மாவட்டங்களும் தொழில்களும் - 2

TNPSC - பொது அறிவு - மாதிரி வினாத்தாள் - 1


நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு
1.   உலக பாரம்பரியச்சின்னங்கள் குழுவின் ( World Heritage Committee ) 238 –வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற இடம் ?
அ) நியூயார்க்                    ஆ) வியன்னா
இ) தோஹா                     ஈ) டெல்லி
2.   ஐரோப்பிய நாடாளூமன்றத்தின் தலைவராக சமிபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ட்டின் ஸ்ச்சுவல்ஸ் (Martin Schulz ) எந்நாட்டைச்சார்ந்தவர் ?
அ) பிரான்ஸ்                    ஆ) பெல்ஜியம்
இ) கிரிஸ்                       ஈ) ஜெர்மனி
3.   2015 ஜூன் 14 அன்று கடற்படையில் சேர்க்கப்பட்ட புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் ?
அ) INS விக்கரமாதித்யா               ஆ) INS சகாயத்திரி
இ) INS விக்ரந்த்                  ஈ) INS விராட்
4.   குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 121.92 மீட்டரிலிருந்து  எத்தனை மீட்டராக உயர்த்தபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ?
அ) 131.92 மீட்டர்                 ஆ) 141.92 மீட்டர்
இ) 138.62 மீட்டர்                 ஈ) 136.82 மீட்டர்
5.   2014 பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்  போட்டியில் யாரைத்தோற்கடித்து ரஃபேல் நாடல் ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்றார் ?
அ) ரோஜர் பெடரர்               ஆ) நவோக் திஜோவக்
இ) ஆண்டி முரே                 ஈ) ரோலன்ட் கேரோஸ்
6.   2013 – 2014 ம் ஆண்டிற்கான CEAT சர்வதேச (CRICKETER OF THE YEAR ) கிரிக்கெட் விருதினை பெற்றவர் ?
அ) விராட்கோலி                 ஆ) ஷிகர்தவான்
இ) ஷாகிப் அல்ஹாசன்                ஈ) மிட்சன் ஜோன்சன்
7.   ஐ.நா மனித உரிமைகள் ஆனையத்தின் புதி உயர் ஆனையராக தேர்வு பெற்றுள்ள ZEID RA’AD ZEIS AL – HUSSAIN எந்நாட்டைச்சார்ந்தவர் ?
அ) ஜோர்டான்                   ஆ) செக் குடியரசு
இ) கத்தார்                      ஈ) சவுதி அரேபியா
8.   ஶ்ரீகொண்ட மதுசூதன் சாரி என்பவர் யார் ?
அ) புதிய அட்டார்னி ஜெனரல்     ஆ) தெலுங்கான சபாநாயகர்
இ) சீமாந்திரா சபாநாயகர்         ஈ) சமஸ்கிருத விருது பெற்றவர்
9.   ஐ.நா சபையின் 69 – வது தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் ?
அ) JUDN CARLOS (SPAIN)                ஆ) DMITRY O ROGOZON (RUSSIA)
இ) PETER MUTHARIKA (MALAVI)      ஈ) SAM KAHAMBA KUTESA (UGANDA)


10. ஸ்பெய்ன் நாட்டின் புதிய மன்னர் ?
அ) ஆறாம் ஃபிலிப்              ஆ) முதலாம் சார்லஸ்

