Search

பொதுத்தமிழ்-இன்றைய பத்து வினாக்கள்

Thursday 30 August 2018


1 உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூலை எழுதியவர்- தேவநேயபாவாணர்.
2 . பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் -சூரிய நாராயண சாஸ்திரியார்.
3. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர் -விளாச்சேரி.
4. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு- 1870 ஜூலை 6.
5. திராவிட சாஸ்திரி என்ற சிறப்பு பெயரை உடையவர் -பரிதிமாற் கலைஞர்.
6. பரிதிமாற் கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியவர் -சி.வை.தாமோதரனார்.
7. தனிப்பாசுரத் தொகை என்னும் நூலை இயற்றியவர்- பரிதிமாற் கலைஞர்.
8. "தனிப்பாசுரத் தொகை" என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி. யு.போப்.
9. "ஆர்தரின் இறுதி" என்னும் நூலை எழுதியவர்- டென்னிசன்.
10. "விடுநனி கடிது" என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்- கம்பராமாயணம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One