Search

இலக்கண குறிப்புகள் அறிவோம் | TNPSC | TRB | TET TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD

Monday 27 August 2018

======இலக்கண குறிப்புகள்=======



  1. தகைத்து - ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
  2. ஒப்புரவின் - ஐந்தாம் வேற்றுமை உருபு
  3. நயன் - ஈற்றுப்போலி      (நயம் என்பதன் போலி)
  4. கேடு - (கெடு என்பதன்) முதனிலை திரிந்த தொழிற்பெயர் 
  5. இடன் - (இடம் என்பதன்) ஈற்றுப்போலி
  6. ஒல்கார் - பலர்பால் எதிர்மறை வினைமுற்று
  7. உளவோ - ஓகாரம் எதிர்மறை
  8. கருவியால் - (கருவியோடு) உருபு மயக்கம் 
  9. இடத்தால் - (இடத்தில்) உருபு மயக்கம்3 ஏழாக மாறியது.
  10. ஆங்கு -  அங்கு என்பதன் நீட்டல் விகாரம்.
  11. ஒல்வது, அறிவது, செல்லாதது - ஒன்றன்பால் வினையாலனையும் பெயர்
  12. சாலமிகுந்து - ஒருபொருட்பன்மொழி
  13. மல்லிகைப்பூ - இருபெயரொட்டு பண்புத்தொகை
  14. கபிலரும் பரணரும் - உம்மைத்தொகை
  15. உற்றாரும் உறவினரும் - உம்மைத்தொகை
  16. கபிலன் வந்தான் - எழுவாய்த்தொடர்
  17. சந்திரா! வா! - விளித்தொடர்
  18. கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது.
  19. விழுந்த மரம் - பெயரெச்சத் தொடர்
  20. வந்து போனான் - வினையெச்சத் தொடர்
  21. வீட்டைக் கட்டினான் - வேற்றுமை தொகைநிலைத் தொடர்
  22. மற்றொன்று - இடைநிலைத்தொடர்
  23. மாமுனிவர் - உரிச்சொல் தொடர்
  24. வாழ்க வாழ்க வாழ்க - அடுக்குத்தொடர்
  25. எய்துவர் - பலர்பால் வினைமுற்று
  26. படும், கெடும் - செய்யும் எனும் வாய்ப்பாட்டு வினைமுற்று
  27. அவ்வூர் - சேய்மைச்சுட்டு
  28. இறைவா - விளி
  29. ஊர (ஊரனே) - விளி
  30. செய்யினும், வயிற்றுக்கும் - இழிவு சிறப்பும்மை

=======================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One