Search

3624 தற்காலிக ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா? CM CELL Reply.

Thursday 16 July 2020

பள்ளி மேலாண்மைகுழு மூலம் நியமனம் செய்யப்பட்ட 3624 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு கொரோனா நிவாரண நிதியாக வழங்க கருணை காட்ட வேண்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் பணியில் சேர்ந்து 43 நாட்களே பணியாற்றினோம் அதற்குள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகாக பள்ளிகள் மூடப்பட்டன மிகவும் வருமைல் வாடும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

மேற்காணும் மனுவினை பரிசீலனை செய்ததில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும் என்ற விவரம் மனுதாரருக்கு இவ்வலுவலக கடிதம் ந.க.எண் .12 / அ 2 / 2020.நாள் .14.07.2020 - ன்படி தெரிவிக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் , புதுக்கோட்டை.ந..க .12 - அ2-2020.நாள் .16.07.2020 .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One