Search

ஊதியக் குழுக்கள்

Monday 17 December 2018


ஊதியக் குழுக்கள்
முதல் ஊதியக் குழு:
➡️தலைவர்: S . வரதாச்சாரியார்.
➡️1946ல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1947 ல் அறிக்கை வெளியிடப்பட்டது.

  ⭐இரண்டாம் ஊதியக் குழு  :
➡️தலைவர்: ஜகன்னாதாஸ்.
➡️ 1957ல்  நியமனம் செய்யப்பட்டது.
➡️1959 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.

மூன்றாம் ஊதியக் குழு
  ➡️தலைவர்: ரகுபிர்தயால்.
➡️1970 ல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1973ல் அறிக்கை வெளியிடப்பட்டது.

நான்காம் ஊதியக்குழு :
➡️தலைவர்: P .N.  சிங்கால்
➡️1983 இல் நியமனம் செய்யப்பட்டது.
➡️1986 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.


ஐந்தாம் ஊதியக் குழு
➡️தலைவர்: ரத்தனவேல் பாண்டியன் .
➡️1994 இல்  நியமனம் செய்யப்பட்டது.
➡️1997 இல்  அறிக்கை வெளியிடப்பட்டது.


ஆறாவது ஊதியக் குழு:
➡️தலைவர்: B.N. ஸ்ரீகிருஷ்ணா.
➡️ 2006 இல் நியமனம் செய்யப்பட்டது.


ஏழாவது ஊதியக் குழு
➡️தலைவர்: A .K.மாத்தூர்.
➡️2014 இல் நியமனம் செய்யப்பட்டது.
➡️2015 இல்  அறிக்கை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One