இ) ஜான் கார்லஸ்               ஈ) சார்லஸ் டிக்கோ

TNPSC - பொது அறிவு - மாதிரி வினாத்தாள் - 2


நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு - 2
1.    மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ?
அ) சோனியா காந்தி              ஆ) கமல்நாத்
இ) ராகுல் காந்தி                      ஈ) மல்லிகார்ஜுனே கார்கே
2.   மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சி தலைவர் ?
அ) குலாம் நபி ஆசாத்                ஆ) அம்பிகா சோனி
இ) மேனகா காந்தி               ஈ) ப.சிதம்பரம்
3.   மத்திய அரசின் எந்தத்துறை நிர்வாக திறுனக்காக ISO 9001 சான்றிதழ் சமீபத்தில் பெற்றுள்ளது ?
அ) Department of finance            ஆ) Department of Personal and Training
இ) Department of Forest             ஈ) Department of Home
4.   கடந்த ஜூன் 8 , 2014 அன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாகிஸ்தான் விமானநிலையம் ?
அ) இஸ்லாமாபாத்               ஆ) கராச்சி
இ) ராவல்பின்டி                  ஈ) லாகூர்
5.   ஐ.நா பொதுச்சபை கீழ்கண்ட எந்த தலைவர் பெயரில் ஒரு புதிய பரிசினை உண்டாக்கியுள்ளது ?
அ) மகாத்மா காந்தி              ஆ) மார்ட்டின் லூதர் கிங்
இ) நெல்சன் மண்டேலா               ஈ) கரிபால்டி
6.   சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு ?
அ) எகிப்து                      ஆ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
இ) மொராக்கோ                  ஈ) சோமாலியா
7.   2014 IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றது ?
அ) 1                            ஆ) 2
இ) 3                            ஈ) 4
8.   பிரஞ்ச் ஓப்பன் – 2014 போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்றவர் ?
அ) செரினா வில்லியம்ஸ்        ஆ) வீனஸ் வில்லியம்ஸ்
இ) சய்மோனா ஹால்ப்                ஈ) மரியா சரபோவா
9.    எகிப்தில் நடைபெற்ற உலககோப்பை பில்லியட்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற இந்தியர் ?
அ) பங்கஜ் அத்வானி            ஆ) சாய்னா நெஹ்வால்
இ) சாய்ராம்                          ஈ) வீரேந்தர் பட்டாச்சார்யா
10. ஆஸ்திரேலியா ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா நெஹ்வாலுடன் இறுதி ஆட்டத்தில் மோதிய கரோலினா மாரின் எந்த நாட்டைச்சார்ந்தவர் ?
அ) இத்தாலி                     ஆ) ஸ்பெய்ன்
இ) போர்ச்சுகல்                  ஈ) அர்ஜென்டினா

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

TN TET PAPER I VELLORE VIDIYAL TENTATIVE ANSWER KEYS EXAM 29-04-2017

TN TET PAPER II MATHS & SCIENCE VELLORE VIDIYAL TENTATIVE ANSWER KEYS

TN TET PAPER II SOCIAL STUDIES VELLORE VIDIYAL TENTATIVE ANSWER KEYS EXAM 30-04-2017

TNPSC GROUP II A VIDIYAL ANSWER KEYS (GK + GT) EXAM DATE 06.08.2017

2018 Monthly Current Affairs Tamil And English Pdf Download

Image result for monthly current affairs we shine

அரசியலமைப்பு அட்டவணைகள் Pdf
 

ஊதியக் குழுக்கள்

president & vice president related important Articles


PDF of 9th std Tamil book back question and answer -Full book

TMS Study Centre Monthly Current Affairs - 2018

TMS Study Centre

(An Academy for TNPSC and other Competitive Examination) 

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD | IMPORTANT GK COLLECTIONS

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE  STUDY MATERIALS| IMPORTANT GK COLLECTIONS
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

22. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசக வதம் (1916)

23. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம்

35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

43. மிகப் பழமையான அணை – கல்லணை

44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. நீலகிரி மலை

2. ஆனை மலை

3. பழனி மலை

4. கொடைக்கானல் குன்று

5. குற்றால மலை

6. மகேந்திரகிரி மலை

7. அகத்தியர் மலை

8. ஏலக்காய் மலை

9. சிவகிரி மலை

10. வருஷநாடு மலை

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. ஜவ்வாது மலை

2. கல்வராயன் மலை

3. சேர்வராயன் மலை

4. பச்சை மலை

5. கொல்லி மலை

6. ஏலகிரி மலை

7. செஞ்சி மலை

8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்

9. பல்லாவரம்

10. வண்டலூர்

தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்
1. ஊட்டி

2. கொடைக்கானல்

3. குன்னுர்

4. கோத்தகிரி

5. ஏற்காடு

6. ஏலகிரி

7. வால்பாறை

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்
1. தால்காட் கணவாய்

2. போர்காட் கணவாய்

3. பாலக்காட்டுக் கணவாய்

4. செங்கோட்டைக் கணவாய்

5. ஆரல்வாய்க் கணவாய்

6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)

