Search

பொதுத் தமிழ் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS

Friday 31 August 2018

  1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
  2. தமிழர் அருமருந்து :ஏலாதி
  3. களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
  4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
  5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
  6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
  7. தமிழர் கருவூலம் :புறநானூறு
  8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
  9. கதிகை பொருள் :ஆபரணம்
  10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
  11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
  12. மடக் கொடி :கண்ணகி
  13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
  14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
  15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
  16. சங்க கால மொத்த வரிகள் :26350
  17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
  18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
  19. கபிலர் நண்பர் :பரணர்
  20. அகநானூறு பிரிவு :3
  21. 'தேசியம் காத்த செம்மல்" என்று திரு.வி.க-வால் பாராட்டப்பட்டவர் யார்? - முத்துராமலிங்கத் தேவர்
  22. 'சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது - மணிமேகலை
  23. தொண்ணு}ற்று ஒன்பது வகையான பு+க்களின் பெயர்கள் இடம் பெறும் நு}ல் எது? - குறிஞ்சிப் பாட்டு
  24. 'என்பி லதனை வெயில்போல" எனும் தொடரில் 'என்பு" எனும் சொல்லின் பொருள் யாது? - எலும்பு
  25. உ.வே.சா நு}ல் நிலையம் எங்கு அமைந்துள்ளது? - பெசன்ட் நகர் (சென்னை)
  26. மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்? - காயசண்டிகை
  27. தொல்காப்பியனாரின் ஆசிரியர் யார்? - அகத்தியர்
  28. சின்னச் சீறா என்ற நு}லை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்.
  29. கண்ணகி" எனும் சொல்லின் பொருள் - கண்களால் நகுபவள்
  30. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது? - தூது
  31. 'அவன் உழவன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு - குறிப்பு வினைமுற்று
  32. 'வாடக் காண்பது மின்னார் மருங்கு" எனும் தொடரில் மின்னார் என்பதன் பொருள் யாது? - பெண்கள்
  33. பாட்டுக்கொரு புலவன் பாரதி" என்று புகழ்ந்தவர் - கவிமணி தேசிய விநாயகனார்

34.பொருத்துக:

1) நான்மணிமாலை - 1) கவிதை
2)மலரும் மாலையும் - 2) சிற்றிலக்கியம்
3)நான்மணிக்கடிகை - 3) காப்பியம்
4) தேம்பாவணி - 4) நீதிநு}ல்

விடை: 2 1 4 3

35.பொருத்துக:

1) வினைத்தொகை - 1) நாலிரண்டு 
2) உவமைத் தொகை - 2) செய்தொழில் 
3) உம்மைத் தொகை - 3) பவள வாய் பேசினாள்
4) அந்மொழித் தொகை - 4) மதிமுகம்

விடை: 2 4 1 3

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One