Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 27 ) மேலும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று

Saturday 27 June 2020

தமிழகத்தில் ( 27.06.2020 ) இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  78,335 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 218

வேலூர் - 118

செங்கல்பட்டு - 248

திருவள்ளூர் - 146

மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 2737

இன்றைய உயிரிழப்பு : 68

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One