7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)

முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ

தென்பெண்ணை – 396 கி.மீ

பாலாறு – 348 கி.மீ

வைகை – 258 கி.மீ

பவானி – 210 கி.மீ

தாமிரபரணி – 130 கி.மீ

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்
குற்றாலம் – திருநெல்வேலி

பாபநாசம் - திருநெல்வேலி

கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி

ஒகேனக்கல் – தருமபுரி

சுருளி – தேனி

திருமூர்த்தி – கோவை

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS

1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?

விடை : 53 ஆண்டுகள்

2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?

விடை : செம்ஸ்போர்டு பிரபு

3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?

விடை : கிருஷ்ணா நதி


4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.

விடை : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா

5 உலக புற்றுநோய் தினம் எது?

விடை : பிப்ரவரி 4

6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?

விடை : 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.

7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?

விடை : 1975 - வெஸ்ட் இண்டீஸ்

8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?

விடை : அமெரிக்கா

9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?

விடை : ஜப்பான்

10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?
விடை : 60

11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை : குஜராத் (அகமதாபாத்).

12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?
விடை : 962

13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?
விடை : 191214. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?
விடை : லடாக் விமானத்தளம்.

15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?
விடை : விவசாயத் துறையில்

16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?
விடை : முதலாவது திட்டம்

17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
விடை : பிரித்வி

18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?
விடை : 5 ஆண்டுகள்

19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?
விடை : 1945

20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?
விடை : 1944

21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்
விடை : Income

22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?
விடை : Rate of Indirect Tax

23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?
விடை : 2002

24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?
விடை : 4-வது இடம்

25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?
விடை : சாளுக்கியர்கள்

26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?
விடை : ஜோகன்ஸ்பர்க்

27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
விடை : அமெரிக்கா

28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?

விடை : அயர்லாந்து

29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?
விடை : டாக்டர். ஜன் மத்தால்

30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
விடை : 2002

31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?
விடை : 1951

32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?
விடை : வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்

33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?
விடை : பிளிம்சால் கோடுகள்
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?
விடை : 2003

35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : சிக்கிம் (0.05%)

36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?
விடை : ஏழாவது இடம்

37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 676

38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
விடை : 74.04% (2001-ல் 64.38%)

39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?
விடை : 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்

40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?

விடை : வாரன் ஹேஸ்டிங்ஸ்

TNPSC | TET | TRB | CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD | இந்திய அரசியலமைப்பு சார்ந்த முக்கிய விதிகள்

TNPSC | TET | TRB | CIVICS STUDY MATERIALS | இந்திய அரசியலமைப்பு சார்ந்த முக்கிய விதிகள்
உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம்
                        உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள்.
உறுப்பு 14: சமத்துவ உரிமை.
  உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில்
                  அனைவருக்கும் சம வாய்ப்பு).
உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை
உறுப்பு 25: சமய உரிமை.
உறுப்பு 36 -51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை
உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள்
உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
உறுப்பு 110: பண மசோதா (Money Bill)
உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம்
உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை
உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
உறுப்பு 280: நிதி ஆணையம்
உறுப்பு 300A: சொத்துரிமை
உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம்
உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம்
உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம்
உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம்
உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD|தமிழ்நாட்டில்_பெண்கள்_நலத்திட்டங்கள்

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS |தமிழ்நாட்டில்_பெண்கள்_நலத்திட்டங்கள் துவங்கப்பட்ட வருடங்கள்:
💥தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989
💥மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989
💥அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989
💥டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் - 1989
💥டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975
💥அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992
💥காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973
💥அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் - 1990
💥பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
💥பெண் கொடுமை தடுப்புச் சட்டம் - 2002

