 5,00,000
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் – டெங்கு ஜுரம்.
Read More »

TNPSC-TET STUDY MATERIALS -GENERAL KNOWLEDGE-GEOGRAPHY

TNPSC-TRB STUDY MATERIALS-GENERAL KNOWLEDGE-GEOGRAPHY
1. புவியின் சுற்றளவு 40,067 கி.மீ
2. சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
3. புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
4. சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000டிகிரி செல்சியஸ்
5. புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை5000 டிகிரி செல்சியஸ்
6. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை15,000,000 டிகிரி செல்சியஸ்
7. பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
8. ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
9. சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
10. சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401கி.மீ
11. சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி
12. இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்
13. இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள்29
14. புவியின் வடிவம் ஜியாட்
15. இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்
16. குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ்,மேக்மேக்
17. லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
18. பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
19. லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
20. சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
21. நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
22. ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
23. உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
24. துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
25. பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
26. எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
27. காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
28. தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
29. உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்
30. செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One