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD| உலகின் முக்கிய தினங்கள்

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
உலகின் முக்கிய தினங்கள்
ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்
மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
நவம்பர்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD | தலைவர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS | தலைவர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்

ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்க சுதந்திர போரின் வீரர்

நெப்போலியன் - விதியின் மனிதர்

கபில்தேவ் - ஹரியானா எக்ஸ்பிரஸ்

திரு.வி.கல்யாணசுந்தரனார் - சாதுமுனிவர்

டி.கே.சிதம்பரநாத முதலியார் - ரசிகமணி

மு,கதிரேசன் செட்டியார் - பண்டிதமனி

என்.எஸ்,கிருஷ்ணன் - இந்தியாவின் சார்லி சாப்ளின்

மீனாட்சி சுந்தரம்பிள்ளை - மகாவித்துவான்

காமராசர் - கருப்பு காந்தி

வ.உ.சிதம்பரனார் - கப்பலோட்டிய தமிழன்

இராஜாராம் மோகன்ராய் - நவீன இந்தியாவின் தந்தை

சலீம்அலி - பறவைகளின் தோழர்

டபிள்யூ வி.கிரேஸ் - கிரிக்கெட்டின் தந்தை

மேரிகியூரி - ரேடியம் லேடி

சார்லஸ் டர்வின் - உயிரியலின் தந்தை

இமெல்டா மார்கோஸ் - இரும்பு வண்ணத்துப்பூச்சி

ஆண்ட்ரூ ஜாக்சன் - மக்களின் மனிதன்

சர்.ஐசக்.நியூட்டன் - இயற்பியலின் தந்தை

முத்துலட்சுமி - மாதர்குல மாணிக்கம்

ஜே.ஆர்.டி.டாட்டா - இந்திய எக்கு தொழிலின் தந்தை

லால்பகதுர் சாஸ்திரி - அமைதி மனிதர்

வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் - இயற்கைக் கவிஞர்

சரோஜினி நாயுடு - இந்தியாவின் நைட்டிங்கேல்

உ.வே.சாமிநாதய்யர் - திராவிட வித்யாபூசணம்

ஜான் டால்டன் - அணு விஞ்ஞானத்தின் தந்தை

லார்ட் பேடன்பவுல் - சாரணர் தந்தை

ஜி.யூ.போப் - தமிழ் மாணவர்

உ.வே.சாமிநாத ஐயர் - தமிழ்த் தாத்தா

கி.வா.ஜகந்நாதன் - வாகீச கலாநிதி

லாலா லஜபதி - பஞ்சாப் கேசரி

வராகமிகிரர் - இந்திய வானவியலின் தந்தை

மில்காசிங் - பறக்கும் சீக்கியர்

வில்மா ருடால்ப் - ஒலிம்பிக் ராணி

சர்.ஹென்றி பெசிமர் - உருக்கு தொழிலின் தந்தை

ம.பொ.சிவஞானம் - சிலம்புச் செல்வர்

ராமானுஜம் - கணித மேதை

ஜி.டி.நாயுடு - அதிசய மனிதர்

அழ.வள்ளியப்பா - குழந்தைக் கவிஞர்

ரே. டாம் வின்சன் - ஈமெயிலின் தந்தை

வீரசிவாஜி - மலை எலி

கோல்வல்கர் - குருஜி

சர்.சி.வி.இராமன் - இந்திய அறிவியலின் தந்தை

மைக்கேல் பாரடே - விஞ்ஞான மந்திரவாதி

திப்புசுல்தான் -. மைசூர்புலி

ரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி

சங்கரதாஸ் சுவாமிகள் - தமிழ் நாடகத்தின் தந்தை

காளிதாசர் - இந்தியாவின் சேக்ஸ்பியர்

எம்.ஜி.ராமச்சந்திரன் - புரட்சித்தலைவர்

ஈ.வே.ராமசாமி - பெரியார்